அவர் அப்படி ஆடினால்.. இவர் இப்படி போட்டுத் தாக்குறாரே.. குஷியில் ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இதுவரைக்கும் பிஸியாக சுற்றிக்கொண்டு இருந்த ரம்யா பாண்டியன், ஷிவானி ,தர்ஷா குப்தா சாக்ஷி அகர்வால் என பல நடிகைகள் தற்போது கலகல களத்தில் குதித்து விட்டனர்.

போட்டி போட்டுக்கொண்டு யாருக்கு ரசிகர்கள் அதிகம் என நிரூபிப்பதற்காக போட்டோக்களையும் வீடியோக்களையும் தொடர்ந்து அப்லோட் பண்ணி வருகிறார்கள் .

இவர்களின் இந்த போட்டா போட்டி ரசிகர்களை ஹேப்பியாக்கியுள்ளது. இதைப்பார்த்து குஷியான ரசிகர்கள் நன்றாக ரசித்து என்ஜாய் பண்ணி வருகின்றனர்.

சீரியல் நடிகைகள்

சீரியல் நடிகைகள்

தற்போது இருக்கும் சூழ்நிலையில் சினிமாக்களில் நடிக்கும் நடிகைகளை விடவும் சீரியல் நடிகைகள் தான் பிரபலமாகவும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருந்துவருகிறது .சினிமாக்களில் நடிக்கும் நடிகைகள் அந்த திரைப்படங்களுக்கு பிறகு சிலர் காணாமல் போய்விடுகின்றனர் .ஆனால் சீரியல்களில் பார்க்கும் நடிகைகள் முகத்தினை தினமும் பார்த்து வருவதால் இவர்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர்.

கலக்கறாங்களே

கலக்கறாங்களே

என்னதான் நீங்கள் சீரியல் நடிகை சினிமா நடிகை என ரசிகர்கள் பிரித்துப் பார்த்தாலும் இவர்கள் எல்லோருமே நடிகர்கள்தான் என கலக்கி வருகின்றனர் .அதிலும் தற்போது நடிகர்களுக்கு இருப்பது போல நடிகைகளுக்கும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது .அதிலும் யாருடைய எந்த ரசிகரின் நடிகை பெரியவர் என இவர்களுக்குள் ஒரு போட்டியும் ஏற்பட்டு விடுகிறது .

வெளுத்தெடுக்கும் வீடியோஸ்

வெளுத்தெடுக்கும் வீடியோஸ்

அதனால் தான் தன்னுடைய ரசிகர்கள் தன்னை விட்டு அந்தப் பக்கம் இந்தப் பக்கம் என எந்தப் பக்கமும் போய்விடக்கூடாது என நடிகைகளும் கவனமாக இருந்து வருகின்றனர். தற்போது லாக்டோன் நேரத்தில் சில நடிகைகள் மட்டும் போட்டோ ஷூட் நடத்திக் கொண்டிருப்பதால் ரசிகர்கள் அவருக்கு அதிகமான கமெண்டுகளும் லைக்குகளையும் அழித்து வருவதை பார்த்து கொதித்துப் போன பிற நடிகைகளும் நாங்களும் வருகிறோம் என மீண்டும் களத்தில் சந்திக்க ஆரம்பித்துவிட்டனர்.

ரம்யா பாண்டியன்

ரம்யா பாண்டியன்

கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் இன்ஸ்டாகிராமில் ரொம்பவே ஆக்டிவாக இருந்த ஷிவானி,ரம்யா பாண்டியன் கொஞ்ச நாட்களாகவே அதிகமாக போஸ்ட் போடாமல் இருந்து வந்தனர். ஆனால் தற்போது தர்ஷா குப்தா, சாக்ஷி அகர்வால் டெய்லி போஸ்ட் போட்டு ரசிகர்கள் இவர்களுக்கு அதிகமாகி வருவதை பார்த்தவர்கள் பிஸியாக இருக்கிறோம்.

இறங்கிக் குத்தும் நடிகைகள்

இறங்கிக் குத்தும் நடிகைகள்

அதனால் போஸ்ட் போட முடியவில்லை என ரசிகர்களை விட்டு சென்றவர்கள் மீண்டும் தற்போது ஆக்டிவாக போஸ்ட் போட ஆரம்பித்துவிட்டனர். அதுவும் சும்மா போஸ்ட் போடவில்லை இவர் ஒரு அடி ஆடையை குறைத்தால்.அவர் இரண்டடி குறைத்துவிடுகிறார். ஆட்டம் போட்டால் அதற்கு பதிலுக்கு கலக்கலான போட்டோ ஷூட்டிங் எடுத்துவிடுகிறார்.

செம போட்டி

செம போட்டி

இப்படியே இவர்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு ரசிகர்களை என்ஜாய் படுத்தி வருவதை பார்த்ததும் சந்தோஷமான ரசிகர்கள் தொடர்ந்து லைக்குகளையும் கமெண்ட் களையும் அளித்து வருகின்றனர்.ஆனால் கொஞ்ச நாளாக அமைதியாக இருந்த நெட்டிசன்கள் மீண்டும் இவர்களின் போஸ்ட் பார்த்து மீம்ஸ் கிரியேட் பண்ண ஆரம்பித்து விட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+