எங்க பாக்குறீங்க.. யோகாசனம் மட்டும் பாருங்க .. புதுசு புதுசா வித்தை காட்டும் ரம்யா பண்டியன்!
சென்னை: நான் செய்வதை பார்க்கும்போது எளிமையானது போல தான் இருக்கும். ஆனால் செய்வது ரொம்ப கடினம் என தான் கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் தன்னுடைய ரசிகர்களிடம் இறக்கியுள்ளார் ரம்யா பாண்டியன்.
யோகாசனம் செய்து ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ சூட் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் டாப்பு டக்கராக வைரலாகியுள்ளது.
பெரும்பாலும் போட்டோசூட் போட்டோக்களை போஸ்ட் போட்டவுடன் இணையத்தை ஆக்கிரமிக்கும் ஒரு சில செலிபிரிட்டிகளில் முக்கியமானவர் ரம்யா பாண்டியன்.

வைரல் போட்டோஸ்
ரம்யா பாண்டியன் எந்த விதமான போட்டோக்கள் போட்டாலும் அதை லைக் செய்வதற்கும் வைரல் ஆக்குவதற்கும் ஒரு ஆர்மியே காத்துக் கொண்டிருக்கிறது .ரம்யா பாண்டியனும் அவர்களை ஏமாற்றாமல் அவ்வப்போது சில போட்டோக்களை சூடாக எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் அப்லோட் செய்யத் தவறுவதில்லை. சேலை மற்றும் பாவாடை தாவணியில் இடுப்பு மடிப்பு தெரியும்படி கிளாமர் போட்டோக்களை எடுத்து வந்தவர் ரம்யா.

செம யோகா
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கு கொண்டதாலோ என்னவோ அல்லது கொரோனா காலம் என்பதாலோ கடந்த சில நாட்களாக யோகா செய்வது உடற்பயிற்சி செய்வது போன்ற போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். தற்பொழுது கருப்பு நிற உடையில் அவர் பதிவேற்றியுள்ள சில யோகாசன ஆசனங்கள் மூச்சுப்பயிற்சி சம்பந்தமான ஆசனங்களாக உள்ளன.

பெருமூச்சு விடும் ரசிகர்கள்
ஆனால் ரசிகர்களுக்கு அந்த புகைப்படங்களைப் பார்த்த உடனே எந்தவித மூச்சுப் பயிற்சியும் இல்லாமல் பெருமூச்சு விட வைக்கின்றன. ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை அளித்து வந்தாலும் ரம்யா பாண்டியனின் அழகான உடலமைப்பின் ரகசியம் இந்த மாதிரியான யோகாசனங்கள் தானோ என எண்ணத் தோன்றுகின்றது .

குறும்பு ரசிகர்கள்
இந்த போட்டோக்களை ரம்யா பாண்டியன் யோகாசனம் குறித்த விழிப்புணர்வுக்காக பதிவேற்றி இருந்தாலும் சில குறும்பு ரசிகர்கள் அவர் யோகா செய்யும் நாற்காலியாகவோ வளையமாக தாங்கள் இருக்கக் கூடாதா என புலம்பி வருகின்றனர் . மறுபுறம் இவ்வாறு இவர் வளைந்து நெளிந்து யோகாசனம் செய்து தனது வளைவு நெளிவுகள் மூலம் இன்னும் எத்தனை நாட்கள் தமிழ் ரசிகர்களை தவிக்க விட போகிறாரோ என்றும் ஏங்கி குழம்பி வருகின்றனர் .

இன்ஸ்டாகிராமில் போட்டோஸ்
இவர் இன்ஸ்டாகிராமில் போட்டோ அப்லோட் செய்த உடன் லைக் பட்டன் ஆட்டோமேட்டிக்காக செயல்படுகிறதோ என்று எண்ணும் வண்ணம் லைக்குகளை கமெண்டுகளை இவரது ரசிகர்கள் இந்த வெயில் காலத்திலும் பெரும் மழை போல் பொழிந்து வருகின்றனர் .ரம்யா போட்டிருக்கும் டிரஸ் கருப்பு அதை பார்த்து எங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா நீதான் பொறுப்பு என்று செல்லமாகக் கோபித்தும் வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications