உள்ளேயும் வெள்ளை.. வெளியேயும் வெள்ளை.. பார்க்கிறவர்களின் மனது போகும் கொள்ளை!
சென்னை: வெள்ளை சட்டையை திறந்து காட்டி என்னுடைய மனதும் ரொம்ப வெள்ளை என ரசிகர்களுக்கு சிம்பாலிக்காக உணர்த்தியுள்ளார் ரம்யா பாண்டியன்.
இதைப் பார்த்ததும் கிறங்கிப் போன ரசிகர்கள் இப்படி காட்டுனா எப்படி நாங்க தூங்குறது என தவித்துப் போயுள்ளனராம்.
ரொம்ப நாளுக்கு பிறகு மீண்டும் களத்தில் இறங்கியிருக்கும் ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராமில் பெரும் வைரலாக பரவி வருகிறது .

இப்போ அதுக்கும் மேலே
அப்போ காட்டினது இடுப்பு இப்போ காட்டுவது அதுக்கு மேல என தன்னுடைய சட்டை பட்டனை காற்று வாங்க திறந்துவிட்டு கலக்கலாக போஸ் கொடுத்திருக்கும் ரம்யாபாண்டியனின் ஸ்டைலான போட்டோஸ்கள் சமூக வலைத்தளங்களை தீப்பற்ற வைத்திருக்கிறது. எதார்த்தமாக ரம்யாபாண்டியன் வெளியிட்ட இந்த போட்டோக்களை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பத்த வைத்து விட்டனர் .

சூடேறிப் போன ரசிகர்கள்
அது தற்போது காட்டுத் தீப்போல கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இந்த போட்டோக்களை பார்த்ததும் பல பேருக்கு சூடேறி விட்டதாம். புது பட வாய்ப்புகளில் பிஸியாக தன்னை ஏற்றிவிட்ட சமூக வலைதளத்தை கவனமாகக் கையாண்டு வரும் ரம்யா பாண்டியன் இணையதள ரசிகர்களின் உணர்ச்சிகளை புரிந்து அவர்களுக்காகவே யோசித்து யோசித்து போட்டோ ஷூட் எடுத்து வருகிறார்.

தத்தளிக்கும் மனசுகள்
இரண்டு நாளுக்கு ஒன்று என இவர் போடும் போஸ்ட் பார்ப்பதற்காக பலர் இன்ஸ்டாகிராமில் தவம் கிடக்கின்றனர். ஆனாலும் இவர் மொத்தத்துக்கும் சேர்த்து போஸ்ட் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி விடுகிறார். தற்போது இருக்கும் இளம் கதாநாயகிகளில் டஸ்கி ஸ்கின் ஆக இருந்தாலும் கலக்கலான தன்னுடைய சிரிப்பினால் ரசிகர்களை அதிகமாக கவர்ந்திழுப்பது இவர்தான்.

செம வசீகரம்
இவருடைய பக்கத்து வீட்டு பெண் போன்ற முக அழகும் இவருடைய வெற்றிக்கு காரணமாக இருக்கிறது .அதுமட்டுமல்லாமல் தன்னுடைய திறமையும் அதற்குமேல் என இவர் நாளுக்கு நாள் திரைத் துறையில் முன்னேறி வந்து கொண்டிருக்கிறார் .திரைத்துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னாடி இவர் சின்ன சின்ன வேலைகளில் செய்துகொண்டு கால்செண்டரில் பணிபுரிந்து இருந்தாலும் முதல்முறையாக கிடைத்த ஷார்ட் பிலிம் களில் இவரை ரசிகர்கள் நன்றாக ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள் .

தேவதை
அதற்கு பிறகு இவருக்கு ஜோக்கர் திரைப்படத்தில் கிராமத்து தேவதையாக வலம் வந்த இவர் ஆண் தேவதை படத்தில் மூலம் ரசிகர்கள் மனதில் தேவதையாகவே வாழ்ந்து விட்டார். வேலைக்குச் செல்லும் குடும்ப பெண்களின் கஷ்டத்தை தன்னுடைய நடிப்பினால் கொண்டு வந்ததால் பல பெண்களின் மனதிலும் நல்ல இடத்தைப் பிடித்துவிட்டார்.

கோமாளியில் அசத்தல்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழும் இவரும் சேர்ந்து செய்த ரொமான்ஸ் களையும் காமெடி களையும் ரசித்த ரசிகர்கள் புகழுக்கு ஜோடியாக ரம்யா பாண்டியன் மட்டும் தான் முடியும் என கூறிவிட்டனர். அந்த அளவுக்கு இவர்களின் ஜோடி பலருக்கு பிடித்திருந்தது .இந்த நிகழ்ச்சியிலிருந்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தாழும் இவருடைய வெறியான ரசிகர்கள் இவருக்கு மேலும் தொடர்ந்து ஆதரவினை கொடுத்து வந்தனர் .

சிங்கப் பெண்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிங்கபெண்னாக வெளியே வந்ததும் இவருடைய ரசிகர்கள் ரொம்பவே ஹேப்பி ஆகிவிட்டனர் .அதனால் தான் இவருக்கு பெரிய நாயகர்களுக்கு வைக்கும் அளவிற்கு கட்டவுட் எல்லாம் வைத்து வேற லெவல் வரவேற்பு கொடுத்து விட்டனர். தற்போது மீண்டும் இவர் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தாலும் தன்னுடைய ரசிகர்களுக்கு அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தரிசனத்தை காட்டுகிறார்.

மனசெல்லாம் வெள்ளை
அதுவும் தற்போது தலைமுடி தோளில் உரச சட்டை பட்டனை திறந்து காட்டி எப்போது நழுவும் இந்த சட்டை என ரசிகர்கள் சட்டை மீது பொறாமை கொள்ளும் வகையில் இவர் வெளியிட்ட போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராமை கலக்கி வருகிறது. இந்த போட்டோஸ்தான் தற்போது வைரலாகி பரவிக் கொண்டிருக்கிறது. ரம்யாவின் அடுத்த டாப்பிக் என்ன என்ற கேள்வியையும் எழுப்புகிறது.












Click it and Unblock the Notifications