அது முன்னழகு.. இதுதான் பின்னழகு.. முழு முதுகையும் காட்டிய ரம்யா பாண்டியன்!
சென்னை: கலக்கலான அழகால் தன்னுடைய காரசாரமான போட்டோஷூட்டால் இணையதளத்தை மீண்டும் கதிகலங்க வைத்திருக்கும் ரம்யா பாண்டியன் தினமும் விதவிதமான போட்டோஸ்க்களை களம் இறங்கி வருகிறார்.
இவரை எந்த மாதிரி ஆங்கிளில் பார்த்தாலும் சலிக்காத ரசிகர்கள் கமெண்ட் களால் இன்ஸ்டாகிராம் தெறிக்க விட்டு வருகின்றனர்.
போட்டோ ஷூட் மோகத்தை அனைவருக்கும் ஏற்படுத்திய ரம்யா பாண்டியன் மீண்டும் வெறித்தனமாக போட்டோக்களை எடுத்து குவிக்க ஆரம்பித்து இருக்கிறார் .

ரசிகர்கள் குஷி
இவருடைய போட்டோக்களை பார்த்ததும் குஷி ஆகி போன ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைத்துறையினரும் இவருக்கு கமெண்டுகளை போட்டு வருகின்றனர். திரைப்படங்களில் நடித்து வாங்காத பெயரை போட்டோஷூட்டில் வாங்கி பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை சமூக வலைத்தளங்களில் சம்பாதித்து வைத்திருக்கும் ரம்யா பாண்டியன் சமூக வலைத்தளங்களில் மீண்டும் வெறித்தனமாக கலக்கி வருகிறார் .

பின்னழகு
ரசிகர்களின் கனவு கன்னியாகவும் இடுப்பழகியாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது நான் இடுப்பழகு மட்டுமல்ல பின்னழகிலும் கெட்டிக்காரி தான் என ரசிகர்களுக்கு திரை போட்டு காட்டியிருக்கிறார். அதுவும் இது போட்டோ ஷூட் மட்டுமல்ல திரைப்படத்திற்கான முன்னோட்டம் எனவும் ரசிகர்களுக்கு க்குளு கொடுத்து ஒரே உடையில் பல போட்டோக்களை எடுத்து ஒவ்வொன்றாக போஸ்ட் போட்டு வருகிறார் .

பட்டையைக் கிளப்புகிறார்
அதில் நேற்று முன்னழகைக் காட்டிப் போஸ்ட் போட்ட இவர் இன்று பின்னழகில் காட்டி பட்டையை கிளப்பியிருக்கிறார் .அதுவும் விரைப்பாக முறைத்துக்கொண்டு இவர் கொடுத்திருக்கும் போஸ் பார்த்ததும் கிறங்கிப் போன ரசிகர்கள் இது என்ன சூம் பண்ணி கூட பார்க்காமலேயே முழுசா இப்படி காட்டி விட்டாரே என அசந்து போயிரக்கின்றனர்.

கூடுதே இச்சை
ஆனாலும் இவர் தற்போது பச்சை கலரில் இச்சையை கூட்டுகிற அளவில் இப்படி மூடு எத்துகிறாரோ எனவும் சில நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். வெயிலுக்கு இதமாக முதுகில் வேர்க்குரு வந்துவிடக்கூடாது என வெயிலுக்கு இதமாக காற்றுப் போக இடம் கொடுத்திருக்கிறார் என சிலர் கூறியிருக்கின்றனர். ஆனாலும் இவரை பார்த்து பல பேர் இவருடைய பாணியை கையிலெடுத்து தற்போது சமூக வலைத்தளங்களில் கலக்கிக் கொண்டு வருகின்றனர் .

சூப்பர் போஸ்
இந்த நிலையில் இவர் இப்படி ஒரு போஸ் கொடுத்து இருப்பதை பார்த்ததும் அசந்து போன ரசிகர்கள் மீண்டும் இந்த மாதிரி பலபேர் ஆரம்பிக்க போகிறார்கள் இதற்கு பிள்ளையார் சுழி நம்ம ரம்யா பாண்டியன் போட்டாச்சு என சந்தோஷப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் இந்த மாதிரி தரிசனத்தை கொடுத்தால் நல்லா தானே இருக்கிறது எனவும் சிலர் ஜொள்ளு விட்டு வருகின்றனர் .

பாதி சிவப்பு
ஆனாலும் முதுகில் பாதி கருப்பாகவும் பாதி சிவப்பாகவும் இருக்கிறது எனவும் சந்தேகம் கேட்டும் சிலர் வருகின்றனர் .இவர் திரைப்படங்களில் பிஸியாக மாறிவிட்டாலும் கொஞ்ச நாளைக்கு பிறகு மீண்டும் இன்ஸ்டாகிராமில் பிஸியாக இருக்கிறார் .தங்களுடைய ரசிகர்களின் மனதை அறிந்து நாளுக்குநாள் இவர் போட்டோக்களை அப்லோட் பண்ணும் விதமும் வேறு மாதிரியாக இருந்து வருகிறது .

மொத்தமா போட்ருங்களேன்
தற்போது இவர் ஒரே உடையில் போட்டோஸ் எடுத்திருந்தாலும் அதை வெவ்வேறு விதமாக பதிவிட்டு வருகிறார் .இதைப் பார்த்ததும் சிலர் ஏன் இப்படி ஒவ்வொன்றாக போட்டு எங்களை பாடாய் படுத்துறீங்க .அதுக்கு மொத்தமா காட்டிவிட்டால் நல்லா இருக்குமே எனவும் பீல் பண்ணி வருகிறார்கள். ரம்யா பாண்டியன் கிரேஸுக்கு எப்பவுமே அதிக கிராக்கிதான்.


Click it and Unblock the Notifications
