சின்ன பையனாக இருந்தாலும் எனக்கு ஓகேதான்.. கலகலக்க வைத்த ரம்யா பாண்டியன்!
சென்னை: என்னதான் படு பிசியாக இருந்தாலும் திருமண விஷயத்திலும் சரி வாழ்க்கைக்கும் சரி மனசுக்கு பிடிச்சவங்க எந்த வயசிலும் இருந்தாலும் நான் ஓகே சொல்லி விடுவேன் என ரம்யா பாண்டியன் ஓபனாக பேசியுள்ளார்.
அவரது இந்த வீடியோவை பார்த்ததும் குஷி ஆகி போன இளசுகள் கமெண்ட் களால் சமூக வலைத்தளங்களை பாடாய் படுத்தி எடுத்து வருகின்றனர்.
ரம்யா பாண்டியன் பேசிய வீடியோ பெரும் வைரலாக சமூக வலைத்தளங்களை கலக்கி வருகிறது.

பாப்புலர்
தற்போது இருக்கும் சூழ்நிலைகளில் ஒரு நடிகைக்கு சமூக வலைத்தளங்களில் இருக்கும் ரசிகர்களை வைத்தே அவர் பாப்புலராக இருக்கிராரா இல்லையா என அனைவரும் முடிவு செய்து வருகின்றனர் . அதிலும் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் ரம்யா பாண்டியன் சினிமாக்களில் நடித்து கிடைக்காத ரசிகர்களை சமூகவலைத்தளங்களில் வைத்திருக்கிறார்.

பெயரைச் சொன்னாலே குஷிதான்
இவருடைய பெயரை சொன்னதுமே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குஷி ஆகி விடுகின்றனர். அந்த அளவிற்கு தன்னுடைய வசீகர சிரிப்பால் அனைவரையும் வசீகரிக்கும் இவர் தன்னுடைய வருங்கால காதல் கணவர் எப்படி வேண்டுமென தன்னுடைய எதிர்பார்ப்பையும் ஆசையும் தெரிவித்திருக்கிறார் .அதனை கேள்வி பட்டதும் அதற்கு நாங்கள் தயார் என பலர் முண்டியடித்து கமெண்டுகளை போட்டு வருகின்றனர்.

செல்லம்
சினிமாத்துறையில் டாப்பில் இருக்கும் நயன்தாரா முதல் சின்னத்திரையில் கலக்கி கொண்டிருக்கும் நடிகைகள் வரை அனைவருமே தங்களுடைய ரசிகர்களை மனம் கோணாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருக்கின்றனர் .அதிலும் ரம்யா பாண்டியனை சொல்லவே வேண்டாம். முதல் முதலில் ஆரம்பித்த மொட்டைமாடி போட்டோ சூட்டில் இருந்து தற்போது வரைக்கும் அவருடைய ரசிகர்களின் எண்ணிக்கையை கூட்டுவதில் கவனமாக இருந்து வருகிறார்.

அழகான நடிப்பும்
இவரது இடுப்பு மடிப்பை பார்த்து பலபேர் இவருக்கு ரசிகர்களாக மாறி விட்டாலும் தொடர்ந்து இவருடைய திறமையயும் அழகையும் நடிப்பையும் பார்த்து பலர் ரசிகர்களாக மாறி வந்து கொண்டிருக்கின்றனர்.அதுவும் இல்லாமல் பெண் ரசிகர்களுக்கு கூட இவர் ஒரு ரோல் மாடலாக இருந்து வருகிறார். தன்னுடைய ஆரம்ப காலத்திலிருந்து இவர் இந்த உயரத்திற்கு வருவதற்கு எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்திருக்கிறார் என்பதை பலமுறை சொல்லியுள்ளார்.

ரசிகர்களின் ரம்ஸ்
அது தெரிந்த பிறகு பலர் இவரை சிங்கப் பெண் என்று அழைத்து வந்தாலும் ரசிகர்கள் இவரை போதை ஏற்றும் ரம்ஸ் என கொஞ்சி வருகின்றனர். எந்த கஷ்டமான நேரத்திலும் தன்னுடைய முகத்தில் சிரிப்பை மறந்து விடாமல் சிரித்த முகமாக அனைவருக்கும் பதில் சொல்லி வரும் இவர் தற்போது தொகுப்பாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லியதை கேட்டுதான் ரசிகர்கள் ரொம்பவே ஷாக்காகி குஷியாக இருக்கிறார்கள் .

ஓகேதான்
அதில் அவர் உங்களை விடவும் வயது சிறியவர்களை நீங்கள் காதலித்து கல்யாணம் செய்து கொள்வீர்களா என கேட்டதற்கு காதலுக்கு என்ன வயது வித்தியாசம் மனதிற்கு ஏற்ற மாதிரி எனக்கு புடிச்சிருந்தா வயது எல்லாம் ஒரு மேட்டரே இல்லை .நான் ஓகே சொல்லி கல்யாணம் பண்ணி விடுவேன் என கூறியிருக்கிறார் .இப்படி இவர் பேசிய வீடியோக்களை தற்போது இவர்களுடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரப்பி வருகின்றனர்

ரசிகர்கள் கலாய்
.இதனைப் பார்த்ததும் பல ரசிகர்கள் அப்போ நமக்கு வாய்ப்பு இருக்கிறதா என சந்தோஷமாக கமெண்ட்களை போட்டு வருகின்றனர் .இதுவரைக்கும் இவர் கலக்கலாக எடுத்த போட்டோ ஷூட் வைரலாகி வந்த நிலையில் தற்போது இவர் பேசிய வீடியோக்களும் பெரும் வைரலாக மாறி வருகிறது. ரசிகர்கள் இந்த வீடியோவுக்கு சந்தோஷமாக பீல் பண்ணி வந்தாலும் நெட்டிசன்கள் இந்த மாதிரி பேசி பல பேர் வாழ்க்கையை சீரழித்து விடாதீர்கள் .

மனசு நல்ல மனசு
சும்மாவே உங்களுக்காக கோயில் கட்டும் அளவில் ரசிகர்கள் சுற்றிக் கொண்டிருக்கும் போது இந்த மாதிரி பேசி அவர்களை கீழ்பாக்கத்துக்கு அனுப்பி வைத்து விடாதீர்கள் எனவும் எச்சரித்து வருகின்றனர் .ஆனால் நெட்டிசன்கள் என்னதான் சொன்னாலும் ரம்யா பாண்டியனின் மனதை தெரிந்து கொண்ட ரசிகர்கள் ரொம்பவே பீல் பண்ணி வருகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications