வெளியில மழை.. செட்டுக்குள் சூடு.. காரணம் ரம்யா.. செம்ம செம்ம!

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னதான் ஒரு சிலர் முக்கி முக்கி நடித்திருந்தாலும் அந்த நேரங்களில் அவர்களுக்கு அது அந்த அளவாக செட் ஆகாது .ஆனால் அதுவே கொஞ்ச நாள் கழித்து திடீரென்று பாப்புலராகி விடும்.

அந்த மாதிரிதான் ரம்யா பாண்டியன் ஃபோட்டோ ஷூட் ஒன்று படு சூடாக இப்போது வலம் வந்து கொண்டுள்ளது. பிக் பாஸ் வீட்டுக்கு போவதற்கு முன்பு எடுத்த ஹாட்டான போட்டோஷூட் இது.

சூடாக எடுத்து குவித்த நேரத்தில் இந்த அளவுக்கு பிரபலம் ஆகவில்லை .ஆனால் தற்போது அவருடைய பழைய போட்டோக்கள் கூட வைரலாக பரவி வருகிறது. அதுவும் பாவாடை ஜாக்கெட்டோடு இவர் விதவிதமாக எடுத்து தள்ளியிருக்கும் போட்டோக்களை பார்த்து நெட்டிசன்கள் ரசிகர்களும் கமெண்ட்டுகளை கொட்டி வருகிறார்கள்.

ஜோக்கரின் ரம்யா

ஜோக்கரின் ரம்யா

இவர் ஜோக்கர் படத்தில் நடித்து பிரபலமானதைவிடவும் போட்டோ ஷூட் மூலமாகத்தான் பிரபலமடைந்து பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த லாக்டோன் யார் வாழ்க்கையை மாற்றி அமைத்தது இல்லையோ இவரது வாழ்க்கையே நன்றாகவே மாற்றியமைத்து விட்டது. அந்த மாதிரிதான் இவர் இந்த நேரத்தில் போட்டோஷூட்டில் மாடலிங் கலக்கிக் கொண்டிருந்தார்.

 பெருகும் ரசிகர்கள்

பெருகும் ரசிகர்கள்

அவருடைய போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்த்து உருகாத ரசிகர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு ரசிகர்கள் இவருக்காக இன்ஸ்டாகிராமில் தவம் கிடந்தனர். தினமும் விதவிதமாக போட்டோக்களை அப்லோட் பண்ணுவது இவருக்கு நிகர் இவர்தான் எத்தனை பேர் வந்தாலும் இவர் இடத்தை பிடிக்க முடியாது என்று சொல்வது மாதிரி தான் இவரது போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராம் பேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது.

குக் புகழ் ரம்யா

குக் புகழ் ரம்யா

இதன்பிறகு குக் வித் கோமாளியில் பங்கு பெற்றாலும் அந்த நிகழ்ச்சியும் இவரது ரசிகர்கள் இவரை பார்த்து ரசித்தனர். அதற்குப் பிறகும் இவரது ஆட்டம் குறைந்தபாடில்லை. அதனால் தான் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கும் வாய்ப்பு கிடைத்தது .இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்ளுகிறார் என்று செய்தி வெளியானதும் இவரது ரசிகர்கள் ரொம்பவே இவரை மிஸ் பண்ணி இருக்கிறார்கள்.

சிரிப்பிலேயே கவர்ச்சி

சிரிப்பிலேயே கவர்ச்சி

இன்ஸ்டாகிராமில் இனி யார் இப்படி எங்களுக்கு போஸ்ட் போடுவார்.. தயவுசெய்து போக வேண்டாம் என்றுதான் இவரிடம் கேட்டுக்கொண்டிருந்தனர் அந்த அளவிற்கு ரசிகர்களை தனது கவர்ச்சியான சிரிப்பால் கவர்ந்திழுத்து வைத்திருந்தார் .பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவரது ரசிகர்கள் இந்த அளவிற்கு புத்திக்கூர்மை இருக்கிறதா என்றும் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள் .

கலக்குகிறார்

கலக்குகிறார்

அந்த அளவிற்கு இவர் நுணுக்கமாக சிரித்துக்கொண்டே ஒவ்வொருத்தராக போட்டு தாக்கிக் கொண்டு இருக்கிறார். பலர் கோபப்பட்டு அங்கு பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி கொண்டிருந்தாலும் இவர் சிரிச்சுகிட்டே தன்னுடைய கருத்தை கூறி அடுத்தவர்களின் முகத் திரையையும் கிழித்துக் கொண்டிருக்கிறார். எல்லாமே நல்லபடியாக போய்க் கொண்டிருந்தாலும் இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு சில போட்டோ ஷூட்களில் கலந்து கொண்டுள்ளார்.

போட்டோஷூட்

போட்டோஷூட்

முகிலன் வெப் சீரியலாக இருந்தாலும் சரி இவர் நடத்திய போட்டோஷூட் களாக இருந்தாலும் சரி இவரை எதிர்பார்க்காத அளவிற்கு தற்போது வைரலாக பரவி வருகிறது. அதிலும் இவர் கேரளா சாரி கட்டிக்கொண்டு இடுப்பில் பழங்களை வைத்து கலக்கலாக எடுத்திருந்த போட்டோக்களும் வீடியோக்களும் இப்போ வைரலாக மீண்டும் பரவி வருகிறது. அதை பார்த்து பழம் நழுவி பாலில் விழுகிறது ததும்ப ததும்ப இப்படி ரசிகர்களை கவுக்கறீங்களே என்று பல ரசிகர்கள் உருகி வருகிறார்கள்.

பூங்கொத்து

பூங்கொத்து

அதுமட்டுமில்லாமல் தென்றல் சாரலாக பாவாடை சட்டையோடு கைக்கு பூங்கொத்தை வைத்துக்கொண்டு கலக்கலாக எடுத்திருந்த வீடியோவும் தற்போது கூடுதல் வைரல் தான். இவரது குட்டி தொப்பையை பார்த்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் நெட்டிசன்கள் அணு அணுவாக ரசித்து கமெண்டுகளை கொட்டி வருகிறார்கள். அதிலும் சிலர் சீக்கிரமா அந்த வீட்டை விட்டு வெளியே வந்து இந்த மாதிரி கண்களுக்கு குளிர்ச்சியை வீடியோ போட்டா நல்லா இருக்கும் அந்த வீட்டுக்குள்ள இருந்து சண்டை போட்டு மண்டையை உடைக்காமல் வீட்டை விட்டு வெளியில் வந்துருங்க என்று கொஞ்சியும் வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+