வெயிட் போட்டாலும்.. "அது" மாறலையே.. ரம்யா பாண்டியனை கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை: மீண்டும் களத்தில் வந்து இறங்கிய ரம்யா பாண்டியன் முன்ன மாதிரி இப்ப இல்ல கொஞ்சம் வெயிட் போட்டு விட்டார் என்று முன்னழகை தூக்கலாக காட்டியபடி இவர் போட்ட போஸ்ட் பார்த்து கலாய்த்து தள்ளுகிறார்கள் நெட்டிசன்கள்.
ரம்யா பாண்டியன் என்று சொன்னாலே பல பேருக்கு டெம்ப்ட் ஆகி போகும் வகையில் ஒரு பவர் இருக்கிறது. இவருடைய சிரித்த முகத்துக்கு பலர் ரசிகர்களாக மாறிவிட்டன.
அது மட்டும் காரணம் இல்லை. அதற்கு மேலும் அவரிடம் வசீகரம் இருக்கிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அழகு தேவதை
இவர் அழகு தேவதையாகவும் பக்கத்து வீட்டு பெண் போல இருப்பதால் இவரை அனைத்து ரசிகர்களும் ரசித்து வருகின்றனர். ஆனால் இவர் முதன்முதலில் அறிமுகமான ஜோக்கர் படம் இவர் எதிர்பார்த்த அளவிற்கு இவருக்கு அங்கீகாரத்தை கொடுக்காததால் போட்டோஷூட் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகிவிட்டார். முதல் முறையாக வித்தியாசமாக புடவை கட்டிக்கொண்டு இடுப்பு மடிப்பு தெரிய மொட்டை மாடியில் போட்டோஷூட் நடத்தினார்.

அழகிய போட்டோஷூட்
இவர் நடத்திய போட்டோ சூட்டை பார்த்துதான் பல பேர் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் களிலும் சமூக வலைத்தளங்களில் ஸ்டோரி களிலும் போட்டு வந்தனர். அந்த அளவிற்கு பாப்புலரான இவர் அதற்குப் பிறகு குக் வித் கோமாளி ,பிக்பாஸ் என பிஸியாக மாறிவிட்டார். இவர் என்னதான் பிஸியாக இருந்தாலும் தனக்கு பெரும் வரவேற்பையும் ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கித் தந்த இன்ஸ்டாகிராமில் மறந்துவிடவில்லை.

மாடலிங் போட்டோஸ்
அதனால்தான் இவர் மாடலிங் பண்ணும் போது எடுக்கும் போட்டோக்களை மறக்காமல் இதில் பதிவிட்டு வந்துகொண்டிருந்தார். இவருடைய போஸ்ட்களை பார்த்ததும் குஷியாகி போகும் ரசிகர்களையும் லைக்குகளையும் கமெண்ட களையும் அள்ளி வீசி வந்தனர் .ஆனால் இவர் கொஞ்ச நாட்களாக அந்த மாதிரி ரசிகர்களின் மனதிற்குப் பிடித்த மாதிரி போஸ்ட் போட வில்லை என சிலர் வருந்திக் கொண்டு இருந்தனர்.

மறுபடியும் மொட்டை மாடியா
ஆனால் தற்போது மீண்டும் இவர் கலக்க ஆரம்பித்து விட்டார் .அதனால் ஹாப்பியான ரசிகர்கள் மீண்டும் ஒரு மொட்டை மாடி ஃபோட்டோஷூட்டை எடுக்கலாமே என ஐஸ் வைத்து வருகின்றனர். அதற்கு முன்னோட்டமாக தற்போது மாடல் உடையில் இடுப்பு தெரிய கலக்கலாக அவர் போட்டிருக்கும் பாவாடை அலையலையாய் பறக்கவிட்டு பார்க்கும் ரசிகர்களின் மனதையும் அலய விட்டிருக்கிறார்.

க்யூட் தொப்பை
இவருடைய குட்டி தொப்பையை காணாது இவர் காட்டாமல் மூடி வைத்து விட்டார் என்று மன கவலையுடனும் சிலர் என்ன லாக்டோன் போட்டு ஒரு வாரத்திற்குள்ளே வெய்ட் போட்டுடீங்களே எனவும் பீல் பண்ணி வருகின்றனர். பேசாமல் சாக்ஷி அகர்வால் மாதிரி படு தீவிரமாக உடற்பயிற்சி செய்தால்தான் இந்த குட்டியூண்டு தொப்பையை க்யூட் தொப்பையாக்க முடியும் என்றும் ரசிகர்கள் அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications