யாத்தி எப்படி கண்ட்ரோல் பண்ணப் போறோமோ?.. ரம்யா ரம்யா.. உருகும் ரசிகர்கள்!
சென்னை: ரம்யா பாண்டியன் அப்படிங்கற பெயரைச் சொன்ன உடனே எல்லாருக்கும் ஞாபகம் வருவது அவரது எடுப்பாந இடுப்பு மடிப்பு தான். அந்த அளவுக்கு இன்ஸ்டாகிராமில் வந்து அனைத்து ரசிகர்களையும் கிறங்கடித்து தூங்கவிடாமல் பண்ணியிருக்கிறார்.
சில கதாநாயகிகள் முதல் படத்திலேயே அறிமுகமாகி வேற லெவலுக்கு போனவர்களும் இருக்கிறார்கள். படங்களில் தோல்வி ஏற்பட்டு வரவேற்பு இல்லாததால் இருந்த இடம் தெரியாமல் போனவர்களும் இருக்கிறார்கள்.
ஆனால் ரம்யா பாண்டியன் இந்த வரிசையில் இல்லை. அவர் நடித்த ஜோக்கர் திரைப்படம் இவருக்கு பெரிய வரவேற்பை கொடுக்கவில்லை. இருந்தாலும் அவர் மனம் தளரவில்லை.

இடுப்பு ஷூட்டிங்
அடுத்த கட்ட நடவடிக்கையாக மக்கள் மனதில் தன்னுடைய முகம் மாறாமல் இருக்க என்ன வழி செய்யலாம் என்று யோசித்து தான் ஒரு போட்டோஷூட் தான் நடத்தினர். அது மொத்த உலகமும் அவரைத் திரும்பிப் பார்க்க வைத்தது. பல படங்களில் நடித்து வெள்ளிவிழா கொண்டாடிய இருந்தாலும் கூட இந்த அளவுக்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்க முடியாது போல அந்த அளவிற்கு ரம்யா பாண்டியன் என்றாலே ரசிகர்கள் ஜொள்ளு வடிக்கிறார்கள்.

வசீகர அழகு
அவருடைய அழகு மற்றும் செக்ஸியான உடல் அமைப்பு அவருக்கு இன்னொரு பிளஸ் பாயிண்ட் அவருடைய கன்னக்குழி சிரிப்பிற்கு ரசிகர்கள் அடிமையாகி விட்டார்கள் அப்படித்தான் சொல்ல வேண்டும். அவர் ஒவ்வொரு புகைப்படங்களையும் அப்லோட் செய்த சிறிது நேரத்திற்குள் லைக்குகளும் ,கமெண்ட் களும் மழையாக பொழிந்து கொண்டிருக்கிறது. இப்போது அவர் ஒரு மில்லியன் பாலோவர்ஸ் தாண்டி போய் விட்டார்.

உருகி உருகி
இதனால் லைவ்ல வந்து ரசிகர்களிடம் பேசியிருக்கிறார் .ரசிகர்கள் உருகி உருகி கமெண்ட் பண்ணி இருக்கிறார்கள். லாக்டோன் டைம்ல பிரோயஜனமாக தன்னுடைய நேரத்தை செலவழித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார் ரம்யா என்றுதான் சொல்ல வேண்டும். இவர் ஃபோட்டோஷூட்டை நடத்திய பிறகு இவரை போலவே சில கதாநாயகிகளும் இவருக்கு டப் கொடுத்து போட்டோ ஷூட் நடத்தி இணையதளத்தில் கலக்கி தான் வருகிறார்கள்.

இடுப்பு நிழலை நெருங்க முடியலையே
ஆனால் ரம்யாவின் இடுப்பு நிழலைக் கூட இவர்களால் எட்டிப் பிடிக்க முடியவில்லை. அந்தளவிற்கு ரம்யா பாண்டியனின் அழகு ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கிறது. கண்ணியமான கவர்ச்சி எல்லோருக்கும் வாய்க்காது. அது ரம்யாவிடம் இருக்கிறது. அதுதான் இவரது ஈர்ப்புக்கு முக்கியக் காரணம். நெட்டிசன்கள் இவர்களின் புகைப்படத்தை வைத்து கலாய்த்து தள்ளியிருக்கிறார்கள்.

ரம்யாவின் பெரிய மனசு
அதற்கு கொஞ்சம் கூட கவலைப்படாமல் மேலும் போட்டோக்களை மாடல் மாடலாக எடுத்து ரம்யா பாண்டியன் பதிவேற்றி வருகிறார். அவர் பதிவிடும் ஒவ்வொரு போட்டோ களுக்கும் ரசிகர்கள் கூடிக்கொண்டே போகிறார்கள். இவர் நடித்த குக் வித் கோமாளி இல் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தார்.. இப்போ இணையதளத்தில் இளசுகளை வளச்சி போட்டிருக்கிறார். பெண்களே பொறாமைப்படும் பேரழகியாக இன்ஸ்டாவில் வலம் வருகிறார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications