Rasathi Serial: நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லுங்க!
சென்னை: சன் டிவியில் புதிதாக ராசாத்தி சீரியல் ஆரம்பிக்கப் போகுதாம்.அதுக்கு பதில் நாட்டாமை என்றே சீரியலுக்கு பெயர் வைத்து இருந்திருக்கலாம். ஆனால், ராசாத்தின்னு வைத்து இருக்கிறார்கள்.
அதே சமயம் இந்த வருஷமும் பரிவட்டம் என் மக்கள் ராசாத்திக்குத்தான்னு நடிகர் விஜயகுமார் தன் கம்பீர குரல் மாறாமல் அப்படியே பேசி இருக்கார்.
அப்போ நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லுங்கன்னு கேட்கவும் ஆள் இல்லை. ஆனால், பார்ப்போம், அது நடக்குதான்னு என்று மட்டும் நடிகை விசித்ரா பதில் சொல்கிறார்.

சீரியல் ராசாத்தி
ராசாத்தி சீரியலில் ராசாத்தியாக நடிச்சு இருப்பவர் தெலுங்கில் இருந்து நடிக்க வந்த நடிகை பாவனிதான்னு தெரியுது. இப்போதைக்கு ப்ரோமோ மட்டும்தான் போட்டு இருக்காங்க. நகைச்சுவை நடிகர் செந்தில், சுலக்ஷனா என்று ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடிச்சு இருக்காங்க.

இல்லை கோயிலுக்கு
இந்த கதை கிராமத்து கதையா இல்லை, வெறும் கோயில் திருவிழாவில் மட்டும் இப்படி நடக்குதான்னு தெரியலை. ரம்யா கிருஷ்ணன் தயாரிப்பு கம்பெனியிலிருந்து இப்போதைக்கு ஒரு சீரியலும் சன் டிவியில் ஒளிபரப்பாகவில்லை.ஒரு வேளை நடிகை ரம்யா கிருஷ்ணன் நிறுவனத் தயாரிப்பாக இருக்குமோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.

விஜயகுமார் அப்பா
எப்போதும் ரம்யா கிருஷ்ணன் நிறுவன தயாரிப்பு சீரியல்களில் நடிகர் விஜய்குமார்தான் ஆஸ்தான அப்பா. அப்படிப் பார்க்கும் போது இது ரம்யா கிருஷ்ணன் நிறுவன தயாரிப்பு நாடகமாக இருக்கலாம் என்கிற எண்ணம் வருகிறது. வயதானாலும், விஜயகுமாரின் குரல்
கம்பீரம் சற்றும் குறையவில்லை.

விஜயகுமார் வனிதா
நடிகை வனிதா எப்போதும் தன்னை அப்பாவின் பெயரோடு சேர்த்து வனிதா விஜயகுமார் என்று சொல்லிக் க்கொள்வதில் பெருமைப் படுவார். என்னதான் சொல்லுங்கள், விஜயகுமாரின் அந்த குரல் வளம் அவர்கள் வீட்டில் வனிதாவுக்கு மட்டுமே உள்ளது. முகச் சாயல்கூட வனிதாவுக்குதன். கொஞ்சம் அருண் விஜயகுமாருக்கு மட்டுமே இருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications