பிறந்த நாள் அதுவுமாக.. உள்ளாடையோடு போட்டோ வெளியிட்ட ரக்ஷிதா!
சென்னை: எப்போதுமே இல்லாதவகையில் புதுசாக யார் எந்த செயல் செய்தாலும் அது வைரல் ஆகி விடும். அப்படித்தான் செய்துள்ளார் ரக்ஷிதா.
பிறந்தநாள் அதுவுமாக ரக்ஷிதா இப்படி கையில் கிளாசை ஏந்தியபடி உள்ளாடையோடு இரவு நேரத்து போட்டோவை வெளியிட்டு அனைவரையும் கலகலக்க வைத்திருக்கிறார் .
இவர் இந்த மாதிரி போட்டோஸ் வெளியிட்டால் அது வைரலாகாமல் என்ன செய்யும் தற்போது அது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

ரட்சிதா மகாலட்சுமி
விஜய் டிவியில் பல ஹிட்டான சீரியல்களில் நடித்த பெருமையை ரக்ஷிதாவையே சேரும் இவர் காலடி எடுத்து வைத்த முதல் சீரியலில் தொடங்கி தற்போது உள்ள சீரியலில் வரை பல நெடுந்தொடர்கள் ஆக ஒளிபரப்பி வந்தாலும் இவருடைய இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை. குடும்பபாங்கான கேரக்டர் ஆகவும் கிராமத்து கேரக்டராக இருந்தாலும் உடனே டக்குனு ஞாபகத்திற்கு வருவது இவருடைய முகம் தான்.

பிரபலம்
சரவணன் மீனாட்சி சீரியலில் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் வலம் வந்த இவரை யாரும் மறந்து விட முடியாது .தொடர்ந்து 3 சீசன் களாக ஒளிபரப்பு பட்டு வந்தாலும் இவர் மட்டுமே மீனாட்சி கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார் . கதாநாயகர்கள் ஒவ்வொரு சீசனுக்கும் மாறினாலும் கதாநாயகி இவராகத்தான் இருந்து வந்துள்ளார் .அந்த அளவிற்கு அனைவரின் மனதிலும் இடத்தை பிடித்து விட்டார்.

கணவருடன் நாச்சியாபுரம்
விஜய் டிவியை தொடர்ந்து ஜீ தமிழிலும் இவருடைய நடிப்பை பார்த்து வந்த ரசிகர்கள் இவரும் இவருடைய காதல் கணவரும் சேர்ந்து நடித்த நாச்சியாபுரம் என்னும் சீரியலிலும் நன்றாகவே ரசித்து வந்தனர். இந்த சீரியல் கொரானாவின் காரணமாக திடீரென முடிக்கப்பட்டதும் இவரை காணாமல் இவருடைய ரசிகர்கள் தேடி வந்த நிலையில் மீண்டும் விஜய் டிவி கே வந்துவிட்டார் .

மறக்க முடியாத மகா
இவர் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் மகா கேரக்டரில் மங்களகரமாக வாழ்ந்து வருகிறார் .இந்த சீரியல் இரண்டாம் பாகம் எடுக்க போகிறார்கள் என கூறியதும் முதல் பாகத்தில் நடித்தவர்களை மீண்டும் நடிக்க வேண்டும் வேறு யாரையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என ரசிகர்கள் கூறி வந்த நிலையில் இவர் தான் இந்த சீரியலில் நடிக்கப்போகிறார் என கூறியதும் கொஞ்சம் காம்ப்ரமைஸ் ஆனார்கள்.

ரசிகர்கள்
ஆனால் தற்போது முழுவதுமாக இவரை மகாவாக ஏற்றுக்கொண்டு விட்டனர். இவர் சீரியலில் நடிக்கும் நேரத்தை போக ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் பல விளம்பரங்களுக்கு மாடலாக இருந்து வருகிறார் .அதனால் அடிக்கடி பிரைடல் சூட்டும் மாடலிங் போட்டோ சூட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார் அதில் எடுக்கும் போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ட்விட்டர் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு கண்களுக்கு குளுமையை கூட்டி எனர்ஜி ஊட்டி வருகிறார் .

ராத்திரி நேரத்து போஸ்
இதுவரை இல்லாத வகையில் தற்போது இவரது பிறந்தநாளுக்கு சிறப்பு தரிசனத்தை காட்டியிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் இவர் ஒரு போஸ்ட் போட்டதும் ரசிகர்கள் வாழ்த்துக்களையும் இந்தமாதிரி இவரைப் பார்த்ததும தங்களுடைய அதிர்ச்சியையும் தெரிவித்து வருகின்றனர். பிறந்தநாள் அதுவுமாக மாடல் உடையோடு மேக்கப் போட்டுக்கொண்டு பலர் போட்டோஸ் வெளியிடுவார்கள் .

நோ மேக்கப்
ஆனால் இவர் முகத்தில் எந்த மேக்கப்பும் போடாமல் இரவு நேரத்தில் இரவு நேர உடையை அணிந்துகொண்டு கையில் டீ கப்போடு இவர் போட்டோ எடுத்து அதை உடனே லைவ் போட்டோஸ் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் .இதனை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் சிலர் அதிர்ச்சி அடைந்தாலும் பலர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் .

சூப்பர் அழகு
சிலர் எத்தனை வருடங்கள் ஆனாலும் உங்களுடைய இளமை மட்டும் அப்படியே இருக்கிறது எனவும் கேள்விகளைக் கேட்டு வருகின்றனர் .அதற்கு ரக்ஷிதா புன்னகையை மட்டும் பதிலாக அளித்து இருக்கிறார். ரட்சிதாவின் பல வீடியோக்கள் வைரலாகியுள்ளன. அவர் என்ன செய்தாலும் அது வைரலாகியும் விடுகிறது. அப்படித்தான் இந்த கப் போட்டோவும் வைரலாகி விட்டது.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications