இது என்ன முட்டியை மடக்கி... ஆஹா எல்லாமே தெரியுதே!
சென்னை: சினிமாக்களில் புதுமுகங்களின் அறிமுகம் அதிகமாக இருக்கிறது. அதுவும் சீரியல்களில் சொல்லவே வேண்டாம் .இப்போ சீரியல்கள்தான் டாப்ல போய்க் கொண்டிருப்பதால் இதில் அறிமுகம் ஆகும் நடிகைகள் ஏராளம்.
அப்படி அறிமுகம் ஆகி கொஞ்ச நாளிலே ரசிகர்களின் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்ட ரவீனா தாஹா தான் தற்போது ஹைலைட். இவரை குழந்தை நட்சத்திரமாக சினிமாக்களில் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் தற்போது பருவ மங்கையாக இன்ஸ்டாகிராமில் பார்த்து வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் சீரியல்களிலும் தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார். புது சீரியலாக மௌனராகம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அந்த சீரியலின் சக்தி கேரக்டரில் பாட்டு பாடி ரசிகர்களின் மனதைக் கவர வருகிறார்.

குட்டி வாலு தங்கச்சி
அதுமட்டுமல்லாமல் பூவே பூச்சூடவா சீரியலில் அந்த வீட்டில் குட்டி வாலு தங்கச்சியாக கலக்கிக் கொண்டிருந்த இவர் தற்போது சீரியலின் கதாநாயகியாகவும் நடிக்க இருக்கிறார் .மௌனராகம் ஏற்கனவே சக்தி என்னும் கேரக்டரை சுற்றி தான் இருந்தது. அதே நிலையில் திடீரென்று இந்த சீரியலை முடித்துவிட்டு இரண்டாம் பாகம் எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

கொண்டாட்டம்தான்
அந்த சீரியலிலும் சக்தியின் கேரக்டருக்கு தான் அதிக முக்கியத்துவம் இருக்கும் அந்த கேரக்டரில் இவர் நடிப்பதால் இவருடைய ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கின்றன .விஜய் டிவியில் மௌனராகம் சீரியல் ஏற்கனவே ரசிகர்கள் இருக்கின்றனர். மீண்டும் இந்த சீரியல் ஒளிபரப்பப்படுவதால் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவார்கள் என்றும் இவருடைய ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

சினிமாவுக்குக் குறி
கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்ததும் இவர் முழுக்க முழுக்க சினிமா கதாநாயகி மாதிரியே மாறி வருகிறார். அந்த மாதிரிதான் இந்த சின்ன வயதிலும் கலக்கலாக இளைஞர்களை ரசிகர்களையும் எப்படி கவர்வது என்று தெரிந்து வைத்துக்கொண்டு ஃபோட்டோஷூட்டை நடத்திய ரசிகர்களை சூடேத்தி வருகிறார். சேலை கட்டிக்கொண்டு இவர் போட்டோஸ் போட்டு இருந்ததை பார்த்து பல மீம்ஸ் கிரியேட்கள் அவரை கலாய்த்து விதவிதமாக மீம்ஸ்களை போட்டு தாக்கி இருந்தனர்.

கலகல போட்டோஸ்கள்
இதனால் இவர் யாரென்று தெரியாமல் இருந்த நிலையில் திடீரென்று பிரபலமாகிவிட்டார். தற்போதும் இவர் விதவிதமாக போட்டோக்களை எடுத்து குவித்து கலக்கி வருகிறார். அந்த மாதிரிதான் தற்போது இவர் எடுத்திருக்கும் போட்டோஸ்களும் வைரலாக பரவி வருகிறது. இளைஞர்கள் முதல் அனைத்து தரப்பு ரசிகர்களும் இவரது போட்டோக்களுக்கு கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.

ஹாட் போஸ்
காலை மடக்கி தொடை தெரியும் அளவிற்கு இவர் ஹாட்டான கொடுத்திருக்கும் போஸ் பார்த்து பல ரசிகர்கள் தூக்கத்தை தொலைத்து இருக்கிறார்கள். சும்மாவே கலாய்க்கும் ரசிகர்களும் இந்த போட்டோக்களை பார்த்ததும் விதவிதமாக கலாய்ச்சு வருகிறார்கள். ஆனால் அவரோ கூலாக நன்றாக கலாய்த்து கொள்ளுங்கள் .நீங்கள் என்னை கலாய்க்கும் போது எனக்கு சிரிப்பு மட்டும் தான் வருகிறது.

விஜய்யின் தீவிர ரசிகை
நான் விஜய்யின் தீவிர ரசிகை விஜயுடன் முதல் படத்தில் நடிக்கும்போது எனக்கு ஏற்பட்ட அனுபவத்தில் இருந்து இப்ப வரைக்கும் என்னை பற்றி தவறாக பேசுபவர்களை பற்றி நான் கண்டுகொள்வதில்லை. அவர்களில் ஒரு துளிகூட நினைப்பது இல்லை என்று கூலாக வெரி ஹாட்டாகவும் போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

தேவைதானே
யார் என்ன சொன்னாலும் நீங்க உங்க பாதையில் சரியா போய்கிட்டே இருங்க.. ரசிகர்களின் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை மேலும் வெளியிடுங்கள். எல்லாருமே இழுத்து மூடிக்கொண்டு இருந்தால் ரசிகர்கள் என்ன செய்வார்கள் பாவம் தானே என்றும் சிலர் இவருக்கு சப்போர்ட் பண்ணி கொண்டும் இருக்கிறார்கள். இருந்தாலும் இந்த வயதில் இந்த அளவிற்கு இறங்கி காட்டக்கூடாது இப்பவே இப்படியா இது பிஞ்சிலே பழுத்த பழம் என்றும் சிலர் கலாய்த்து வருகிறார்கள். கலாய்த்தாலும் கண்டு களிக்க இவர்கள் மறப்பதில்லை!
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications