சட்டை பட்டனை கழற்றி விட்டு.. குத்த வச்சு உட்கார்ந்து செம லுக்.. வாவ் ரவீனா!
சென்னை: இதுவரைக்கும் சின்ன பொண்ணுன்னு நெனைச்சுக்கிட்டு இருந்த ரவீனாவா இது.. சட்டை பட்டனை கழற்றி விட்டு குத்த வச்சு மாஸ் லுக்கு விட்டு ரசிகர்களை கவர்ந்து கலக்கிக் கொண்டிருக்கிறார்.
சின்னத்திரை ஆக இருந்தாலும் சரி சினிமாக்கள் ஆக இருந்தாலும் சரி தினமும் புதுமுகங்களின் அறிமுகம் இருக்க தான் செய்கின்றது. பல நடிகைகளும் விலக விலக புதுமுகங்கள் ஜொலித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அதிலும் சீரியலில் கேட்கவே வேண்டாம் விதவிதமாக தான் வந்து இறங்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் இருக்கும் திறமையை பார்த்து ரசிகர்களே இவர் தான் பிடிக்கும் என்று யாரையும் சரியாக சொல்ல முடியாமல் திணறுகிறார்கள்.

போட்டியோ போட்டி
அந்த அளவிற்கு ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்றுதான் புதுமுகங்கள் கலக்கி கொண்டிருக்கிறார்கள். அந்த மாதிரி தான் தற்போது குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சீரியலில் தங்கச்சி மின்னிக் கொண்டிருக்கும் ரவீனா தாஹாவும் இன்ஸ்டாகிராமையும் விட்டுவைக்கவில்லை. சில நடிகைகள் ஒரு பாட்டுனால் பிரபலம் ஆகி விடுகிறார்கள்.

குட்டிப் பாப்பா டூ ஸ்வீட் கேர்ள்
அதுபோல சிலர் ஒரு திரைப்படத்தில் நடித்தாலும் முதல் திரைப்படத்திலேயே டாப்பில் வந்துவிடுகிறார்கள். அதுபோலத்தான் சீரியல்களில் தங்கச்சி ரோல்களில் நடித்து கொண்டிருந்த ரவீனா திடீரென்று இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் மூலமாக பிரபலம் அடைந்து விட்டார். இவர் சீரியல்களில் குழந்தையாக தான் ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர் .

வெறித்தனம் வெறித்தனம்
ஆனால் இவர் இன்ஸ்டாகிராமில் வெறித்தனமான போஸ்ட்களை போட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு விட்டார் .அதுவரைக்கும் பலருக்கும் யார் என்று தெரியாமல் இருந்த இவர் அதன் பிறகு பலரும் யார் இந்த பொண்ணு என்று தேடும் அளவுக்கு இவர் பிரபலம் ஆகிவிட்டார். சிலர் நெட்டிசன்கள் கலாய்த்து பிரபலம் ஆகி விடுகிறார்கள் .

கலாய்க்கிறீங்களேப்பா
அவர்கள் மீம்ஸ் கிரியேட் பண்ணி இவர்களை வைத்து போடும் போட்டோஸ்கள் கூட வேற லெவல் வைரல் ஆகி விடுகிறது .அந்த தற்போது கூட பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவை வைத்து ரோல் பண்ணி அவரை பிரபலமாக்கி விட்டனர் அதுபோலத்தான் இவரையும் ட்ரோல் பண்ணியே ரொம்பவே பிரபலம் ஆக்கி விட்டனர்.ஆனால் இவர் இந்த அளவிற்கு பிரபலம் ஆகுவார் என்று அவர் நினைத்திருக்க மாட்டார்.

சூப்பர் தங்கச்சி
அந்த அளவிற்கு திடீரென்று இவர் பிரபலம் ஆகிவிட்டார் .இவர் முதன் முதலாக சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். ஆனால் இவருடைய முகத்தை பலரும் மனதில் நிற்கவில்லை .அந்த மாதிரி சின்ன சின்ன ரோல்களில் தான் இவர் நடித்திருந்தார். அதன்பிறகு சீரியல்களிலும் இவர் நடித்திருந்தார் சினிமாக்களில் ஸ்கூல் குழந்தையாக நடித்தது போல சீரியல்களிலும் தங்கச்சி ரோலில் நடித்திருந்தார்.

வைரலாகும் போட்டோஸ்
சினிமாவும் சீரியலும் இவரை குழந்தையாக பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் இவர் திடீரென்று வைரலான போட்டோஸ்கள் வெளியிடத் தொடங்கி விட்டார் . அதுவும் கவர்ச்சிப் புயல் ஆக சேலை கட்டிக்கொண்டு கலக்கி இருந்தார். இவரது போட்டோக்களை பார்த்த 90ஸ் கிட்ஸ் முதல் 2k கிட்ஸ் வரைக்கும் இவரை கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

நானா சின்னக் குழந்தை
இவர் 2கே கிட்ஸ் என்று தன்னை கூறி வந்ததால் பல ரசிகர்களும் இவரை வைத்து மீம்ஸ் கிரியேட் பண்ணி இவர் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இவரை பிரபலமாக்கி விட்டனர். அதனால் பலரும் தேடும் ஒரு முக்கியமான நபராக மாறி விட்டார். அதற்குப் பிறகுதான் இவருக்கு பாலோவர்ஸ் அதிகமாக வந்திருக்கின்றனர். திடீரென்று இவர் பிரபலமானதும் இவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக தொடங்கிவிட்டது.

சீரியல் வரலையே
தற்போது அவருடைய ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அதனால் அவர்களின் மனது போல இவரும் போட்டோ ஷூட்டில் கலக்கிக் கொண்டிருக்கிறார். விதவிதமான போட்டோக்களை எடுத்து அப்லோட் பண்ணி வருகிறார். இவர் புது சீரியலுக்கு ஒப்பந்தமாகி அந்த சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தாலும் அந்த சீரியலை இன்னும் ஒளிபரப்பபடவில்லை.

சூப்பர் போஸ்
இதனால் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் போட்டோக்களை குவித்து வருகிறார். அந்த மாதிரி தான் தற்போது எடுத்திருக்கும் புகைப்படமும் பெரும் வைரலாகி வருகிறது. அதில் ஒற்றை பட்டனை கழற்றி விட்டு குத்த வச்சி கவர்ச்சியான லுக்கு விட்டு ரசிகர்களை மனதை கவர்ந்து இழுத்து இருக்கிறாராம் .இவரது போட்டோவை பார்த்ததும் பலர் இவருக்கு கமெண்டுகளை அர்ச்சனைகளாக தூவிவருகிறார்கள்.












Click it and Unblock the Notifications