அம்மாடி மூச்சை இப்படி இழுத்துப் பிடிச்சா.. எங்க மனசு என்னாவது..!
சென்னை: சீரியல்ல தான் குழந்தைகள் இன்ஸ்டாகிராம் பக்கம் வந்து பாருங்க நாங்க குமரிகள் என்று ஆட்டம் போட்டு பண்ணுற சேட்டையை ரசிகர்களை தூங்கவிடாமல் ரவீனா தாஹா, இன்ஸ்டாகிராமில் கலக்கலாக நடத்தியிருக்கும் போட்டோஷூட் தற்போது வைரலாக பரவி வருகிறது.
இவர் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சீரியலிலும் பள்ளி குழந்தையாக தான் நடித்துக்கொண்டிருந்தார்.
தற்போது அந்த குழந்தை குமரி ஆகிவிட்டது என்பதை ரசிகர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை தூங்கவிடாமல் பண்ணிக்கொண்டு இருக்கிறார்.

கனவுக் கன்னி
அதுவும் 2k கிட்ஸ் களின் ஃபேவரைட் கனவுக்கன்னியாக வலம் வந்துகொண்டிருக்கும் ரவீனா விதவிதமாக எடுத்து தள்ளி இருக்கும் புகைப்படங்கள் பார்த்து ரசிகர்கள் கமெண்டுகள் போட முடியாமல் திணறுகிறார்கள். சீரியல்களில் குழந்தையாக நடித்துக் கொண்டிருந்தவர்களை இந்த காலகட்டத்தில் லாக்டோன் மாற்றி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

இப்ப குமரி
பள்ளி செல்லும் குழந்தையாக இருந்தாலும் இந்த லாக் டவுன் நாட்களில் நேரத்தை செலவிடுவதற்காகவும் ரசிகர்களை கவர்வதற்காக போட்டோ சூட் டை தொடங்கினார். பல நடிகைகள் இதை கையில் எடுத்திருந்தாலும் சிலருக்குத்தான் இது மிகவும் சிறப்பாக பலனை கொடுக்கிறது. அந்த மாதிரி தான் இவருக்கும் கைக்கு மேலே நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

நல்ல அழகுதான்
இவருடைய வயசுக்கும் சைஸ்க்கும் அதிகப்படியான கவர்ச்சியை காட்டியும், அழகை காட்டியும் இவர் எடுத்த புகைப்படத்தை வைத்து நெட்டிசன்கள் இவரை கலாய்த்து தள்ளி ட்ரோல் பண்ணி மீம்ஸ் கிரியேட் செய்ததால் இவரை எதிர்பார்க்காத அளவிற்கு வைரலாக மாறிவிட்டார் .இவருடைய போட்டோஸ்கள் வைரலாக பரவி வந்ததால் அதுவரைக்கும் தெரியாமல் இருந்தவர்கள் கூட யார் இவர் என்று தேடி பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். தற்போது இவரும் நன்றாகவே பிரபலமாகிவிட்டார்.

முழு வீச்சில் களத்தில்
என்னதான் பிரபலம் ஆனாலும் தான் நினைத்த இடத்தை இன்னும் அடையவில்லை என்பதற்காக அதற்கு முழுவீச்சில் களத்தில் குதித்து தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்து விட்டார். அதற்காக இன்ஸ்டாகிராம் போன்ற இணையதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தினமும் போட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

ரசிகர்கள் குவியல்
இவருடைய போஸ்ட் பார்த்து ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள் .இவருக்கு நெகட்டிவ் கமெண்டுகள் வந்தாலும் இவர் அதை பற்றி கவலைப்படுவதே இல்லை. சிலர் இவருக்கு இந்த வயதில் இந்த அளவிற்கு போஸ்ட் போடாதீர்கள் என்று அறிவுரை வழங்கி வந்தாலும் நாளுக்குநாள் இவருடைய ஆடை குறைந்து கொண்டுதான் வருகிறது .அதிலும் மாடலாக போஸ் கொடுக்கிறேன் என்று பலபேர் தூக்கத்தையும் கெடுத்து வருகிறார்.

மூச்சைப் பிடித்து சுவரில் சாய்ந்து
தற்போது முட்டிக்கு மேலே தொடையை காட்டி மூச்சை பிடித்து சுவரில் சாய்ந்து ஒற்றைக் காலை சுவற்றில் ஊன்றி கொடுத்திருக்கும் போட்டோவை பார்த்து பலர் என்ன சொல்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்களாம் .சிலர் தயவுசெய்து மூச்ச விட்ருங்க இந்த மாதிரி பார்க்கும்போது ரசிகர்களின் மூச்சு நின்ற போகுது என்று கலாய்த்து வருகிறார்கள்.

அடடா இறங்கிட்டீங்களே
அதிலும் சிலர் பள்ளி செல்லும் போதே இந்த அளவிற்கு இறங்கி விட்டீர்களே இன்னும் நாட்கள் போகப்போக ஷிவானி மாதிரி ஆகி விடாதீர்கள் என்று ஷிவானியை வம்பு இழுக்கிறார்கள்.சிலருக்கு இவர் இந்த மாதிரி போஸ் கொடுத்திருப்பது ஷிவானி இல்லாத ஏக்கத்தை தீர்ப்பதாக தான் இருக்கிறதாம். ஷிவானி இல்லையே என்று ஏங்கி இருந்த ரசிகர்களுக்கு ரவீனா களத்தில் குதித்தது கொண்டாட்டமாக தான் இருக்கிறது இன்னமும் எதிர் பார்க்கிறோம் என்று உசுப்பேற்றிறும் வருகிறார்கள்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications