Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புடவைக்குள் புகுந்து எடுத்த வீடியோவை வெளியிட்ட ரேஷ்மா.. கலாய்க்கும் நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இடுப்புக்கு மேலே இருக்கும் பெரிய மனதை தனது ரசிகர்களின் கண்களுக்கு குளுமையாக எடுப்பாய் தூக்கி காட்டி ரேஷ்மா பசுபுலேட்டி வெளியிட்ட போட்டோஸ்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

அதிலும் சேலைக்குள் கேமராவை வைத்து எடுத்த வீடியோ இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது .இதனை பார்த்து வகைவகையாக நெட்டிசன்கள் கமெண்டுகளை போட்டு வருகிறார்கள்.

என்னங்கடா டேய் புடவைக்குள்ள எல்லாம் கேமராவை வைச்சு எடுத்திருக்கீங்கன்னு பலரும் கலாய்த்துக் கொண்டுள்ளனர்.

புஷ்பா புருஷன்

புஷ்பா புருஷன்

ரேஷ்மா பசுபுலேட்டி என்று சொன்னாலே பலருக்கு ஞாபகத்துக்கு வருவது வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கேரக்டர் தான் .அந்த படத்தில் சூரியின் நடிப்பு படு சூப்பர் என்றால் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது புஷ்பாவின் கணவர் என்னும் பெயர் தான் .அந்த புஷ்பா கேரக்டரில் நடித்து ரொம்ப பிரபலமான ரேஷ்மா பசுபுலேட்டி தெலுங்கு தமிழ் மலையாள படங்களில் நடித்துள்ளார் .

செய்தி தொகுப்பாளர்

செய்தி தொகுப்பாளர்

இவர் முதல் முதலில் ஐந்து டிவி என்னும் ஒரு சேனலில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றினார் .அதுவும் ஆங்கில நியூஸ் ரீடர் வேலை செய்து கொண்டிருந்தார் .ஒரு நியூஸ் ரைடர் ஆக இருக்கும் போதுதான் அவருக்கு நடிப்பதற்கு ஆசை வந்திருக்கிறது .அந்த நேரத்தில் வம்சம் என்னும் சீரியலில் ரம்யா கிருஷ்ணனுடன் இவர் இணைந்து நடித்திருக்கிறார் .

வம்சத்தில் நல்ல பெயர்

வம்சத்தில் நல்ல பெயர்

இந்த சீரியல் மூலமாக நல்ல ஒரு வரவேற்பு இவருக்கு கிடைத்திருக்கிறது .இந்த சீரியலில் சுப்ரியா கேரக்டர் பலர் இவரை நன்றாக ரசித்து இருக்கிறார்கள். முதலில் இவர் சன் சிங்கர் நிகழ்ச்சியில் தோன்றியிருந்தாலும் அதற்குப்பிறகு வாணி ராணி என்னும் சீரியலிலும் தேவி கேரக்டரில் கலக்கியிருப்பார். சன் டிவியில் மீண்டும் மரகதவீணை ,அன்பே வா கண்ணான கண்ணே என்னும் சீரியல்களில் தற்போது வரைக்கும் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார் .

பகல் நிலவு

பகல் நிலவு

சன் டிவியில் மட்டுமல்லாமல் விஜய் டிவியிலும் ஆண்டாள் அழகர் பகல்நிலவு என்னும் சீரியல்களிலும் நடித்து இருந்தார். அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் மூணாவது சீஸனில் கலந்துகொண்டு ரசிகர்களை ஒரு பாடு படுத்தி விட்டார். அதுவுமில்லாமல் கலர்ஸ் சேனலில் உயிரே என்னும் சீரியலில் டிஎஸ்பி வசுந்தராதேவி ஆக சீரியல் ரசிகர்களை மிரட்டி வருகிறார்.

வரவேற்பு

வரவேற்பு

இந்த கேரக்டருக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது .அதனால் தொடர்ந்து சீரியல்களில் நடித்து கொண்டிருந்தாலும் திரைப்படங்களிலும் தனது கவனத்தை செலுத்தி வந்து கொண்டிருக்கிறார். மணல் கயிறு ,திரைக்கு வராத கதை என பல திரைப் படங்களிலும் நடித்திருந்தார் .தற்போதும் இவர் சில படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஹாட் போட்டோக்கள்

ஹாட் போட்டோக்கள்

ஆனாலும் அனைவருக்கும் பிடித்துக் கொண்டிருக்கும் போட்டோ ஷூட் மோகம் இவருக்கும் பிடித்து இருக்கிறது. அதனால் கிடைக்கும் நேரங்களை போட்டோக்களாக எடுத்து குவித்து வருகிறார் .அதுவும் ரசிகர்களை கவர்வதற்காக சேலையிலும் மாடல் உடையிலும் விதவிதமாக தன்னால் முடிந்த அளவிற்கு ரசிகர்களை பரவசப்படுத்தி வருகிறார்.

எடுப்பான துடிப்பான அழகு

எடுப்பான துடிப்பான அழகு

தனது பெரிய மனதினை எடுப்பாய் தூக்கி காட்டி ஒவ்வொரு போட்டோக்களும் ரசிகர்களை கதிகலங்க வைத்திருக்கும் இவர் தற்போது புடவையில் அதுவும் இடுப்பை சூம் பண்ணி கேமராவை வைத்து சேலைக்குள் இருக்கும் அங்கங்களை அப்படியே வீடியோ எடுத்து அதை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்

கேமராவுக்குள் சேலை

கேமராவுக்குள் சேலை

இந்த மாதிரி வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் கமெண்டுகளை குவித்து வருகிறார்கள். நெட்டிசன்கள் தங்களுடைய பங்குகளுக்கு வகைவகையாக சந்தேகங்களை கேட்டு வருகிறார்கள். புடவைக்குள் இப்படியா கேமராவை வைத்து வீடியோ எடுப்பீங்க என்று சிலர் இவருக்கு அறிவுரை சொன்னாலும் அவர் அதை கேட்டுக் கொள்வதாக இல்லை.

ரொம்ப தைரியம்தான்

ரொம்ப தைரியம்தான்

விடாமல், தன்னுடைய ரசிகர்களுக்காக மீண்டும் வேற லெவல் மாடல் உடை அணிந்து கலக்கலான போஸ் கொடுத்து மிரட்டலாக லுக்கு விட்டு போட்டோ வெளியிட்டிருக்கிறார். அதிலும் அவருடைய ரசிகர்கள் கமெண்டுகளை கொட்டி வருகிறார்கள். என்ன சொல்லுங்க ரேஷ்மாவுக்கு ரொம்பத்தான் தைரியம் ஜாஸ்தியாதான் இருக்கு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+