சல்லடை புடவை.. இறக்கி காட்டி ரசிகர்களை பரவசப்படுத்திய ரேஷ்மா பசுபுலேட்டி!
சென்னை: ரேஷ்மா பசுபுலேட்டி.. இப்படிச் சொன்னா யாருக்கும் தெரியாது. பிக் பாஸ் ரேஷ்மான்னா பளிச்னு புரியும். அவரைப் பத்தியதுதான் இந்த செய்தி.
இந்த கோராணா வந்ததுதான் வந்தது சினிமா துறையில் இருப்பவர்களின் போட்டோ சூட்டுக்கு அளவே இல்லாமல் போய்கிட்டு இருக்கு. இது ரசிகர்களுக்கு விருந்தாகவும் நெட்டிசன்களுக்கு நல்ல என்டர்டைன்மென்ட் ஆகவும் இருக்கிறது.
இதில் நடிகைகள் விதவிதமான போட்டோக்களை எடுத்து ரசிகர்களுக்கு இன்ப விருந்து அளித்து வருகிறார்கள். அந்தவகையில் ரேஷ்மா பசுபுலேட்டி களம் இறங்கி இருக்கிறார்

புஷ்பா
ரேஷ்மா பசுபுலேட்டி வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் சூரியின் மனைவியாக புஷ்பா கேரக்டரில் நடித்திருப்பார். முதன்முதலில் தமிழில் அவர் நடித்த படம் இதுவாக இருந்தபோதிலும் புஷ்பா கேரக்டர் செமையா பாப்புலர். புஷ்பா புருஷன் நீங்கதானே என்று எல்லாரும் சூரியாவை கலாய்க்கும் காட்சி செம பாப்புலராக மாறியது. முதல் படத்திலேயே தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி விட்டார்.

கொஞ்சம் சீன்தான்
அந்தப்படத்தில் அவர் கொஞ்சம் சீனில் வந்தாலும் புஸ்பா புருஷன் என்கிற பெயர் இவருக்கு செமையா புரிந்துவிட்டது.] இவர் சென்னையிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் அவர் படித்தது எல்லாமே USA ல தான் இருந்தாலும் தமிழில் கொஞ்சி விளையாடுறாங்க. இவர் காலேஜ் முடித்ததும் விமான பணிப்பெண்ணாக பணி புரிந்து மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

டிவி தொகுப்பாளர்
பின்னர் ரேஷ்மாவுக்கு சினிமாக்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுமட்டுமில்லாம தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். சன் டிவில சன் சிங்கர், கடிதம் ,என் இனிய தோழியே போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதைத்தொடர்ந்து தான் சீரியல்களிலும் கலக்கியிருக்கிறார்.

காயத்ரி வாணி ராணி
வாணி ராணி ,மரகத வீனை, காயத்ரி போன்ற பல சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து பல படங்களிலும் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்து இருக்கிறது. இந்த சமயத்தில்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறவும் இவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. ரசிகர்களை கவர்வதற்கு ரேஷ்மாவுக்கு இது ஒரு நல்ல சான்ஸ் ஆக படவே இவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

பிக் பாஸ் புகழ்
இந்த நிகழ்ச்சியில் இவருடைய கடந்த காலங்களில் வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்களை கூறி ரசிகருடன் அனுதாபங்களையும் பெற்று இருக்கிறார். இந்த நிகழ்ச்சிகள் மூலமாகவும் இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் பெரிதாக இருக்கிறது. இப்போது படப்பிடிப்புகள் எதுவும் இல்லாததால் வீட்டில் விதவிதமான போட்டோக்களை எடுத்து ரசிகர்களை இவர் முகம் மறக்காமல் இருப்பதற்காக வசியப்படுத்தி இருக்கிறார்.

போட்டோக்கள் பலவிதம்
போட்டோ சூட் நடத்துவதில் ரொம்பவும் ஆர்வமாக இருக்கும் இவர் ரசிகர்களுக்கு விருந்து வைத்துக்கொண்டிருக்கிறார். தன்னுடைய இணையதளத்தில் விதவிதமாக போட்டோக்களை அப்லோட் பண்ணி ரசிகர்கள் போடும் கமெண்ட்களையும் படித்து பொறுப்பாக ரிப்ளையும் பண்ணிக் கொண்டிருக்கிறார். அவர் போட்டோவில் போட்டு கொஞ்ச நேரத்திலேயே கமெண்ட் மழை பொழிகிறது.

பொங்கும் கவர்ச்சி
இவரது புகைப்படங்களில் கூடவே கவர்ச்சியும் களை கட்டி பொங்கி பிரவாகம் எடுத்து வருகிறது. கண்ணாடி போன்ற சேலை இறக்கி காட்டி ரசிகர்களை தூங்கவிடாமல் தவிக்க விட்டிருக்கிறார் லேட்டஸ்ட் போட்டோக்களில். பிறகென்ன இவருடைய போட்டோக்களை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளியிருக்கிறார்கள்.,. புஷ்பா ரசிகர்களை கொஞ்சம் தூங்க விடுங்கம்மா.. இப்படி பண்ணா எப்படி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications