புஷ்பா எக்சர்சைஸ் செய்யும் அழகு.. போட்டோ போட்ட ரேஷ்மா.. சூடான ரசிகர்கள்!
சென்னை: இணையதளத்தில் வைரலாக படுகவர்ச்சியாக ரேஷ்மா பசுபுலேட்டி எக்சசைஸ் வீடியோக்கள் அண்ட் போட்டோஸ்கள் பரவி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் எக்குத்தப்பாக கமெண்டுகளை வீசி வருகிறார்கள்.
ரேஷ்மா பசுபுலேட்டி பிக் பாஸ் வீட்டுக்குள் நல்லவரா கெட்டவரா என்று தெரியாமல் முடிவெடுக்க முடியாத நிலையில் இருந்தார். இவர் அந்த வீட்டிற்குள் இருக்கும் போது சமைப்பதில் மற்றும் கூட இருப்பவர்களும் நல்ல ஜாலியாக இருந்தார்.
இவருடைய கேரக்டர் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்து இருந்தது .இந்த வீட்டிற்குள் இவர் இருக்கும்போது ஒரு ரசிகர் இவருக்கு போன் பண்ணி நீங்க எவ்வளவு நாளைக்குதான் செந்தில் ஆக இருப்பீர்கள் கவுண்டமணி ஆக மாறுவது எப்போ என்று கிண்டலாக கேட்டிருந்தார்

ரொம்ப நல்ல பெண்
இதை பற்றி புரிந்து கொள்ளாத இவர் சிரித்துக்கொண்டே நம்மளோட காமெடியை பார்த்து தான் இப்படி கேட்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தார் .அதற்குப் பிறகு அவர் கூட இருந்தவர்கள் அந்தக் கேள்வியின் அர்த்தத்தை புரிந்து புரிய வைத்த பிறகு தான் இவருக்கு புரிந்ததாம். அந்த அளவிற்கு இவர் ரொம்ப நல்லவராக தான் அந்த வீட்டிற்குள் இருக்கும்போது இருந்திருக்கிறார்.

டக்குன்னு பேசுவார்
மனதில் படுவதை டக்குனு பேசுவதில் இவர் முன்னுதாரணம் .கோபமாக இருந்தாலும் சரி பாசமாக இருந்தாலும் சரி எதையும் முகத்துக்கு நேரே பேசிவிடுவார் ஆம். அதுதான் இவரின் பிளஸ் மற்றும் மைனஸ் மாகுமாம். இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் சூரியின் மனைவியாக நடித்து இருப்பார். அதுவும் புஷ்பா கேரக்டரில் இந்த படத்தில் இவரது அறிமுக காட்சியே படு தூக்கலாக இருக்கும்.

மனம் கவர்ந்த புஷ்பா
அனைவரும் சூரிய புஷ்பா புருஷன் அப்படின்னு கேட்கிறது இவருக்கு கூடுதல் ஒரு பிளஸ் பாயிண்டு தான். அந்த படத்தில் சூரி மற்றும் இவரின் நடிப்பு செமையாக இருக்கும். இப்போ புது பட வாய்ப்புகள் இவரிடம் அவ்வளவாக இல்லை இதனால் தொடர்ந்து வாய்ப்பு களுக்காகவும் தனது உடல் எடையை குறைப்பதற்கும் இவர் தினமும் ஒர்க்கவுட் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

கவர்ச்சிப் படங்கள்
அதை போட்டோ வீடியோ எடுத்து இணையதளத்தில் பரப்பி வருகிறார் சும்மாவே ரசிகர்கள் புது திரைப்படங்கள் இல்லாததால் காய்ந்து கிடக்கும் இந்த நேரத்தில் இவரின் இந்த மாதிரியான வீடியோக்கள் ரசிகர்களுக்கு செமையாக இருக்கிறது. இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் விதவிதமாக மற்றும் கவர்ச்சிகரமாக போட்டோக்களை எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்.

சேலையில் அவ்வளவு கவர்ச்சி
சேலை கட்டிக்கொண்டு போட்டாலும் இவரது கவர்ச்சிதான் அப்பட்டமாக தெரிகிறதாம் .ரசிகர்கள் விதவிதமாக ரசித்துக் கமெண்ட் போட்டிருக்கிறார்கள். சில நேரங்களில் லைவில் வந்து ரசிகர்களோடு பேசிக்கொண்டிருந்த இவர். இப்போ தன்னுடைய எக்சர்சைஸ் வீடியோவை எடிட் பண்ணி போட்டிருக்கிறார். இதில் ரசிகர்கள் போட்டோக்களை பார்த்து கமெண்ட் என்கிற பெயரில் என்னென்னவோ போட்டு இருக்கிறார்கள்.

ஹாட்டான எக்சர்சைஸ்
ஆனால் இதெல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாமல் ரேஷ்மா அடுத்தடுத்தும் போட்டுக் கொண்டுதான் இருக்கிறார் போட்டோக்களை .நாளுக்கு நாள் இவற்றின் அளவு கூடிக்கொண்டே இருக்கிறது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் அது மட்டுமல்ல சில நெட்டிசன்கள் விதவிதமாக இவரை கலாய்க்கிறார்கள்.. என்ன கலாய்ச்சு என்ன, கூடவே ரசிக்கவும்தான் செய்கிறார்கள்..
-
மதுரை முத்துவின் மகள்களுக்கு நடந்த பங்க்ஷன்.. நெகிழ வைத்த தந்தை பாசம்! வியந்து போன மதுரை மாநகரம் -
சின்னத்திரை பிரபலம் வீட்டு பங்க்ஷனில் நடிகர் ராமராஜன்.. நெகிழ வைத்த காட்சி! வியந்து போன மதுரை -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின்












Click it and Unblock the Notifications