கல்யாணம் பண்ணிக்கோ.. செம லுக்கு விட்ட ரேஷ்மா.. கிறங்கும் ரசிகர்கள்
சென்னை: "கல்யாணம் பண்ணிக்கோ" அப்படின்னு ஒரு படத்தில் நடிக்கிறார் ரேஷ்மா.. இதற்கான ஷூட்டிங் ஸ்பாட்டில் ஷூட்டிங் மோடில் அவர் நின்றுள்ள படத்தைப் பார்த்து ரசிகர்கள் விழுந்து விழுந்து கிறங்கிக் கிடக்கின்றனர்.
போஸ் அப்படிங்க .ஒன்சைட் கவர்ச்சியுடன் படு க்யூட்டாக காணப்படுகிறார் ரேஷ்மா .புல் மேக்ப்பில் ஜாக்கெட்டின் ஒரு சைடை மட்டும் ரசிகர்களுக்குக் காட்டியபடி தரிசனம் தருகிறார் ரேஷ்மா.
ரேஷ்மாவை விழுந்து விழுந்து ரசிப்பவர்களுக்கு இப்படி ஒரு தரிசனம் கிடைத்தால் விடுவார்களா வந்து குவிந்து விட்டனர்.

புஷ்பா புருஷன்
பிக் பாஸ் ஷோவில் கடந்த முறை கலந்து கொண்டவர் ரேஷ்மா .சினிமாவில் நடித்து இவருக்கு புகழ் கிடைத்தாலும் கூட பிக் பாஸ் ஷோவில் கூடுதலாகவே விளம்பரம் கிடைத்தது .சூரியிடம் கேட்பாங்களே புஷ்பா புருஷன்தானே நீ என்று .அந்த புஷ்பாவே இவர்தான் .அந்த கேரக்டர் பெரிய அளவுக்கு முகவரி கொடுத்தாலும் கூட பெரிய அளவில் திரையில் சோபிக்கவில்லை ரேஷ்மா

தெலுங்கில் நடிப்பு
இப்போது தெலுங்கில் நடிக்க ஆரம்பித்துள்ளார் .அவர் நடிக்கும் ஒரு படம்தான் பெல்லி சேஸ்கோ.அதாவது கல்யாணம் பண்ணிக்கோ என்று தமிழில் அர்த்தம் .அந்தப் படத்திற்காக போட்ட மேக்கப்புடன் ஒரு ஸ்டில்லை எடுத்து டிவிட்டரில் போட்டு விட்டார். அவ்வளவுதான் ரசிகர்கள் குவி்நது விட்டனர்.

பச்சை கலர்
பூ போட்ட பச்சை கலர் ஜாக்கெட்டுடன் ஒரு பக்க தரிசனத்தைக் காட்டியபடி ஒய்யாரமாக நிற்கிறார் ரேஷ்மா .பட்டுச் சேலையில் சூப்பராக காட்சி தரும் அவரைப் பார்த்து ரசிகர்கள் வாழ்த்துகளைக் குவித்து விட்டனர். அக்காவில் ஆரம்பித்து கவர்ச்சிகரமான கமெண்ட் வரை பக்காவாக போட்டு முடித்துள்ளனர் ரசிகர்கள். அக்கா உங்களுக்கு எப்படி பொங்கல் போச்சு என்று ஒருவர் பாசத்துடன்கேட்டுள்ளார்.

நைஸ் க்யூட்
இன்னொருவர் கவர்ச்சியான மார்பு என்று கண்ணை கொண்டு போய் அங்கு வைத்துள்ளார். ஏன்தான் இப்படி பார்க்கிறார்களோ. அழகா இருக்கீங்க, நைஸ், க்யூட் என்று வழக்கம் போல ஏகப்பட்ட கமண்ட்டுகள். ஒருவர் அத்தை என்று பாசத்துடன் கூவியுள்ளதுதான் இதில் ஹைலைட்டே.. ஏன் அத்தை என்று சொல்லியுள்ளார் என்று தெரியலீங்க.. ஆனால் அத்தனை பாசமாக அவர் இரு்ப்பதுதான் ஆச்சரியம். ரேஷ்மாவுக்குக் கிடைத்த சூப்பர் ரசிகர்தான்.

ஆரிக்கே கப்பு
இந்த பிக் பாஸ் வீட்டில் ஆரிக்குத்தான் ரேஷ்மா புல் சப்போர்ட்டாம். ஆரியின் செயல்பாடுகளைப் பார்த்து மெய் சிலிர்த்துப் போய்க் காணப்படுகிறாராம் ரேஷ்மா என்னா மனுஷன்யா ஆரி என்றும் சிலாகிக்கிறார் .அவருக்குத்தான் கோப்பை அதை ஏற்கனவே நான் அவருக்குக் கொடுத்து விட்டேன் என்றும் அடித்து விளாசியுள்ளார் ரேஷ்மா . உண்மையில் ஆரிக்குத்தான் நிறையப் பேரின் ஆதரவு காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் போஸ்
சமீபத்தில் ஒரு படம் போட்டிருந்தார் ரேஷ்மா .விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள மாஸ்டர் படத்தின் டி சர்ட் போட்டுக் கொண்டு படு தூளாக இருந்தார் அதில் .வாயில் ஒற்றை விரலை வைத்து அவர் போட்டிருந்த அந்த போஸ்ட் ரொம்பவே வரவேற்பைப் பெற்றது. ரசிகர்கள் படத்தைப் பார்த்து மயங்கிப் போய் விட்டனர்.. ஆத்தாடி என்று ஆச்சரியமாகவும் கேட்டிரு்நதனர். அப்படி ஒரு எடுப்பான போட்டோதான் அது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications