ஃபுல் டிரஸ்.. நடுவே கொஞ்சம் கவர்ச்சி.. ரேஷ்மா புக் படிக்கிறாங்களாம்!
சென்னை: ரேஷ்மா என்றாலே உடனே எல்லோருக்கும் அந்த பிக் பாஸ் காட்சிகளெல்லாம் நினைவுக்கு வரும்.. வரணுமே.. என்னா ஒரு பிரவேசம் அது. இப்ப ரேஷ்மா எப்படியெல்லாம் லாக்வுடனை சமாளிக்கிறார் என்று அவரது இன்ஸ்டாவில் போய்ப் பார்த்தால் தெரியும்.
பிக் பாஸ் அதகளம் ஒரு பக்கம் என்று இருந்தாலும்.. கவர்ச்சியையும் கரைபுரள விட்டு விடுகிறார் ரேஷ்மா அவ்வப்போது. புஷ்பா புருஷன் என்ற வசனத்தை யாரும் மறந்திருக்க முடியாது. ரேஷ்மா புண்ணியத்தாலும், சூரி புண்ணியத்தாலும் ரேஷ்மாவுக்கு நல்லதொரு அடையாளம் கொடுத்த வசனம் அது.
அடுத்து பிக்பாஸ். கூடவே சாண்டியுடனான காதல்.. எல்லாம் கலந்த கலவையாக வலம் வரும் ரேஷ்மா இப்போது பிசியாக இருப்பது சமூக வலைதளங்களில்தான். அவர் போடும் படங்கள் வீடியோக்கள் எல்லாம் சும்மா அனல் பறக்கிறதுன்னா பாருங்களேன்.

வேலையில் ரேஷ்மா கெட்டி
வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் திரைப்படத்தில் புஷ்பா கேரக்டரில் நடித்திருந்தார் ரேஷ்மா. நடிகர் சூரிக்கு ஜோடியாக இதில் நடித்திருந்தார். புஷ்பா கேரக்டர் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடிச்சுப் போச்சு. அதை விட புஷ்பாவாக அதில் வலம் வந்த விதம்தான் லயிக்க வைத்து விட்டது. இப்போது லாக்டவுன் என்பதால் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாததால் சின்னத்திரையில் சினிமாக்கள் சூட்டிங் எதுவும் நடக்கவில்லை.

பொங்கும் கவர்ச்சி
எல்லா நடிகர்களும் வீட்டில் இருக்கின்றார்கள். இந்தநிலையில் ரேஷ்மா வீட்டிலிருந்தபடியே தன்னுடைய உடல் எடையை கணிசமாக குறைத்து இருக்கிறார். முன்பு புசுபுசுவென்று இருந்தார். இப்போது அப்படியே எடையைக் குறைத்து செம கிளாமராக மாறியிருக்கிறார். அந்த கவர்ச்சி மட்டும் போகவில்லை. அப்படியேதான் இருக்கிறது. அதோடு மட்டுமில்லாமல் அதை விதவிதமாக போட்டோ எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

மனசு விசாலமா இருக்கணும்
அவர் போட்டோக்களை பதிவிட்டதும் ரசிகர்கள் கமெண்ட் மழை பொழிகிறார்கள். இப்ப லேட்டஸ்ட்டா ஒரு போட்டோ அதில் புத்தகம் படிப்பது போல உள்ளது. கூடவே வாசகமும். எல்லாோரும் உங்க டைமை நல்லா யூஸ் பண்ணுங்க. மனசை விசாலமா வைங்க.. நல்லா படிங்க. உங்க வாழ்க்கையில் உங்க கூட அதிக பயணம் செய்தவர் யார் தெரியுமா.. நீங்க மட்டும்தாங்க.. உங்களை நேசியுங்கள் என்று கூறி போட்டோஸ் போட்டிருக்கார்.

சன்னிக்குப் போட்டியா
புத்தகம் படித்தாலும் கூட அவர் போட்டுள்ள உடை பக்கம்தான் அத்தனை பேரும் விசிட் அடிக்கிறார்கள். என்ன மேடம் சன்னி லியோனை தோற்கடிக்க திட்டமா என்றும் கலாய்த்துள்ளனர். ரேஷ்மா.. டாட்டூ போடுவதற்கு ரொம்ப விருப்பப்படுவாங்களாம். உடம்பில் ஆங்காங்கு டாட்டூ போட்டு வைத்திருக்கிறார். இடுப்போரம், மார்போரம், கையோரம் என கலக்கியிருக்கிறார்.

சேலையில் கவர்ச்சி
இந்த கவர்ச்சி டாட்டூக்கள் தெரியுமளவுக்கு சேலை கட்டி போஸ் கொடுத்து உசுப்பேத்தவும் தவறுவதில்லை. இந்த நிலையில் தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் நடிகர் பிரேம்ஜி அமரன் உடன் ஜோடி சேர்ந்துள்ளார். இதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதிலும் கூட அவர் சேலை கட்டியுள்ள விதம் ரசிகர்களைத் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் வகையிலேயே இருப்பதால் ரசிகர்கள் கூட்டம் மொய்க்கிறது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications