Azhagu Serial: கடைசியில பிரமோஷனுக்கும் ரேவதி இல்லையா?
சென்னை: அழகு சீரியலில் ஏற்கனவே ரேவதிக்கு சரியான வேலை இல்லை என்று அங்கலாய்த்து கொண்டு இருக்கும் நிலையில்,, இன்னொரு புது சீரியலான சாக்லேட் சீரியலுக்கு பிரமோஷனுக்கு கூட ரேவதியின் மருமகள் சுதாதான் முன்னுக்கு நிக்கறாங்க.
சன் டிவியின் புது சீரியலான சாக்லேட் சீரியலுக்கு, ப்ரொமோட் பண்றது போல அழகு சீரியலில் நடக்கும் கல்யாண வைபோகத்துக்கு சுவீட் கொடுக்க வர்றாங்க.
அதாவது ரேவதி வந்து சுதா கல்யாணத்துக்கு சுவீட் எல்லாம் என்ன பண்றது சுதான்னு மருமகள்கிட்டே கேட்கறாங்க.

சாக்லேட் ஹல்வா
கவலையே படாதீங்கம்மா.. சுவீட்டுக்கு ஆர்டர் கொடுத்தாச்சு. எங்கே பத்தாம போயிடுமோன்னுதான் என்னோட கவலை எல்லாம்னு சுதா சொல்ல.. அப்படியா சுதான்னு ரேவதி கேட்கறாங்க. ஆமாம்மா.. இனியா இனிப்பகம்னு ஒரு இனிப்பகத்தில் ஆர்டர் குடுத்தாச்சும்மா.

புகழ் பெற்ற இனிப்பகம்
ரொம்ப புகழ் பெற்ற இனிப்பகம்மா... சாக்லேட்டில் லட்டு..சாக்லேட்டில் ஹல்வான்னு எல்லாத்தையும் சாக்லேட்டில் செய்வதில் இவங்க ரொம்பவும் ஃபேமஸ்மா.. நான் ஆர்டர் கொடுத்துட்டேன்.. இதோ வந்துட்டாங்க பாருங்கன்னு சொல்ல... இனியா இனிப்பக்கத்துடன் அந்த பொண்ணு ஸ்வீட்டுடன் வந்து இறங்குது.

சுவீட்டை சாப்பிட்டு
சுவீட்டை சாப்பிட்டு பார்த்துட்டு ரேவதி நல்லாருக்குன்னு சொல்றாங்க. இப்படி போகுது அழகு சீரியல். ரேவதிக்கு இன்னும் வெயிட்டான கேரக்டர் எதிர்பார்க்கறோம். பூர்ணாவை கட்டி ஆளும் மாமியாரா ரேவதியை காண்பிக்கலாமே.

காட்சிகள் இல்லை
கடந்த சில வாரங்களாக அழகு சீரியலில் காட்சிகள் அவ்வளவாக இல்லை என்பது போல சின்ன சின்னதாக முடிந்து விடுகிறது. காரணம் விளம்பரங்கள் அவ்வளவாக இல்லை. என்பதுதான். ரேவதி இருந்தும் கதையை கொண்டு போக தெரியவில்லை என்றால் என்னத்த சொல்ல?
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications