Azhagu Serial: ரொம்ப நாளைக்கு பிறகு நடிகை ரேவதியை அழகம்மையா பாருங்க!
சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் ரொம்ம்ம்ப நாட்களுக்குப் பிறகு ரேவதியை இன்னிக்கு அழகம்மையாக பார்க்கலாம்.
அதற்கான ப்ரோமோ இன்றைக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.
இப்படி ஆடிக்கொரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் என்று ரேவதி தவறாமல் அழகு சீரியலில் அட்டென்டன்ஸ் போட்டுவிட்டு போகிறார்.

6:30 மணி ஸ்லாட்
சன் டிவியில் மாலை 6:30 மணி ஸ்லாட் என்பது அவ்வளவாக யாரும் பார்க்காத நேரம். அந்த நேரத்தில் சீரியல் ஒளிபரப்பினால் எதாவது அட்ராக்ஷன் இருந்தால் மட்டுமே சீரியல் ஆர்வலர்களை கட்டிப்போட முடியும். மற்ற சானல்களில் அந்த நேர ஸ்லாட்டில் ஒரு விளம்பரமும் வருவதில்லை.

ரேவதி காயத்ரி ஜெயராம்
இதை யோசித்து ஸ்டார் காஸ்ட்டுடன் சீரியல் ஷூட் செய்பவர்களுக்கு அந்த ஸ்லாட்டை கொடுக்கத் திட்டமிட்டு, சரியான விதத்தில் அழகு டீமை தேர்வு செய்து ஸ்லாட் வழங்கி இருக்கிறது சன் டிவி.சன் டிவி நினைத்த மாதிரி 6:30 மணி நேர ஸ்லாட் அந்த நேரத்துக்கு நினைத்த ரேட்டிங்கை பிடித்து நல்ல இடத்தில் உள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் நடிகை ரேவதிதான். அடுத்து காயத்ரி ஜெயராம்.

ரேவதி ரசிகர்கள்
வயசானாலும் கூட ரேவதியை அப்படி சொல்லி ஒதுக்கி வைக்கத் தயாராக இல்லை ரசிகர்கள். அவர் நடிக்கிறார் என்பதற்காகவே சீரியலை பார்க்க ஆரம்பித்தவர்கள் தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தார்கள். சீரியலும் பிக் அப் ஆகிவிட்டது.ஆனால், ரேவதி மட்டும் என்னவோ அடிக்கடி மக்கர் பண்ணுகிறார்.

காயத்ரி ஜெயராம்
நடிகை காயத்ரி ஜெயராம் தனக்கான நேரத்தை பயன்படுத்தி சரியாக நடித்து விடுகிறார். ஆனால், ரேவதி மட்டும் அழகு சீரியலை பிக்னிக் மாதிரி பயன்படுத்திக் கொள்கிறார். இவர் இப்படி பயன்படுத்திக் கொள்கிறாரா இல்லை, சீரியல் தயாரிப்பாளர்கள் தயாரிப்பு சிக்கனம் கருதி ரேவதியை அப்பப்போ நடிக்க அழைத்துக் கொள்கிறார்களா தெரியவில்லை.
எது எப்படியோ, இன்றைக்கு ரேவதி அழகு சீரியலில் தலையை காண்பிக்கிறார்...!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications