ஒரு பக்கம் தையல் .. இன்னொரு பக்கம் அப்பா பொளேர்... ரோபோ ஷங்கர்
சென்னை: சன் டிவியில் மிஸ்டர் லோக்கல் படத்தின் இசை வெளியீடாக பாடல்களை வெளியிட்டார்கள். இதில் சிவ கார்த்திகேயன் உட்பட அனைவரும் கலந்துகொண்டனர்.
படத்தின் நாயகி நயன்தாரா மிஸ்ஸிங். படத்தில் சிவ கார்த்திகேயனுக்கு மார்க்கெட்டிங்க் மேனேஜர் வேலையாம். நயனுக்கும் இவருக்குமான கோல்டன் வார்தான் படமாம்.

இதுவரை படத்தின் பாடல் ஷூட்டுக்கு மட்டும்தான் வெளிநாடு போயிருக்கோம். இந்த படத்துக்கு சீன்ஸ் சூட் பண்ணவும் வெளிநாடு போனோம்னு இயக்குநர் ராஜேஷ் சொன்னார்.
சின்ன வயசுல பிடிச்ச விளையாட்டு எதுன்னு கேள்வி வந்தபோது, கில்லிதான் பிடிக்கும்.ஒரு நாள்கூட சரியா விளையாடினதில்லைன்னு சொன்னார்.

ரோபோ ஷங்கர் பேசுகையில், நான் கபடி விளையாடி மண்டை கிழிஞ்சு தையல் போட வேண்டிய நிலைகூட வந்துருக்கு. அப்பா ஐயோ பாவம்னு விடலை...இவன் மேல தப்பு இருக்கும்னு பொளேர் பொளேர்னு அடிச்சார்.

நாலு அண்ணனுங்க வந்து வரிசையா வந்து அடி போட்டாங்கன்னு சிரிச்சுகிட்டே சொன்னார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications