Roja Serial: அதென்ன சார் லிப் காஃபி? நான் கேள்விப்படலையே....!
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலில், அர்ஜுன் சூடா லிப் காஃபி போட்டு எடுத்துட்டு வான்னு சொல்றான். இதுதான் பாயிண்ட்.
ஒரு பொருத்தமான அருமையான இளம் ஜோடிகள் அமைந்துவிட்டால், புருஷன் குணம் அறிந்தும் அவனின் நடவடிக்கைகள், வீக்னஸ் எல்லாம் தெரிந்து ஒரு மனைவி நடந்துக்கொள்ளும் விதம் இருக்கிறதே...
அழகா சேலை உடுத்தி...தலை நிறைய பூ வச்சு...வாசனையான திரவியங்கள் பூசி வந்து,புருஷன் தன்னை கவனிக்க வேண்டும் என்று காண்பிக்கும் சைகைகள் இருக்கிறதே...அடடா!

ரோஜா சீரியல் ஜோடி
சன் டிவி சீரியல்களில் ரோஜா சீரியல் ஜோடி நம்பர் ஒன் ஜோடி என்று சொல்லலாம்.அந்த அளவுக்கு இருவரும் மக்களால் ரசிக்கப்படுபவர்கள். இவர்கள் இருவரும் செய்யும் ரொமான்ஸ் அள்ளும்.மற்ற சீரியல்களில் நடிக்கும் ஜோடிகள் கூட இந்த ஜோடிகளின் ரொமான்ஸை ரசிப்பார்கள். சன் டிவியில் இந்த இருவரின் ஜோடிப் பொருத்தத்தையும், இவர்கள் செய்யும் ரொமான்ஸையும் விரும்பிப் பார்த்து ரசிக்காதவர்கள் இல்லை.எனலாம்.

ரோஜா தலையில் மல்லிப்பூ
ஊதா நிறத்தில் அழகா சேலை உடுத்தி, தலை நிறைய மல்லிப்பூ வச்சு.புடவைக்கு மேட்சா வளையல் போட்டுகிட்டு, புருஷன் அர்ஜுன் ரசிப்பான் என்று அறைக்குள் வருகிறாள்.அவன் லொட்டு லொட்டுன்னு லேப் டாப்பைப் பார்த்துத் தட்டிக்கொண்டு இருக்க கடுப்பாகிறாள் ரோஜா.

முந்தானை வளையல்
முந்தானையை அவன் மீது படரவிட்டு, வளையல்களை ஆட்டி சிக்னல் கொடுக்கிறாள் ரோஜா.அப்போதும் அர்ஜுனிடம் எந்தவித ரியாக்ஷனும் இல்லை. போங்க சார்...பொண்டாட்டி வந்து நிக்கறேன்..கண்டுக்காம வேலை பார்க்கறீங்க என்று சிணுங்குகிறாள்.

லிப் காபி
ரோஜா எனக்கு புரியாம இல்லை.. முக்கியமான கிளையண்ட் விஷயம் ரோஜா.. என்று கூறிக் கொண்டே அவளை பின்புறமாக அனைத்தவன் குல்ஃபி வொய்ஃபி... சூடா ஒரு லிப் காபி எடுத்துட்டு வான்னு சொல்றான்.

என்ன சார் அது
என்ன சார் கோல்ட் காபி, ஹாட் காபி தெரியும்..அதென்ன சார் லிப் காபின்னு அறியாதவள் போல கேட்கிறாள்.சின்ன குழந்தை கூட இந்த காலத்தில் சொல்லிவிடும். இந்த இன்னொசென்ஸ்தான் ரோஜா. பொண்டாட்டின்னு கூப்பிட்டுக்கிட்டே அவள் லிப்பை கமல்ஹாசன் மாதிரி புடிச்சு இழுத்து... இதுல ஒரு சுகர் ஃபேக்டரியே வச்சு இருக்கியேன்னு கொஞ்சறான்.
இதுதாங்க லிப் காபி!
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications