Roja Serial: ஹோலி கொண்டாடி வாங்கி வந்த கோலமாவில் கெமிக்கலா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலில் தேவையானதை மட்டுமே ஷூட் செய்துவிட்டு, அதை ஒளிபரப்பி வருவதால் கன்டினியூட்டி மிஸ்ஸாகிறது.

என்றாலும் அதை கண்டுக்காத அளவுக்கு அர்ஜுன் ரோஜா, அஸ்வின் பூஜா ஜோடிகளை வச்சு ரொமான்ஸ் காட்சிகளை புகுத்தி சரி செய்து விடுகிறார்கள்.

என்றாலும் கன்டினியூட்டியை சரி செய்துகொள்ள வேண்டியது ஒரு இயக்குநரின் கடமை இல்லையா? மக்களை முட்டாளாக்கும் முயற்ச்சியை இயக்குநர் கைவிட வேண்டும்.

நடிகை லதா

நடிகை லதா

அன்னபூரணி அம்மா வீட்டுக்கு அவரின் அக்கா காமாட்சியாக நடிகை லதா கனடாவில் இருந்து வந்து இருக்காங்க. அவங்களுக்கு ரோஜாவின் மீது ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கிறது. என்றாலும், அனுதான் அன்னபூரணி அம்மாவின் பேத்தி என்பதை காமாட்சி பாட்டியால் நம்ப முடியவில்லை.

தினம் போட்டிகள்

தினம் போட்டிகள்

அணு அஸ்வினுக்கு மருமகளாகப் போகிறவள் என்று அன்னபூரணி பாட்டிதான் சொல்லகிட்டு இருக்காங்க. ஆனால், அவன் பூஜாவை காதலிக்கிறான்.ஏற்கனவே அர்ஜுனுக்கு மருமகளாகி விட்டவள் ரோஜா.இருவருக்கும் சில போட்டிகள் வைப்பேன். அதில் யார் ஜெயிக்கிறார்களோ அந்த மருமகளுக்கு என்னோட வைர அட்டிகையை பரிசா தருவேன்னு சொல்றாங்க.

சுவையான பால்

சுவையான பால்

சூடான பால், சுவையாக காட்சி தருவதுதான் முதல் போட்டி.அதில் கருப்பட்டி போட்டு பால் கொடுத்து ரோஜா போட்டியில் ஜெயித்து விடுகிறாள். அடுத்து கோலப் போட்டி என்று சொல்கிறார்கள். ரோஜாவுக்கு கோலம் போட தெரியும். அனுவுக்கு சுத்தமாக கோலம் போடத் தெரியாது.

ஹோலி ஜாலி

ஹோலி ஜாலி

அர்ஜுனும் ரோஜாவும் கலர் கோலமாவு கோலப் போட்டிக்கு வாங்கிவர கடைக்கு போகிறார்கள். அங்கு கலர்கலராக கோலப் பொடியைப் பார்த்துவிட்டு, இருவரும் ஒருவர் மேல்; ஒருவர் பொடியைத் தூவி ஜாலியாக ஹோலியும் கொண்டாடி விட்டு, கோலப் பொடியும் வாங்கி வந்தாச்சு.

கெடுக்க கெமிக்கல்

கெடுக்க கெமிக்கல்

இதைக் கெடுக்க அணுவும், யசோதாவும் வந்து அர்ஜுன் ரோஜா வாங்கி வந்த கலர் கோலப் போட்டியில் ரசாயனம் கலந்துட்டாங்க. காலையில் எழுந்து பார்த்தால் அவ்வளவும் வீணாகிக் கிடக்கிறது. அர்ஜுன் ரோஜா அரிசி மாவு கோலம் போட்டு, கலர் கலரான காய்கறி கீரைகளை வச்சு கலர் குடித்துடு ரோஜானு சொல்ல இந்த முறையும் ரோஜாதான் வின்.

கதை இப்படி கொஞ்சம் ஜாலியாகப் போகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+