Roja Serial: ரோஜா சீரியல்... சினிமாவை விஞ்சும் காட்சி!
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலில் ரோஜாவை கடத்தி வச்சி இருக்கும் இடத்தை ஒரு க்ளூ இல்லாமல் கண்டு பிடிக்கிறான் அர்ஜுன்.
அதோடு, ஹீரோயிசத்தோடு சண்டை போடுகிறான் பாருங்கள்.. எதிரிகள் பறக்கிறார்கள்.
ரோஜா சீரியல் சினிமா பாணியில் இருக்கிறது என்று சொன்னாலும் சொன்னோம்.. சினிமாவையும் விஞ்சுகிறது.

க்ளூ இல்லாமல்
ரோஜாவை சாக்ஷி ஆள்வச்சு கடத்தி விடுகிறாள். ரோஜாவை கரண்ட் ஷாக் வச்சு கொலை செய்யத் திட்டமிடுகிறாள். அதற்கான ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, அர்ஜுனிடம், உன் பொண்டாட்டி இன்னும் கொஞ்ச நேரத்தில் கருகி செத்துப் போயிருவான்னு ஒரு க்ளூ மட்டும்தான் தருகிறாள்.

அனுவுக்கு தெரியும்
அனுவுக்கு ரோஜாவை கடத்தினவன் யார் என்று தெரியும். இருந்தும் கூட, அவளிடம் மிரட்டி இதை கேட்க அர்ஜுன் நினைக்காதது ஏன் என்று தெரியவில்லை. ஒரு போன் கால் க்ளூ இல்லை. ஆனால், போரூர் என்று இன்ஸ்பெக்டரை அழைச்சுக்கிட்டு போறான்.

பவர் கட்
போரூரில் நின்று கொண்டு, கருகி சாவான்னு சொன்னதை வச்சு அப்படி சாக்ஷியோட ஆள் சொன்னான்.. போரூர் முழுக்க பவர் கட் பண்ண சொல்லுங்கன்னு சந்திர காந்தாகிட்ட சொல்றான். தீடீர்னு ரோஜாவை கடத்தி வச்சு இருந்த பில்டிங்குக்கு சூப்பர் மேன் மாதிரி வர்றான் பாருங்க... நிஜமா சினிமாவை விஞ்சும் காட்சிகள் அங்கே அரங்கேறுது.

மெயின் கதை
அனு செண்பகம் அம்மா பொண்ணு இல்லைன்னு நிரூபிக்க வேண்டியது மெயின் கதை. அதை ஆண்டாண்டு காலமாக இழுத்துக் கொண்டே போறாங்க. நடுவில் இது மாதிரி அதிரடி கதையை புகுத்திட்டு மறுபடி மெயின் சப்ஜெக்ட் இழுவைக்கு வந்திடறாங்க.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications