Roja Serial: ரோஜா கதை இவ்ளோ மோசமாவா போவுது?
Recommended Video
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியல் இவ்ளோ மோசமாவா போவுதுன்னு கேட்கும் அளவுக்கு படு மோசமா இருக்குதுங்க.
உண்மையில் ரோஜா சீரியலில் கியூட்டான ரோஜா அர்ஜுன் ஜோடி, அருமையான காட்சி அமைப்புக்கள்... ஒரே இடத்தில் ஒரு எபிசோட் முழுக்க வைத்தாலும் வசனங்களில் காட்சியைத் தூக்கி நிறுத்தும் சாமர்த்தியம் என்று தூள் பரத்தி வந்தது.
என்னாச்சோ ஏதாச்சோன்னு கேட்கும் அளவுக்கு ரோஜா சீரியல் படு மோசமா போயிகிட்டு இருக்குதுங்க.

ரோஜாவுக்கு பார்வை
ஆசை மனைவி ரோஜாவுக்கு பார்வை தெரியணும்னு ஆணி செருப்பு போட்டுக்கிட்டு, கையில் விளக்கோடு நடப்பது..விரதம்.. பூஜை என்று நாள் முழுக்க இருப்பது என்று ஒரு கிரிமினல் லாயர் அர்ஜுன் செய்வது கொஞ்சமும் எடுபடலை.

எப்படி வெடிச்சது?
பூஜை அறையில் டிரம்ஸ் இசைக்க ஸ்விட்சை போடும்போது பாம் வெடிக்குது. ஒரு கிரிமினல் லாயர் பொண்டாட்டிக்கு தேவையான வைத்தியத்தையும் பார்த்துகிட்டு, பாம் வீட்டுக்குள் எப்படி வந்ததுன்னு ஆராய்ச்சி செய்வாங்களா.. அதை விடுத்து...

ரோஜா சினிமா
ரோஜா சீரியல் சினிமா பாணியில் நல்ல ஒளிமயமாக ஹை குவாலிட்டி கேமிராவில் நல்ல டெக்னீஷியன்ஸ் வச்சு ஷூட் செய்து, அதோடு கதையும் நன்றாக நகரும்படி சீரியல் நல்ல ரேட்டிங் பிடித்து இருந்தது.

எல்லாரையும் போல
ரோஜா சீரியலில் இப்போது கொஞ்சம் கதையில் தடுமாற்றம் தெரிகிறது. அதனால், எல்லாரையும் போல நாங்களும் ஒரு வாரத்துக்கு அரைச்ச மாவை அரைக்கப் போகிறோம் என்கிற அறிவிப்பு இல்லாமல் அதை செய்து வருகிறார்கள்.
ரோஜா வாடிப் போச்சு.. இப்படியே போனால் உதிர்ந்து விடும்!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications