ஏன் ரோஜா உனக்கு இந்த விஷ பரீட்சை? லவ்வை சொல்றதுன்னா சொல்லிடலாம்ல...!
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலில் ரோஜா ஆசை ஆசையா அர்ஜுனிடம் தன் காதலை சொல்ல கோயிலுக்கு அழைச்சுட்டு போறா.
கார் சாவியை ஒளிச்சு வச்சுட்டு, வண்டியில அவனை கட்டிக்கிட்டு போக ஆசைப்பட்டு, அது படியே வண்டியில போலாம் சார்னு சொல்லி பைக்ல போறா.
ஸ்பீட் பிரேக் வந்தா இதுதான் சாக்குன்னு அர்ஜுனை கட்டிப் பிடிச்சுக்கறா. பிறகு வேணும்னே அர்ஜுன் ஸ்பீட் பிரேக் மேலே ஏறாம ஒதுங்கி
வண்டியை ஓட்டறான்.

மனுஷனுக்கு ரசனை இல்லை
கொஞ்சம் கூட ரசனை இல்லாத மனுஷன்னு முணு முணுக்கறா. என்ன ரோஜா சொன்னேன்னு கேட்க, ஒண்ணுமில்லை நீங்க சூப்பரா வண்டி ஓட்டறீங்க சார்னு சொல்றா.

குங்குமமும் விபூதியும்,
அர்ஜூன்கிட்ட லவ்வை சொல்லிடணும்னு அம்மன்கிட்ட உத்தரவு கேட்க விபூதியும், குங்குமமும் மடிச்சு தர சொல்றா. அவனும் ரெண்டு பொட்டலங்களை எடுத்து வர, அம்மனிடம் வேண்டிக்கிட்டு அர்ஜுனை ஒரு பொட்டலத்தை எடுக்கச் சொல்றா... குங்குமம் வரணும்னு வேண்டிருக்கிட்டு.

உன் பிரச்சனை
ஆனா, விபூதி வருது... என்ன அம்மா இப்படி ஏமாத்திட்டே..என்னை நீதானே வழி நடத்தணும்னு சொல்லிட்டு அழறா. இப்போ என்ன ரோஜா உன் பிரச்சனைன்னு அர்ஜுன் கேட்க..சார் ஒரு முக்கியமான விஷயத்துக்காக குங்குமம் வரணும்னு வேண்டிகிட்டேன்.விபூதி வந்திருக்கு சார்னு அழறா.

ரெண்டிலும் விபூதி
இதுதானா உன் பிரச்சனை.. அதை பிரிச்சுப் பாருன்னு சொல்றான் அர்ஜுன். பிரிச்சுப் பார்த்தா அதிலும் விபூதிதான் இருக்கு. நான் ரெண்டிலும் விபூதிதான் வச்சேன்.எப்படி குங்குமம் இருக்கும்னு கேட்கறான் அர்ஜுன்.
உங்களை அப்படின்னு துரத்த..அவன் ஓட கோயிலில் ஓடிப் பிடிச்சு விளையாடறாங்க.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications