Sundari Neeyum Sudaran Naanum Serial: எது தூக்கத்துல உருள்ற வியாதியா... என்ன வேலு சொல்றே?
சென்னை: தூக்கத்தில் நடக்கற வியாதி கேள்விப்பட்டு இருக்கோம்.. இது தூக்கத்தில் உருளும் வியாதியாமே...! என்னடா கிளப்பறீங்க பீதியை.
விஜய் டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் ஒரு காட்சிதான் இது. ரொம்ப காமெடியா இருக்குப்பா.
பொண்டாட்டி தமிழ் பக்கமா வேலு உருண்டு படுக்கும்போது, தமிழ் முழிச்சுக்கறா. அப்போதுதான் வேலு இப்படி சொல்றான். எனக்கு இப்படி ஒரு மேட்டர் இருக்குன்னு.

சீரியல் ஃபார்முலா
விஜய் டிவியின் சீரியல்களுக்கு என்று ஒரே ஃபார்முலா ஒண்ணு இருக்குது. அதாவது, கல்யாணம் ஆகிரும்.. ஆனா சேர்ந்து வாழ மாட்டாங்க.முதலில் எதிரும் புதிருமான வாழ்வாங்க. அப்புறம் ஒருத்தர் மேல ஒருத்தருக்கு சாஃப்ட் கார்னர் வரும். அப்புறம் லவ் வரும்.

காதலை சொல்லாமலே
அந்த காதலை ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லிக்காமலே வாழ்வாங்க. அவ்வப்போது சொல்லிக்கற மாதிரி சூழ்நிலை வரும். அதையும் கடந்து கடந்து சீரியல் ஆர்வலர்களை ஒரு எதிர்பார்ப்பிலேயே வச்சு எபிசோடை நகர்த்திக்கிட்டே போவாங்க பாருங்க.. படு சாமர்த்தியம்! இதுதான் விஜய் டிவி முக்கால்வாசி சீரியல்களின் கதை.

வேலு தமிழ்
தமிழும் வேலுவும் அப்படித்தான் கல்யாணம் ஆகியும் ஒன்னு சேராம வாழ்கிறார்கள். பொண்டாட்டி தமிழ் மேல் இருந்த கோவம் வேலுவுக்கு மாறிப் போகுது. அப்போதுதான் படுக்கையில் தமிழ் பக்கமா வேலு உருண்டுகிட்டு வர்றான்.

விருட்டென்று எழுந்து
கையை தமிழ் மேலே போடலாம்னு கையைத் தூக்க, விருட்டென்று எழுந்து உட்கார்ந்து விடுகிறாள் தமிழ். உடனே கண்ணை முட்டிகிட்டு தூங்குவது போல பாவ்லா செய்யும் வேலு, கண் முழிச்சு.. என்ன தமிழ் தூங்கலியான்னு கேட்கிறான். ஐயோ நான் எப்படி உன் கிட்டேன்னு பதறுகிறான்.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications