மீனாவுக்கு ரூ.300 கோடி சொத்து? அக்கா, அண்ணி ரோல்ல நடிகை மீனா நடிக்கணும்னு அவசியமா என்ன? பிரபலம் நச்
சென்னை: தெலுங்கில் மீனா கவர்ச்சியாக நடித்தால் என்றாலும், மோசமாக நடிக்கவில்லை. குடும்பப்பாங்கான நடிகை என்றுதான் இன்றுவரை தன்னுடைய பெயரை அவர் தக்க வைத்து கொண்டுள்ளார்" என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.
Metromail யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தந்துள்ள பேட்டியில், "மீனாவுக்கு 300 கோடி சொத்து இருப்பதாக சொல்வதெல்லாம் பொய்.. இதெல்லாம் புரளிகள், தேவையில்லாமல் கிளப்பிவிடப்படும் பொய்கள்.. 300 கோடி சொத்து ஒருவர் வைத்திருந்தால், அதுக்கு 150 கோடி ரூபாய்க்கு வரி எடுத்துப்பாங்களே?

முதல்ல மீனாவுக்கு எதுக்கு 300 கோடி சொத்து? அவருக்கு ஒரே மகள்தான் இருக்கிறார்.. அந்த மகளும் படிச்சிட்டு இருக்கார். பின்னாளில் அவரும் நடிகையாக வர வாய்ப்புள்ளது.. அப்படியிருக்கும்போது, ஏன் அவ்ளோ சொத்து வெச்சிக்கணும்?
300 கோடி: இத்தனை கோடியையும் யாராவது பிளாக்கில் வெச்சிட்டிருப்பாங்களா? ஒயிட்டா 300 கோடி ரூபாய்க்கு சொத்து வாங்குவாங்களா? சொல்றவங்க ஆயிரம் சொல்லுவாங்க.. ஆனால், கேட்பவர்களுக்கு மதி எங்கே போச்சு?
தற்போது, அவருக்கு அக்கா, அண்ணி என்றே கேரக்டர்கள் வருகிறது. ஆனால், நடித்தால் கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்பதில் மீனா உறுதியாக இருக்கிறார். ஆனால், போதுமான வசதிகள் அவருக்கு இருக்கு.. போதுமான சொத்துக்களும் இருக்கு.. அதனால், அண்ணி, அக்கா என்ற கேரக்டர்களில் நடிக்க வேண்டிய அவசியம் மீனாவுக்கு இல்லை..
பிசினஸ்: அதேபோல, நயன்தாரா மாதிரி சொந்தமாக அவர் பிசினஸ்களை செய்வது போலவும் தெரியவில்லை.. இருப்பே ஏகப்பட்டது இருக்கும்போது, சினிமாவில் இனி நடிக்க வேண்டிய நிலைமையில்லை.. பொதுவாக திருமணத்துக்கு பிறகு கதாநாயகிகளுக்கு மரியாதை குறைந்துவிடும். அந்தவகையில் ஹீரோயின் வாய்ப்புகளும் மீனாவுக்கு பெரிதாக வரவில்லை. அவ்வளவுதான்.
இவரது அம்மா, சித்தி இருவருமே நடிகைகள். 2 பேரும் டைரக்டர் கர்ணன் தயாரித்து இயக்கிய படங்களில் கவர்ச்சி வேடம் செய்தார்கள். கர்ணன் என்பவர், நிறைய எம்ஜிஆர் சிவாஜி படங்களில் கேமராமேனாக வேலை பார்த்தவர்.. கேமராவில் ஜாம்பவான் என்று அவரை சொல்லுவார்கள். இவரது இயக்கிய படங்களில்தான், ராஜ்மல்லிகா, ராஜ் கோகிலா இருவருமே நடித்தார்கள்.. கதாநாயகியாக நடித்து கொண்டிருந்தவர்களில் அதிக கவர்ச்சியை காட்டி நடித்தார்கள் என்றால், அது இவர்கள் 2 பேரும்தான்..
குழந்தை நட்சத்திரம்: ஆனால், மீனா அப்படியெல்லாம் நடிக்கவில்லை.. ராஜ்கிரணுக்கு 40 வயது இருக்கும்போது, 15 வயதான ஹீரோயினுக்காக தேடி கொண்டிருந்தபோதுதான், குழந்தை நட்சத்திரமாக நடித்து கொண்டிருந்த மீனாவை அறிமுகப்படுத்தினார்கள்.. தெலுங்கில் மீனா ஓரளவு கவர்ச்சியாக நடித்தார் என்றாலும், மோசமாக நடிக்கவில்லை. குடும்பப்பாங்கான நடிகை என்றுதான் இன்றுவரை தன்னுடைய பெயரை தக்கவைத்து வருகிறார்" என்றெல்லாம் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications