Run Serial: ஹையா...திவ்யாவும் சக்தியும் ஃப்ரண்ட்ஸ் ஆகிட்டாங்க!
சென்னை: சன் டிவியின் ரன் சீரியல் டெக்னிக்கல் ரீதியா கொஞ்சம் புதுமையான சீரியல்தான்.. உண்மையில் இயக்குநருக்கு எப்படி அதிகம் வேலை இருக்கிறதோ, அதே மாதிரி எடிட்டருக்கும் அதிகம் வேலை இருக்கிறது இந்த சீரியலில்.
சில சமயம் ஒரு லொக்கேஷனுக்கு ஒரு சீன் என்று கூட கதை நகர்கிறது. ஒரு சில வசனங்களைப்பேச ஒரு லொக்கேஷன் என்று கூட மெனெக்கெட்டு இருக்கிறார்கள்.
இந்த மாற்றம் புதுமை, வரவேற்கத் தக்கது.பார்க்க சுவாரஸ்யமாக இருக்கிறது. எந்த வேலையானாலும் தனித்திறமை என்று ஒன்றை காண்பிக்க ஆரம்பித்தால்தான் அங்கே நாம் தொடர்ந்து நிற்க முடியும்.

அப்பா கெட்டவரா
திவ்யாவின் அப்பா டாக்டர் ஆர்.கே.முதலில் காணாமல் போய் அடுத்த இரண்டு நாட்களில் இறந்துவிட , அடுத்த நிமிஷத்தில் இருந்து பலப்பல மர்மங்கள் தலை எடுக்கிறது. ஆஸ்பத்திரியை திவ்யா தனது பொறுப்பில் எடுத்துக்க, ஆஸ்பத்திரியில் போதை மருந்து கடத்தினார் உங்க அப்பா. அது இன்னும் அங்கு இருக்கிறது. எங்களுக்கு சரக்கு வந்தாக வேண்டும் என்று திவ்யாவை சித்தப்பாவின் ஆட்கள் மிரட்டுகிறார்கள்.

சித்தப்பா தெரியவில்லை
திவ்யாவின் சித்தப்பா ரொம்ப நல்லவர் என்று வீட்டார் நினைக்க, இவர்தான், சகலை ஆர்,கேயின் ஆஸ்பத்திரில தனது ஆட்களை வச்சு, ஆர்.கேவுக்கு தெரியாமல் போதை மருந்து கடத்தி இருக்கிறார் என்று திவ்யாவுக்கு தெரியவில்லை. மறுபடி மறுபடி சித்தப்பாவிடம் சென்று பண உதவி கேட்டாலும்,போதை மாத்திரை சரக்கை கேட்டு மிரட்டும் ருத்ரன் பற்றி பேச முடியவில்லை.

கேரோலின் கெட்டவளா
கேரோலினுக்கும், டாக்டர் ஆர்.கேவுக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது.அது எந் தவகையில் என்று சக்தியும் சேர்ந்து திவ்யாவை டார்ச்சர் செய்கிறான். கடைசியில் கேரோலின் வீட்டுக்கும் போயி அந்த சரக்கு இருக்கிறதா என்று பார்த்து விடலாம் என்று போகும்போதுதான் அங்கு காலியான அந்த போதை மாத்திரை அட்டை கிடைக்கிறது.

நன்றாக இருக்கும்
கேரோலின் வீடு வரைக்கும் திவ்யா வந்துவிட்டாள் என்று அறிந்த சக்தி, இதைக் கேட்டு திவ்யாவை மிரட்டுகையில்தான், அவளைப் பற்றி தெரிந்து கொள்கிறான் சக்தி.உண்மையை சொல்லு...நீ ஏதோ பிரச்சனையில் மாட்டிகிட்டு இருக்கே.நான் உனக்கு உதவி செய்யறேன்னு சொல்லி சக்தி கேட்கிறான். இனி இருவரும் சேர்ந்து உண்மையை தேடப் போகிறார்கள்.
இனி ஓட்டம் நன்றாக இருக்கும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications