Run Serial: நடிகர் கிருஷ்ணாவுக்கு ரன் ரேஸிங்கில் நல்ல ரன்னிங்கா?
சென்னை: நடிகர் கிருஷ்ணா பாலச்சந்தர் அறிமுகம் செய்த சின்னத் திரை நடிகர். இயக்குனர் சிகரத்தின் சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தவர்.
சினிமாவிலும் அவ்வப்போது நடித்து வந்த இவர் பண்ணை புரத்து வீடு திரைப்படத்தில் நடித்த போது, நடிகை சாயா சிங்குடன் காதல் வயப்பட்டு, இருவரும் திருமணமும் செய்துக் கொண்டனர்.
இவருக்கு என்று ஒரு அடையாளமும் இல்லாத போது சன் டிவியில் விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்த தெய்வமகள் சீரியல் மூலம் வெகு ஜன மக்களிடம் இவர் பிரபலம் ஆனார்.

குரல் மைனஸ்
கிருஷ்ணா வாட்ட சாட்டமாக, நல்ல ஃபிட் பாடி என்று இருந்தாலும், இவருக்கு குரல் மைனஸ்தான். இவரை நடிக்க வைத்தால், அதுவும் கதாநாயகன் ரோலில் நடிக்க வைத்தால் டப்பிங்தான் கொடுத்தாக வேண்டும். இது கதாநாயகனாக நடிப்பவர்களுக்கு ஒரு பெரிய மைனஸ்.

மைக் மோகன்
அந்த காலத்தில் அதாவது 80 களில் மிகவும் புகழடைந்த மைக் மோகன் என்று பெயரும் பெற்ற நடிகர் மோகனுக்கு குரல் கொடுத்தவர் சுரேந்தர். இதனாலும் மோகனுக்கு ஒரு பிளஸ் இருந்தது. பின்னர் அவர் தனது சொந்த குரலில் பேசி ஒரு படத்தில் நடித்த போது மக்கள் அதை ஏத்துக்கலை

ஹீரோயின் ஹீரோ
தமிழ் சினிமாவில் ஹீரோயினுக்கு டப்பிங் கொடுத்தாகே யாரும் கண்டுக்க மாட்டாங்க.அதே சமயம் ஹீரோவுக்கு எனும்போது அவரவர் சொந்த குரலில் பேசும் போதுதான் மாஸ். அதேதான் சீரியல்களிலும் இப்போது பெரிதாக பேசப்படுகிறது .எல்லா நடிகர்களும் ஒரே குரலில்பேசுவது போல கேட்ட குரலே டப்பிங் எனும்போது சலிப்பு தட்டுகிறது.

ரன் ரன்னிங்கா?
சரி, இப்போது கிருஷ்ணா ஹீரோவாக நடித்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரன் சீரியல் நல்ல ரன்னிங்காக ரேஸிங்கில் இடம் பெற்று உள்ளதா என்றால் இல்லை.அதற்கான ஒளிபரப்பு நேரம் சரியில்லை. கிருஷ்ணாவுக்கு இந்த சீரியல் நிச்சயம் கை கொடுக்கவில்லை..
அவருக்கென்ன கேட்ட சம்பளம்.. ஆனால் வரவேற்பு? அதைப்பற்றி அவருக்கு என்ன கவலை?!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications