Run Serial: வேகம் குறைந்து தடம் புரண்டு தடுமாறும் ரன்!
சென்னை: விகடன் டெலிவிஸ்டாஸின் ரன் சீரியல் ஆரம்பத்தில் வித்தியாசமானதாக களைக்கட்டியது. ஃபிரேம் பை ஃபிரேம் சினிமா பாணியில் இருந்தது.
வசனங்கள் கூட இரத்தின சுருக்கமாக மணிரத்னம் பாணி என்று பேசி இருந்தார்கள். பேசினதையே திரும்ப திருமப பேசி இருந்தது வேறு விஷயம்.
இப்போது எல்லாம் மாறி வழக்கமான சீரியல் பாணிக்கு வந்து விட்டது ரன் சீரியல். விகடன் டெலிவிஸ்டாஸுக்கு என்று இருந்த அந்த கிளாஸ் கூட இல்லை

எபிசோட்களில் புரிதல்
ரன் சீரியலில் முதல் ஒரு வார எபிசோட்களில் என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ளவே முடியவில்லை. போதை பொருள் கடத்தல் யார் செய்கிறார்கள், கூட இருந்தே குழிப்பறிக்கும் சித்தப்பாவை யார் ஆட்டுவிப்பது என்று தெரிந்து கொள்ளவே ஒரு மாதம் ஆனது.

தாய்லந்தில் ஷூட்டிங்
தாய்லாந்தில் ஷூட்டிங் வைத்தது சீரியலுக்கு ரிச்சாக இருந்தது. அதே சமயம் இன்னும் சினிமா பாணியை கூட்டி எதிர்பார்ப்பை தூண்டியதாகவும் இருந்தது. இதே பாணியில் ரிச்சாக பயணிக்கப் போகிறது என்று இருந்த நேரத்தில், எதிர்பாராத திருப்பங்கள் வேறு திகிலைக் கூட்டின.

மரணித்த நிழல்கள் ரவி
ஆஸ்பத்திரியில் போதை மருந்து கடத்தல் எனும்போது சீரியலின் கதைக்கு இன்னும் திகில் சேர்த்தது.அந்த ஆஸ்பத்திரியை நடத்தும் டாக்டர் நிழல்கள் ரவி மர்மமான முறையில் மரணித்தார் எனும்போது இன்னும் இன்னும் என்று சுவாரஸ்யம் கூடிப்போன நிலையில் சப்பென்று அனைத்து மர்மங்களும் மறைந்தது போல நிழல்கள் ரவி இன்னும் சாகவில்லை என்று காட்டி விட்டார்கள்.

காரணமானவர் ஒரு லேடி
இதற்கெல்லாம் காரணமானவர் ஒரு லேடி என்பதையும் காண்பித்து நிழல்கள் ரவி உயிரோடு இருக்கிறார், அவரை இனி கொல்லவும் முடியாது, உயிரோடு விட்டாக வேண்டும் என்பதையும் காண்பிக்கும்போது கதையின் சுவாரஸ்யம் சுத்தமாக காணாமல் போய்விட்டது.
டிராக் மாறி வேகமில்லாமல் ரன் வேறு பாதையில் பயணித்து வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications