சாக்ஷி அகர்வால்.. எவ்வளவு பெருசு.. உத்துப் பார்த்து உள் வாங்கும் ரசிகர்கள்
சென்னை: சாக்ஷி அகர்வால் அடங்கவே மாட்டார் போல... அவர் போடும் போஸ்ட்டுகளைப் பார்த்து ரசிகர்கள் ஆழ்ந்த பெருமூச்சு விட்டுக் கொண்டுள்ளனர்.
நடித்து வந்த பிரபல்யத்தை விட பிக் பாஸ்தான் சாக்ஷியை ரொம்ப பிரபலமாக்கியுள்ளது .அவர் போடாத போஸே இல்லை போஸ்ட்டும் இல்லை. அப்படி ஒரு அதகளம்தான்.
இப்பக் கூட பாருங்க கவர்ச்சியின் உச்சிக்கே போய் விட்டார் ஒரே ஒரு போட்டோ போட்டு. அவர் போட்டாலே அது கவர்ச்சிதான் என்றாகி விட்டது.

பெரிய முதுகு
சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புதுப் படத்தைப் போட்டுள்ளார். முதுகு முழுக்க அப்படியே ஓபனாக தெரிகிறது. ஒரே ஒரு துண்டு கர்ச்சீப்பை வைச்சு இணைச்சது போல அதுவும் இருக்கு.. தொக்கி நிற்கும் அந்த கர்ச்சீப் ஜாக்கெட்டை வைத்துக் கொண்டு அவர் சூட்டைக் கிளப்பியுள்ளார். இதுக்குப் பேரு ஜாக்கெட்டா என்று கலாய்ச்சுத் தள்ளி வருகின்றனர் ரசிகர்கள்.

கவர்ச்சி சாக்ஷி
சும்மாவே காட்டு காட்டென்று காட்டுவார்கள் ரசிகர்கள்.. இதில் சாக்ஷியே இப்படி காட்டிக் கொண்டு நின்றால் சும்மா இருப்பார்களா முதுகில் வந்து கமெண்ட்டைப் போட்டு விளையாடிக் கொண்டுள்ளனர். சாக்ஷியோ அதை கண்டு கொண்டது போலவே தெரியவில்லை. அப்படி ஒரு கவர்ச்சிப் போட்டோங்க அது.

கோவாவில்
இந்த வருட ஆங்கில புத்தாண்டையொட்டி கொண்டாட்டங்களுக்குப் பெயர் போன கோவா போயிருக்கார் போல சாக்ஷி. அங்கு வைச்சுத்தான் ஹோட்டலில் கண்ணாடி முன்பு நின்று என்னைப் பார் என் முதுகைப் பார் என்று போட்டோ எடுத்துப் போட்டு சூட்டை ஏத்தியுள்ளார். ரசிகர்களின் கமெண்ட்டைப் பார்த்தால் படு தமாஷாக உள்ளது.

ஜொள்ளு வடிக்கும் ரசிகர்கள்
ஒருவர் இப்படி ஜொள்ளு வடித்துள்ளார். அய்யோ என்னா முதுகு.. உன்னை கல்யாணம் செய்து கொண்டால் நான்தான் உன் முதுகுக்கு சோப்பு போட்டு விடுவேன் என்று சொல்லி ஜொள்ளு வடித்துள்ளார். என்னா ஒரு ஆசை பாருங்க இந்த ரசிகர்களுக்கு முதுகுக்கு சோப்பு போடணுமாம்.

பாம்பு போன்ற முதுகு
இன்னொருத்தர் பாம்பு முதுகு என்று படமெடுத்து ஆடியுள்ளார். பலரும் வாவ் போடத் தவறவில்லை. அப்படி விழுந்து விழுந்து ஜொள்ளு வடிச்சுக் கொண்டுள்ளனர். இந்த கமெண்டுடகளையும் அவர் எதிர்பார்த்திருப்பார் போல.. அது அந்தக் கண்ணாடியில் அவர் முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது. அப்படி ஒரு நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார் சாக்ஷி. நல்லாப் பாருங்க என்ற நக்கல் சிரிப்பு போல இருக்கு அது.

குதூகல குளியல்
அதே மாதிரி கோவா பீச்சில் நின்று குதூகலமாக குளித்துள்ளார் சாக்ஷி. அந்தப் படமும் போட்டுள்ளார் .கடல் அழகா அல்லது உங்கள் தொடை அழகா என்று இங்கும் வந்து கமெண்ட் போட்டு ஜொள்ளு விட ரசிகர்கள் தவறவில்லை .அந்த அளவுக்கு அவரும் தொடை அழகை காட்டியபடி கவர்ச்சிகரமாக காட்சி தருகிறார் சாக்ஷி அகர்வால்.

கவர்ச்சி அனல்
மொத்தத்தில் இந்த புத்தாண்டுக்கு ரொம்பத்தான் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளார் சாக்ஷி என்றுதான் சொல்ல வேண்டும் .சாக்ஷியின் வருகையால் நிச்சயம் கோவா கடற்கரை தீப்பிடித்துத்தான் போயிருக்கும் போல. அப்படி ஒரு சூடு தாங்க முடியாத கவர்ச்சி அனல் . ரசிகர்கள் மட்டுமல்ல அந்த கடல் கூட சாக்ஷியின் தீவிர வெறி பிடித்த ரசிகனாகியிருக்கும் போல.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications