எப்பூடி... என் தரிசனத்தைப் பாருங்க.. சிங்கிள்ஸை தட்டி எழுப்பும் சாக்ஷி!
சென்னை: நாட்டில் எத்தனை பிரச்சனைகள் நடந்து கொண்டிருந்தாலும் அதை பத்தி எனக்கு கவலை இல்லை என்று தனி வழியில் நடை போட்டு வருகிறார் சாக்ஷி அகர்வால்.
என்னுடைய ரசிகர்களுக்கு என் தரிசனம் எப்பவும் உண்டு என்று கவர்ச்சி ரசத்தைப் பொழிந்து சிங்கிள்ஸ்களை தூங்கவிடாமல் பண்ணிக் கொண்டிருக்கும் சாக்ஷி அகர்வாலின் போட்டோஸ்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது
பல நடிகைகளும் பல படங்களில் நடித்து வாங்கும் பெயரை சாக்ஷி அகர்வால் இன்ஸ்டாகிராம் மூலமாகவே தட்டிவிட்டார்.

ரசிகர்கள் கூட்டம்
போஸ்ட் போட்டு பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் இவருக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறார்கள் . இவர் திரைப்படங்களில் நடித்தது வாங்காத பெயரை இன்ஸ்டாகிராமில் வாங்கி விட்டார். எத்தனை நடிகைகள் புதுசு புதுசாக அறிமுகமானாலும் என்னுடைய இடத்தை யாரும் பிடிக்க முடியாது என்பது சாக்ஷியின் திடமான எண்ணம்.

குவியும் ரசிகர்கள்
ரசிகர்களை எப்படியெல்லாம் அணுஅணுவாக ரசிக்க வைக்கலாம் என்று ரூம் போட்டு யோசித்து விதவிதமாக போட்டோக்களாக எடுத்து குவித்துக் கொண்டிருக்கும் சாக்ஷி அகர்வால் இணையதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். திரைப்படங்களில் சைடு ரோல்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் அப்போதெல்லாம் யாருக்கும் பெரியதாக தெரியவில்லை.

பிக் பாஸ் பிரபலம்
ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக தான் பலரும் யார் இவர் என்று தேடி பார்க்கவே ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனாலும் அந்த வீட்டுக்குள் இருக்கும் பொழுது இவரை அந்த அளவு ரசிகர்கள் ரசிக்கவில்லை பாதிப்பேருக்கு இவர் நல்லவரா கெட்டவரா என்றே தெரியாமல் தான் அந்த வீட்டுக்குள் இவர் இருந்து வந்தார் .

இன்ஸ்டாவில் அதகளம்
அதனால்தான் இந்த வீட்டில் இருந்து இவர் பாதியிலேயே வெளியேறி விட்டார் .ஆனால் வெளியேறிய பிறகு இவருக்கு இவரது காட்டில் நல்ல மழைதான் திரைப்படங்களை விடவும் விளம்பரங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் விட்டுவைப்பதில்லை.

ரகம் ரகமாக
விளம்பரங்களுக்காக விதவிதமாக எடுக்கும் மாடல் போட்டோஸ் கல்லை அப்படியே இன்ஸ்டாகிராமில் போஸ்ட் பண்ணி வருகிறார் .அதுவும் கவர்ச்சியின் உச்சகட்டத்தில் இளம் ரசிகர்களுக்கு கண்ணுக் குழுமையான போட்டோக்களை அப்லோட் பண்ணி வருகிறார். இவருடைய போட்டோக்களை பார்த்ததும் பல ரசிகர்களும் நன்றாகவே ரசித்து வருகிறார்கள்.

யாராலும் முடியலை
அதனால்தான் இவருடைய இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை .இவருக்கு பிறகுதான் ஷிவானி தர்ஷா குப்தா என்று பலரும் படையெடுத்து வந்தாலும் இவரது கோட்டையை இன்னுமும் கைப்பற்ற முடியாமல் தான் இருந்து வருகிறார்கள். அடிக்கடி மாடல் உடைகளில் போஸ் கொடுத்து போர் அடித்து விட்டது போல அதனால்தான் தற்போது சாக்ஷி அகர்வால் சேலை கட்டிக்கொண்டு எந்த அளவிற்கு கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர முடியுமோ இறங்கி விட்டார்.
இதுக்கு மேலே இறக்க முடியாத அளவிற்கு இறக்கி காட்டி ரசிகர்களை கிறங்கடித்து இருக்கிறார். சேலையில் இந்த அளவிற்கு ரசிகர்களை வசியப்படுத்த முடியும் என்பதையே இவரை பார்த்துதான் பலரும் கற்றுக்கொண்டு வருகிறார்கள் .அந்த அளவிற்கு விதவிதமாக புதுபுது உத்திகளை கையாண்டு ரசிகர்களுக்கு கண்களுக்கு குளுமையை ஊட்டி வருகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications