சும்மாவே இருக்க மாட்டேங்குறாரே சாக்ஷி.. கிறங்கடிக்கும் போஸ்.. தூக்கம் கலைத்த ரசிகர்கள்!
சென்னை: இணையதளத்தில் களை கட்டியிருக்கும் கவர்ச்சி போட்டிக்கு ஈடுகொடுத்து ஆக்டிவாக கலக்கிக் கொண்டிருக்கும் சாக்ஷி அகர்வால் புது காஸ்ட்யூமில் ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார்.
இவருடைய போஸ்ட் வைரலாக பரவி வருகிறது. இவ்வளவு நாளா சேலையில் கலக்கிக் கொண்டிருந்தவர் உள்ளாடை தெரிகின்ற அளவிற்கு மேல் சட்டை பட்டனை எல்லாம் கழற்றி விட்டு வெறித்தனமாக போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேத்தி இருக்கிறாராம்.
இந்த லாக்டோன் ஆரம்பித்ததில் இருந்து இன்று வரைக்கும் கொஞ்சம்கூட எனர்ஜி குறையாமல் ஒர்க் அவுட் செய்து அந்த வீடியோக்களை இணையதளத்தில் பதிவிட்டு தனது ரசிகர்களை மோட்டிவேட் செய்து வருகிறார் சாக்ஷி.

செம டான்ஸ்
இதுமட்டுமல்லாமல் குழந்தைகளையும் விட்டு வைக்காமல் அவர்களுடன் நடனமாடி அவர்களையும் குதூகலப்படுத்தி இந்த லாக் டவுனை சரியாக பயன்படுத்திக் கொண்டது சாக்ஷியாக தான் இருக்கும் என்று சொல்கின்ற அளவிற்கு தினமும் ஏதாவது ஒன்று செய்து அதை இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார். இவர் சேலை கட்டினாலே அதில் கவர்ச்சி கண்டபடி இருக்கும்.

பட்டன் என்னாச்சு
அப்படி இருக்க இப்போ உள்ளாடை தெரியிற மாதிரி ஷர்ட் பட்டனை திறந்து காட்டி கண்டபடி போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்த்திருக்கிறார். இந்த போட்டோவை பார்த்த ல நெட்டிசன்கள் வகைவகையாக இவரை கலாய்த்து தள்ளிக்கொண்டு இருந்தாலும் பல ரசிகர்கள் இந்த அதிர்ஷ்டம் யாருக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு தன்னுடைய வளமையை உலகத்திற்கே படம் போட்டு காட்டி கொண்டிருக்கிறாராம்.

கவர்ச்சி போஸ்கள்
இவர் விதவிதமான போட்டோஸ்கள் இணையதளத்தில் அப்லோட் பண்ணினாலும் அதிகப்படியாக சேலை கட்டிக்கொண்டு எடுத்த போட்டோக்கள் தான் இடம்பிடித்து இருக்கிறது. ஆனால் சேலையில் கவர்ச்சி அதிகமாக தெரியும் படிதான் அணிந்திருப்பார். கலாச்சார உடையாகவும் இருக்க வேண்டும் அதே நேரம் கொஞ்சம் கவர்ச்சியும் புகுந்து விளையாட வேண்டும் அப்போதுதான் ரசிகர்களிடம் நன்றாக ரீச் ஆக முடியும் என்ற டெக்னிக்கை சரியாக புரிந்து இணையதளத்தை கலக்கிக் கொண்டிருக்கிறார்.

பிக் பாஸ் புகழ்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பல ரசிகர்கள் கூடி இருந்தாலும் பிக் பாஸ் வீட்டுக்குள் இவருக்கு நெகட்டிவ் கமெண்ட்கள் அதிகமாக வந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது அதையெல்லாம் மறந்து ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள். இது இவருக்கு பெரிய பிளஸ் பாயிண்டாக தான் இருக்கிறதாம்.] இந்த லாக்டோன் நேரத்தில் வீட்டில் இருக்கும் இந்த நேரத்தில் இவருடைய அடுத்தகட்ட வாழ்க்கைக்கு இவர் வெறித்தனமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.

வெறித்தனமாக கற்கிறார்
புதிது புதிதாக கற்றுக்கொள்வது இவருக்கு ரொம்பவும் பிடித்ததாக இருப்பதால் தினமும் உடற்பயிற்சியில் தொடங்கி பொது அறிவு வரைக்கும் பல விஷயங்களை கற்றுக் கொண்டுதான் இருக்கிறாராம். வெறித்தனமாக உடற்பயிற்சியை மேற்கொண்டு இவர் உடம்பை செப்புச்சிலையாக செதுக்கி வைத்திருக்கிறார் என்று சொல்லுமளவிற்கு மாறி இருக்கிறார்.
Recommended Video

மெருகேறும் அழகு
இவருடைய அழகு நாளுக்கு நாள் மெருகேறி கொண்டு இருக்கிறது என்று சொல்வதைவிட கவர்ச்சி நாளுக்கு நாள் கூடிக் கொண்டு ரசிகர்களை தூங்கவிடாமல் தவிக்க வைத்து கொண்டிருக்கிறதாம். இவருடைய இன்ஸ்டாகிராமில் அவர் வைத்திருக்கும் கலக்கலான போட்டோஸ் இணையதளத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது,. சரி இதெல்லாம் எத்தனை நாளைக்கு.. ஏதாவது அதிரடியா செய்து மீண்டும் லைம் லைட்டுக்கு வாங்க சாக்ஷி.












Click it and Unblock the Notifications