ஜன்னல் கம்பியைப் பிடித்தபடி.. சிலிர்க்க வைத்த சாக்ஷி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாடர்ன் உடையில் மட்டுமல்ல புடவைகளையும் கலக்கலாக கவர்ச்சியை தூக்கலாகவே காட்ட முடியும் என சாக்ஷி அகர்வால் புதிதாக அசத்தியிருக்கிறார்.

அவரது சேலை ஆயுதத்தை பார்த்ததும் சிலிர்த்துப் போன ரசிகர்கள் கமெண்ட்டுகளால் இன்ஸ்டாகிராமில் கலங்க வைத்து வருகின்றனர்.

எத்தனை போட்டோ ஷூட் நடத்தி எனக்கு போட்டியாக யார் வந்தாலும் தனிச்சு நின்னு சிங்கிள் ஆகவே கெத்து காட்டுவோம் என விதவிதமாக தினமும் போஸ்ட் போடுபவர் சாக்ஷி.

சாக்ஷி அகர்வால்

சாக்ஷி அகர்வால்

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்துவரும் சாக்ஷி அகர்வால் லேட்டஸ்டாக புடவையில் இடுப்பையும் தொப்புளையும் ப்ரியாகவே பார்த்துவிட்டு போங்க என கையை தூக்கியபடி மொத்தமாக ஒரு பக்கம் தெரியும் வகையில் இவர் கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது .இவருக்கு போட்டியாக போஸ்ட் போட்டு கொண்டிருந்தாலும் இவருடைய கடமை தவறாத செயலினால் பல ரசிகர்கள் இவருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

சேலையில் அழகு

சேலையில் அழகு

அதனால் தான் இவர் தினமும் விதவிதமாக போஸ்ட் போட்டு வருகிறார். இவர் காலா படத்தில் அறிமுகமாகும் போது இருந்த அழகிற்கும் தற்போது இருப்பதற்கும் நிறையவே வித்தியாசத்தை கொண்டு வந்துவிட்டார் .தினமும் உடற்பயிற்சி செய்வதில்இவரை அடிச்சிக்க முடியாது என பலரும் பெருமூச்சு விடும் வகையில் கடினமான உடற்பயிற்சியினால் நாளுக்கு நாள் தனது உடம்பை மெருகேற்றி வருகிறார்.

ரசிகர்கள் திணறல்

ரசிகர்கள் திணறல்

அதுவும் தன்னுடைய அழகை தான் மட்டும் பார்த்தால் போதாது என சமூக வலைதளங்களில் இவர் வெளியிட்டு வரும் வீடியோக்களை பார்த்ததும் பலர் என்ன மாதிரி கமெண்ட் போடுவது என கூட தெரியாமல் திணறி வருகின்றனர் .அந்த அளவிற்கு உடற்பயிற்சிகளை பார்த்ததும் அசந்து போயிருக்கிறார்கள்.

செம பிட்னஸ்

செம பிட்னஸ்

தற்போது என்னுடைய ஃபிட்னஸ் பார்த்துக்கோங்க என இவர் பிட்டாக இருக்கும் பிட்டு படத்தை வெளியிட்டு பலருக்கு கிக் ஏற்றிருக்கிறார். அதுவும் தற்போது சிவப்பு புடவையில் ஜன்னல் கம்பியைப் பிடித்தபடி விதவிதமாக இயற்கையை ரசித்தபடி இவர் எடுத்திருக்கும் போட்டோவை பார்த்ததும் நீங்க வேணா எங்கேயோ பார்த்துக்கோங்க.

Recommended Video

    V-CONNECT | ACTRESS SAKSHI AGARWAL CHAT| இந்தியாதான் முக்கியம் TIKTOK தேவ இல்ல | FILMIBEAT TAMIL
    ஜூம் போடாமல் ரசிப்பு

    ஜூம் போடாமல் ரசிப்பு

    நாங்க உங்களையே பார்க்கிறோம் எனவா இப்படி ஒரு போஸ் குடுத்து இருக்கீங்க இப்படி போஸ் கொடுத்தா நாங்க எல்லாம் எங்க சூம் பண்ணி பார்க்கிறது .ஆனால் இங்க எதுவும் பண்ண தேவை இல்லை எல்லாமே நல்லா தெரிகிறது எனவும் பலர் கமெண்ட் போட்டு இருக்கின்றனர் .இருந்தாலும் இவர் சிவப்பு கலரில் செக்ஸியாக சாக்ஷி வெளியிட்ட போட்டோவை பார்த்ததும் சில நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+