பசுமையோடு குளுமையை காட்டிய சாக்ஷி.. தாறுமாறு!
சென்னை: இன்ஸ்டாகிராமில் இளவரசியாக வலம் வந்து கொண்டிருக்கும் சாக்ஷி அகர்வால் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை தூக்கத்தை கெடுத்து கொண்டிருந்தவர்.
தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்து கண் இமைக்க மறந்து போய் ரசிகர்கள் தவித்து வருகிறார்களாம்.
ரஜினியின் மருமகளாக காலா படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த சாக்ஷி அகர்வால் அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யார் இவர் என்று அனைவரும் தேடிப் பார்க்கும் அளவிற்கு பிரபலமானார்.

இவர் நல்லவரா கெட்டவரா
இவருடைய கேரக்டரை பார்த்து இவர் நல்லவரா கெட்டவரா என்று முடிவு பண்ண முடியாமல் தான் பல ரசிகர்கள் இருந்தனர் .அதனால் தான் இவர் இந்த வீட்டில் கடைசிவரை இருக்க முடியாமல் பாதியிலேயே வெளியே வந்தார் .ஆனால் வெளியே வந்த பிறகு தான் இவருக்கு தனது அழகில் ஒரு பெரிய ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

கும்முன்னு மாறனும்
எப்படியாவது உடம்பை குறைத்து ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று வித விதமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவர் தான் மட்டும் உடற்பயிற்சி செய்தால் போதாது என்று தான் செய்யும் உடற்பயிற்சிகளை பார்த்து தன்னுடைய ரசிகர்களும் உடற்பயிற்சி ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அடிக்கடி பதிவிட்டு வருகிறார்.

ஜொள்ளு விடும் ரசிகர்கள்
இவருடைய வீடியோக்களை பார்த்து சிலர் ரசித்து ஜொள்ளு விட்டாலும் பலர் ஃபாலோ பண்ணி வருகிறார்கள். இன்ஸ்டாகிராமில் எத்தனை இளவரசிகள் வந்தாலும் என்னுடைய இடத்தை யாராலும் அசைக்க முடியாது என்று இன்ஸ்டாகிராமில் சிம்மாசனமிட்டு அமர்ந்து இருக்கும் இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவருகிறது.

பெரும் பிரபலம்
இவர் திரைப்படங்களில் நடித்து பிரபலமானதை விடவும் இந்த இன்ஸ்டாகிராமில் தான் பெரும் பிரபலமாக மாறிக் கொண்டிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் இவருக்கு 1.3 மில்லியன் பாலோவர்ஸ் இருக்கிறார்கள். 1227 போஸ்ட் போட்டு ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார் .தினமும் விதவிதமான போட்டோக்களை எடுத்து குவிக்கும் இவர் அதை தவறாமல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஐடியில் பதிவிட்டு வருகிறார்.

ரசிகர்கள் ஹேப்பிதான்
இவருடைய போட்டோக்களுக்கு கமெண்ட் போடுவதே ஒரு சிலருக்கு பெரும் வேலையாக இருந்து வருகிறது. ஒவ்வொரு போட்டோவும் இவர் அப்லோட் பண்ணினதும் லைக்குகளும் கமெண்ட்களும் பிச்சுகிட்டு போய்க்கொண்டு இருக்கிறது. அதனால்தான் இவர் இன்னுமும் ஆர்வமாக போட்டோக்களாக எடுத்து குவிக்கிறார் .ஹீரோயினாக நடிக்கும் வரை விடமாட்டேன் என்று தற்போது மாடலாகவும் பணியாற்றி வருகிறார்.

குளுமை
விளம்பர மாடலாக எடுக்கும் ஒவ்வொரு போட்டோக்களும் ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராம் டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அதில் அடிக்கடி ஜிம்மில் வொர்க் அவுட் பண்ணும் வீடியோக்களை போட்டு சலிப்படைந்த இவர் தற்போது பச்சை பசேலென்று பேக்கிரவுண்டில் குளுமையை காட்டி போட்டோவில் தன்னுடைய இளமையையும் ரசிகர்களுக்காக காட்டியிருக்கிறார் .

ரொம்ப சூப்பர்
இந்த போட்டோவை பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் கமெண்ட் போட்டு உருகி வருகிறார்கள். சில நம்ம நெட்டிசன்களும் தங்களுடைய பங்குக்கு கலாய்த்து வருகிறார்கள். யார் கலைத்தாலும் கவலைப்படாத சாக்ஷி அகர்வால் சிரித்த முகமாக வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications