முட்டி போட்ட மல்லிகை மொட்டு.. திண்ணையில் குத்த வைத்த சாக்ஷி!
சென்னை: இது என்ன புது கதையா இருக்கு குடிசை வீட்டுக்குள்ள முட்டிக்கு மேல புடவையை தூக்கி கட்டி ஒரு பக்க முந்தானையை விலக்கி விட்டு ரசிகர்களை வித்தியாசமாக வீடியோ போட்டுள்ளார் சாக்ஷி அகர்வால்.
இந்த சாக்ஷி இப்படியே செய்து செய்து இன்னும் என்னவெல்லாம் பண்ணுவதற்கு காத்திருக்கிறாரோ என்று ஆவலாக காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
புயல் தான் நாளுக்கு நாள் புதுப்புது பெயரோடு புதுசு புதுசாக தோன்றி மக்களை பாடாய் படுத்தி வந்து கொண்டிருக்கும் போது நானும் அதற்கு சளைத்தவரல்ல என்று புயலுக்கு போட்டி போட்டுக்கொண்டு புழுதி கிளப்புகிறார் சாக்ஷி அகர்வால்.

கவர்ச்சிகரம்
விதம் விதமாக கவர்ச்சிகரமாக போட்டோக்களாக எடுத்து குவித்து வருகிறார் .அதுவும் விதவிதமாக ரசிகர்களை எந்த மாதிரி எல்லாம் கவுக்களாம் என்று பிளான் போட்டு இவர் எடுக்கும் போட்டோஸ்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. இவருடைய போட்டோக்களை பார்த்து எந்த மாதிரி கமெண்ட் போடுவது என்று கூட தெரியாமல் பல ரசிகர்களும் புலம்பி வருகிறார்கள் .

நாளுக்கு நாள் மெருகு
அந்த அளவிற்கு விதவிதமாக நாளுக்கு நாள் மெருகேறி ரசிகர்களை பாடாய் படுத்தி எடுத்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் எத்தனை அழகிகள் வந்தாலும் அவருடைய இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை . அந்த அளவிற்கு பெரும் ரசிகர்கள் படை பலத்தோடு வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்திருந்தாலும் இவருக்கு ஹீரோயினியாக நடிப்பதற்காக அதற்கான வேலைகளில் முழுவீச்சில் இறங்கி கொண்டிருக்கிறார்.

மாடலிங்கில் கொடி நாட்டினார்
அதுமட்டுமில்லாமல் தற்போது இவர் மாடலிலும் ரெக்கை கட்டி பறந்து வருகிறார் .அதனால் போட்டோஷூட்டில் பிஸியாக இருக்கும் இவர் போட்டோஷூட்டில் எடுக்கும் புகைப்படங்களையும் தவறாமல் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார் .இந்த குளிர்காலத்திற்கு இதமாக பல ரசிகர்களும் இவரது போட்டோக்களை பார்த்து சூடேற்றி வருகிறார்களாம்.

இன்ஸ்டாவில் ஆக்டிவ்
அதுவும் இப்ப கொஞ்ச நாட்களாகவே இவர் கூடுதல் ஆக்டிவாக இன்ஸ்டாகிராமில் வலம் வந்து கொண்டிருக்கிறார். தவறாமல் தினமும் போஸ்ட் போடும் இவர் அதிலேயும் விதவிதமாக புதுசு புதுசாக போஸ் கொடுத்து நான் வேறு ரகம் என்று ரசிகர்களுக்கு நிரூபித்து வருகிறார் .தற்போது என்ன மாதிரி கமெண்ட் போடுவது என்று தெரியாமல் ரசிகர்கள் ஹாட்டினும் முத்தங்களையும் பறக்கவிட்டு வருகிறார்கள்.

செம கவர்ச்சியப்பா
இவருடைய போஸ்டர்களை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள் கூட தற்போது ஜொள்ளு வடித்துவிட்டு தான் இருக்கிறார்களே தவிர யாருக்கும் கலாய்ப்பதற்கு மனசு வரவில்லை. நெட்டிசன்கள் கலாய்க்க வில்லை என்பதால் இவரும் தனது பெரிய மனசு போல மனசை அனைவருக்கும் ப்ரீசோ போட்டு காட்டிக் கொண்டிருக்கிறார். பார்வையாலே ரசிகர்களை கிறங்கடிக்கவும் செய்திருக்கிறார்.

குடிசை வீட்டில் கலகலப்பாக
எப்போதும் மாடல் உடைகளில் வீட்டிற்குள்ளேயே போட்டோ சூட்டை நடத்தி கொண்டிருந்த இவர் தற்போது குடிசை வீட்டிற்குள் முட்டிக்கு மேலே புடவையை தூக்கி வைத்துக்கொண்டு முந்தானையை ஒரு பக்கமாக இறக்கி ரசிகர்களை கிறங்கடித்து இருக்கிறார்.இது எந்த ஊரு நீங்க எங்க இருக்கீங்க என்று தான் பல ரசிகர்களும் இவரிடம் கேட்டு வருகிறார்கள். அப்படியே நேரில் இந்த தரிசனத்தை பார்த்து விடலாமா என்று ஏங்கிக் கிடக்கிறார்கள் ரசிகர்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications