காட்டுவதையும் காட்டிவிட்டு வெட்கம் வேறயா.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
சென்னை: தமிழகத்தில் புயல் தாக்கம் ஒருபுறமிருக்க இன்ஸ்டாகிராமில் சாக்ஷியின் தாக்கம் தான் வேற லெவலில் இருக்கிறது. ரொம்ப ஹாட் டாக ரசிகர்களை சூடேத்தி வருகிறார் .
புயலை மழை ஒரு பக்கம் பாடாய் படுத்தி இருக்கிறது என்றால் சாக்ஷியின் கவர்ச்சி நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது.
அதுவும் தற்போது கவர்ச்சியும் உச்சகட்டத்தில் இவர் வெளியிட்டிருக்கும் போட்டோக்களை பார்த்து பல ரசிகர்களும் மெய்மறந்து போய் இருக்கிறார்கள்.

இப்படி போஸ் தரலாமா
கண்களை நன்றாக கசக்கி ஜூம் பண்ணி பார்க்கும் அளவிற்கு ரசிகர்களை வெறி ஏற்றிருக்கிறார் . சாக்ஷி அகர்வால் திரைப்படங்களில் நடித்து வாங்காத பெயரையும் இன்ஸ்டாகிராமில் ஒரு சில போஸ்டர்கள் மூலமாகவே வாங்கிவிட்டார் .ஆனாலும் அவரின் ஆசை இன்னும் அடங்கவில்லை போல. நாளுக்கு நாள் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் பலத்ம் பெருகிக் கொண்டு போகிறது இவருக்கு.

இதுல ஆர்மி வேற
இவருக்கு இருக்கும் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பேன்ஸ் பேஜ்களையும் ஆர்மிகளையும் அமைத்து வருகிறார்கள் .இவர்களின் சப்போர்டினால் இன்று வரை யாராலும் இவருடைய இடத்தை தொட முடியவில்லை. அந்த அளவிற்கு வேற லெவல் பர்பாமஸ் பண்ணிக் கொண்டிருக்கும் இவருக்கு மாடலின் போட்டோ ஷூட் டுகளும் குவிந்து கொண்டு தான் இருக்கிறது.

கலக்கி எடுக்கிறாரே
அதனால் தான் அவரும் சளைக்காமல் விதவிதமாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த வரைக்கும் பல ரசிகர்களும் இவர் நல்லவரா கெட்டவரா என்று தெரியாத அளவில் தான் இருந்து கொண்டு இருந்தனர். ஆனால் தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் போது இவர் இந்த வீட்டிற்குள் மீண்டும் வந்தால் நன்றாக இருக்கும் என்று இவருடைய ரசிகர்கள் கமெண்டுகளை போட� �டு வருகிறார்கள் .

மழுப்பல்
அதன் காரணமாகவோ என்னவோ அடிக்கடி பிக்பாஸ் பற்றி பேசி வருகிறார் .அதையும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார் .உங்கள் ஓட்டு யாருக்கு என்று கேட்டு வருகிறார்கள். ஆனால் அவர் யாருக்கு ஓட்டு போட்டு இருக்கிறார் என்பதை மட்டும் சொல்லாமல் மழுப்பலாக வீடியோக்களை போட்டு வருகிறார். தற்போது இவருக்கு புது பட வாய்ப்புகள் இருந்தாலும் இவர் நினைத்த இடத்தை இன்னும் அடையவில்லை.

கவர்ச்சிப் புயல்
திரைப்படங்களில் இவர் சைடு கேரக்டரில் இரண்டாம் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதனால் தனக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று கவர்ச்சி புயலாக மாறி ரசிகர்களை பாடாய் படுத்தி எடுத்து வருகிறார். அது மாதிரி தான் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் என்ன சொல்வது என்று எப்படி வர்ணிப்பது என்று தெரியாமல் ஹாட்டின்களையும் முத்த மழைகளையும் � ��ொழிந்து வருகிறார்கள்.

சூடேற்றும் போட்டோஸ்
இரு தினங்களுக்கு முன்புதான் கண்டாங்கி சேலை கட்டி கையில் கூடையோடு வயக்காட்டில் விதவிதமாக போட்டோ சூட்டை நடத்தி இருந்தார். அதைப் பார்த்த அவரது ரசிகர்கள் அவருக்கு போட்ட போஸ்டரிலேயே இதுதான் அழகாக இருக்கிறது என்று வர்ணித்து தள்ளிக் கொண்டிருந்தனர் .அடுத்த நாளே எல்லாம் கழற்றி விட்டு மேலே சட்டை மட்டும் போட்டுக்கொண்டு கீழே பேண்ட் போட மறந்து அப்படியே ஜட்டியோடு யாரும் எதிர� ��பார்க்காத அளவிற்கு இறங்கிவிட்டார்.

இப்படி இறங்கிட்டாரே
இவரது போஸ்டரை பார்த்ததும் நெட்டிசன்கள் எப்படி கலாய்ப்பது என்று தெரியாமல் குழம்பி வழங்கி வருகிறார்கள். இவர் எப்போதுமே போஸ்ட் போட்டதும் இவரை கலாய்க்கும் ரசிகர்கள் கூட தற்போது உச்சிக் கொட்டி ரசித்து வருகிறார்கள். இதுவும் இவ்வளவு சீக்கிரமாக இந்த மாதிரி இறங்குவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை அந்த அளவிற்கு தனது வாழை தண்டு போன்ற கால்கள் பலபல வென்று காட்டி ரசிகர்க� �ை வெப்பமடைய வைத்திருப்பது மட்டுமல்லாமல் அவரும் வெட்கப்பட்டு போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications