கிழிஞ்ச பேன்ட்.. பாவாடை தாவணியில்.. ரம்பாவை மிஞ்சும் தட தட அழகு.. சாக்ஷி செம!
சென்னை: இன்ஸ்டாகிராமில் முதலிடத்தில் இருந்த சாக்ஷி அகர்வால் கொஞ்ச நாளா அதில் குறைவாக வந்து போனார். ஆனால் இப்போது மீண்டும் விட்ட இடத்தை பிடிப்பதற்காக ஃபோட்டோஷூட்டை ஆரம்பித்துவிட்டார்.
அதிலும் தற்போது தொடை அழகை காட்டி அவர் கொடுத்திருக்கும் கலக்கல் போஸ் ரம்பாவின் தொடையை விடவும் வெறித்தனமாக இருக்கே என்று கேட்டு ரசிகர்கள் உருகி நெகிழ்ந்து குழைந்து கொண்டுள்ளனர்.
சாக்ஷி அகர்வால் சினிமாக்களில் நடித்து பிரபலமான கைவிடவும் பிக் பாஸ் வீட்டுக்குள் போய் ரொம்பவே பிரபலம் ஆகிவிட்டார். அதுவரையிலும் இவரை சினிமாவில் பலர் பார்த்து இருந்தாலும் அந்த அளவிற்கு இவரை யாரும் ஞாபகம் வைக்கவில்லை போலும்.

அதிரடி அழகு
இவர் பிக்பாஸ் வீட்டில் போட்ட ஆட்டம் பாட்டமும் கலாட்டாக்களும் ரசிகர்களை மறக்க விடாமல் தான் பண்ணியிருக்கிறார். அந்த வீட்டில் இவர் கடைசிவரை இருக்கவில்லை என்றாலும் பல ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்து தான் வெளியே வந்தார். வெளியே வந்த பிறகும் இவருக்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள். பிக்பாஸ் வீட்டிற்குள் இவர் இருக்கும்போது புசுபுசுவென்று கொழு கொழுன்னு இருந்த இவர் அந்த வீட்டை விட்டு வெளியே வந்ததும் எக்சர்சைஸ் டயட்டில் இருந்து இளம் கதாநாயகிகளுக்கு போட்டி போடும் அளவிற்கு தனது அழகை மெருகேற்றி இருக்கிறார்.

அதிர வைக்கும் தொடை அழகு
இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை அப்லோட் பண்ணி அதுவும் வெறித்தனமான உடற்பயிற்சி வீடியோக்களையும் அப்லோட் பண்ணி முதலிடத்தில் இருந்து வந்தார். அதன் பிறகு பலர் இவர் இடத்தை பிடிப்பதற்காக போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டால் இவருடைய இடத்தில் யாரும் வர முடியவில்லை. சினிமாக்களில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் இருந்ததை விடவும் இன்ஸ்டாகிராம் போன்ற இணைய தளங்களில் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இவருக்கு இருக்கிறது.

சேலையில் சிக்கிய ரசிகர்கள்
சாக்ஷியின் சேலை கட்டும் ஸ்டைலே தனிதான். அதற்கே தனி ரசிகர் கூட்டம் கூடி வரும். இளமை ததும்ப ததும்ப கவர்ச்சியை காட்டி ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வைத்திருக்கிறார். சமீபகாலமாக சாக்ஷி கவர்ச்சி போட்டோக்களில் சீரியஸாக இல்லை. அவ்வளவாக கவனத்தைச் செலுத்தவில்லை எப்பவாவது ஒரு சில போஸ்ட்களை மட்டுமே பதிவிட்டு வந்தார். ஆனாலும் இவரது ரசிகர்கள் அவரது போஸ்ட்டுக்காக வெறித்தனமாக காத்துக் கொண்டிருந்தனர்.

தெறி கமெண்ட்
இந்த நிலையில் தற்போது மறுபடியும் இணையதளத்தில் தன்னுடைய கவனத்தை செலுத்த ஆரம்பித்திருக்கிறார். வெறித்தனமாக இவர் போட்டிருக்கும் போஸ்களை பார்த்து பல ரசிகர்களும் கலகலப்பாகியுள்ளனர். கிழிஞ்ச பேண்ட்டை ஸ்டைலாக போட்டுக்கொண்டு அவருடைய முன்னழகை எடுப்பாக காட்டும் அளவிற்கு ஒரு பனியனும் போட்டு தெறியாக ஸ்டைல் போஸ் கொடுத்திருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்களும் இந்த பேண்ட் எதுக்கு இதையும் கழட்டி போட்டுட்டு வந்தா நல்லா இருக்குமே என்று கலாய்த்து வறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாவாடை தாவணியில் சாக்ஷி
அதுமட்டுமல்லாமல் கடற்கரையில் துளி துளி மழையாய் வந்தாலே என்னும் பாடலுக்கு துள்ளலான ஓட்டத்தோடு கலக்கல் வீடியோ எடுத்திருக்கிறார். இவரை பாவாடை தாவணியில் பார்த்து பல ரசிகர்களும் ஏகத்துக்கும் வர்ணிக்கிறார்கள். கடல் அலைகளோடு ஓடி விளையாடும் காட்சி ரசிகர்களை தூங்கவிடாமல் பண்ணி கொண்டிருக்கிறதாம். இது அவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாமல் நெட்டிசன்களுக்கும் கொண்டாட்டம் தான். இந்த வீடியோவையும் இவரை கலாய்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

ரம்பாவே தோத்துப் போயிருவாங்க
இந்த போஸ்டர்களை எல்லாம் தூக்கி சாப்பிடற அளவுக்கு தற்போது தொடையழகி ரம்பாவை புறம் தள்ளுகிற மாதிரி ஒரு போஸ் கொடுத்திருக்கிறார். வாழைத்தண்டு போல இவரது பளபளப்பான தொடையை யும் கலக்கலாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு பிரீ ஷோ போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்களுக்கு சொல்லவா வேண்டும் வர்ணிப்பதற்கு. ஆளாளுக்கு வரிசை கட்டி வருகிறார்கள் அழகை புகழ்ந்து தள்ள. அவரும் நன்றாக பார்த்துக் கொண்டு போங்க என்று அட்டகால் இட்டு ஒய்யாரமாக போஸ் கொடுத்து இருக்கிறார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications