கட்ட கட்ட இது நாட்டுக்கட்டை.. கண்டாங்கி சேலையில்.. சாக்ஷி தாறுமாறு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெயரைச் சொன்னதுமே இளைஞர்களின் முதல் அனைத்து ரசிகர்களும் சூடாகி போகிற அளவிற்கு ரசிகர்களுக்கு தரிசனத்தைக் காட்டி இன்ஸ்டாகிராமில் முதலிடத்தில் இருந்து கொண்டிருக்கிறார் சாக்ஷி.

தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து பலரும் கிறங்கிப் போய் இருக்கிறார்கள். அதுவும் வயக்காட்டில் இந்த மாதிரி என்று கொஞ்சியும் வருகிறார்கள்.

சாக்ஷி அகர்வால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அந்த அளவிற்கு பெரிய அளவில் வெளியே தெரியவில்லை.

செம கவர்ச்சி

செம கவர்ச்சி

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு யார் இவர் என்று பல ரசிகர்களும் எதிர் பார்க்க ஆரம்பித்தனர். அந்த அளவிற்கு இசை விட்டு வெளியே வந்த பிறகுதான் இவரது கவர்ச்சி புயல் ஆரம்பித்தது. எத்தனை பேரு இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டாலும் இவரது போஸ்டுக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர் .

கவர்ச்சிக் களம்

கவர்ச்சிக் களம்

இவர் போஸ்ட் போட்டதும் லைக்குகளையும் கமெண்ட்களையும் கொட்டி தீர்க்கும் ரசிகர்கள் இருக்கும் வரை இவரது காட்டில் மழைதான். இவரைப் பார்த்து தான் பலரும் போட்டோஷூட்டில் களம் இறங்க ஆரம்பித்தனர் .இவருக்குப் பிறகு தான் ரம்யா பாண்டியன் முதல் சிவானி வரை பலரும் கொடி கட்டி பறக்க ஆரம்பித்தனர். ஆனால் யார் வந்தாலும் அவர் இடத்தை யாராலும் அசைக்க முடியவில்லை.

மனசு ரொம்ப தாராளம்

மனசு ரொம்ப தாராளம்

எப்போதுமே தாராள மனதுடன் உடையிலும் தாராளம் காட்டி இவர் போடும் போஸ்ட் காக ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர் . இவர் தற்போது கொஞ்சம் வித்தியாசமாக கிராமத்து உடையில் அதுவும் கண்டாங்கி சேலை கட்டிக்கொண்டு கையில் பூ கூடையோடு வயகாட்டிற்கு சென்றுள்ளார் வயல் வரப்புகளில் பூ கூடையோடு இவர் எடுத்திருக்கும் போட்டோஸ்கள் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.

மடிப்பும் வடிவும்

மடிப்பும் வடிவும்

அதிலும் நெட்டிசன்கள் வயல்காட்டில் பூக்கூடை எதுக்கு என்று கலாய்த்து வருகிறார்கள். இருந்தாலும் அடிக்கடி இவர் தனது முன்னழகையும் தான் கஷ்டப்பட்டு குறைதீர்க்கும் உடல் அங்கங்களையும் ரசிகர்களுக்கு காட்டி வெறியேற்றிக் கொண்டிருக்கும் இவர் தற்போது பின்னழகை அதுவும் இடுப்பு மடிப்பை நன்றாக தெரியும்படி வளைத்து நெளித்து செமையாக லுக் கொடுத்து போஸ் கொடுத்திருக்கிறார்.

மச்சம் என்னா சைஸு!

மச்சம் என்னா சைஸு!

இந்த லுக்கை பார்த்தே பலரும் விழுந்து விட்டனர். அதிலும் சிலருக்கு இடுப்பு மடிப்பை பார்த்ததும் என்ன சொல்வதென்று தெரியவில்லை ஏகத்துக்கு வர்ணித்து வரும் ரசிகர்கள் கவிஞர்களாக மாறி விடுவார்கள் போல. அதிலேயும் நெட்டிசன்கள் அவரது இடுப்பில் இருக்கும் மச்சத்தை பார்த்து என்ன சைஸ் என்று பின்னழகை வர்ணித்தும் வருகின்றனர்.

ரம்யாவுக்கு சரி போட்டி

ரம்யாவுக்கு சரி போட்டி

இருந்தாலும் இந்த நெட்டிசன்களுக்கு இந்த அளவிற்கு குறும்பு இருக்கக்கூடாது. குறும்புத்தனமாக இவரை வகைவகையாக வர்ணித்து வருகிறார்கள் உணர்ச்சிவசப்பட்டு ரம்யா பாண்டியன் மட்டும்தான் இடுப்பை காட்டி போஸ்ட் போடுவாரா இந்த மாதிரி நீங்க போட்டாலும் அழகாக இருக்கிறது அதனால் அடிக்கடி இப்படி கிராமத்து உடையிலும் தரிசனத்தை தாருங்கள் என்று கொஞ்சிசியும் வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+