கையைக் குவிச்சு.. காலைச் சுழற்றி.. ஒரே ஜம்ப்.. பரவசமாகும் ஃபேன்ஸ்!
சென்னை: அடேங்கப்பா.. எக்ஸர்ஸைஸ் பண்ணுவதிலும் கூட இப்படியெல்லாம் அசத்தலாமா என்று பார்ப்பவர்களை மிரள வைக்கிறார் சாக்ஷி அகர்வால்.
அந்த மாதிரி செய்யணும் எனும் ஆசை இருந்தால் வீட்டுக்குள்ளேயே செய்துவிடலாம் .இந்த நேரத்தில் வெளியே போகிறது பாதுகாப்பு அல்ல என வீட்டுக்குள்ளேயே தன்னை சுற்றி பூந்தொட்டிகளை வைத்துக்கொண்டு கலக்குகிறார்.
காலை தூக்கி சுழற்றி சுழற்றி அடித்த சாக்ஷி அகர்வால் போட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோக்களை பார்த்ததும் பரவசம் அடைந்த ரசிகர்களின் கமெண்டுகள் இன்ஸ்டாகிராமை திணற அடித்து வருகின்றன.

கொரோனா கொடுங்கோலன்
தற்போது இருக்கும் சூழ்நிலையில் நாளுக்கு நாள் இந்த கொரோனாவின் ஆட்டம் அதிகரித்து வரும் நிலையில்
உலக நாடுகளே திணறிக்கொண்டிருக்கும் போது நம்முடைய பாதுகாப்பை நாம்தான் செய்துகொள்ள வேண்டும் என அனைவரும் புரிந்து கொண்டிருக்கும் வேளையில் மன தைரியமும் உடல் ஆரோக்கியமும் தான் தற்போது சூழ்நிலையில் அவசியம் என அனைவரும் கூறிவரும் நிலையில் வித்தியாசமாக சாக்ஷி அகர்வால் வீடியோவை வெளியிட்டிருக்கிறார் .

உடம்பு முக்கியம்
லாக்டோன் நேரத்தில் உடற்பயிற்சி செய்யும் ஜிம்கள் அனைத்தும் மூடிய நிலையில் இந்த நேரத்தில் தான் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் .அதனால் உடற்பயிற்சியை மட்டும் விட்டுவிடக்கூடாது. ஜிம்மில் சென்று செய்யும் வேலைகளை தற்போது வீட்டிலேயே அனைவரும் பார்க்கலாம் என இவர் அனைவருக்கும் முன்மாதிரியாக பல வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

ரசிகர்களுக்கு முன்மாதிரி
அனைத்து ரசிகர்களுக்கும் முன்மாதிரியாக இவர் உடற்பயிற்சிகளை வீட்டிலேயே செய்து வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் .அதுவும் எளிமையான முறையில் எப்படி எல்லாம் உடற்பயிற்சிகளை செய்வது என்பதை இவர் விலாவாரியாக அதுவும் பார்ப்பவர்கள் கண்களை அங்கு இங்கு என எந்தப் பக்கமும் எடுக்காமல் நன்றாக ரசிக்கும்படி ரசிகர்களின் ரசனையை தெரிந்துகொண்டு கும்மென்று ஜிம் உடையில் வந்து நன்றாகவே ஒர்க் அவுட் செய்து கொண்டிருக்கிறார் .

என்ஜாய் செய்யும் பாலோயர்ஸ்
இவரைப் பார்த்து இவருடைய பாலேவர்ஸ் என்ஜாய் பண்ணா மட்டும் போதாது உடற்பயிற்சிகளை மேற்கொண்டு ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என அன்பு கட்டளை இட்டிருக்கிறார். ஆனால் இந்த மாதிரி ஒரு வீடியோ போட்டு ஒருத்தர் சொன்னா யாரு தான் கேட்க மாட்டார்கள் என இவருடைய ரசிகர்களும் கமெண்ட்போட்டு வருகின்றனர் . சாக்ஷியின் பேச்சை கேட்டாலே போதும் உடம்பை மட்டுமல்ல மனதையும் ஆரோக்கியமாக வைத்து விடலாம் என நெட்டிசன்களும் கலாய்த்து வருகின்றனர்.

ஆல்வேஸ் கேமரா முன்னாடிதான்
இவர் திரைப்படங்கள் மட்டுமில்லாமல் மாடலாகவும் பல விளம்பரங்களிலும் நடித்து கொண்டிருந்தாலும் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் போட்டோஸ் களும் வீடியோக்கள் எடுத்து எப்போதுமே கேமரா முன்னாடி தான் இருந்து கொண்டிருக்கிறார். காலை ஒரு முறை மாலை ஒரு முறை என இரண்டு வேளை தவறாமல் இவர் சமூக வலைத்தளங்களில் போஸ்ட் போட்டு வருவதால் நாளுக்குநள் இவருக்கு ரசிகர்கள் பெருகி வருகின்றனர் .ஆக்டிவ் என்றால் இவர்தான் செம ஆக்டிவாக சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கலாய்ப்போரும் உண்டு
அதனால்தான் எந்த மாதிரி போஸ்ட் போட்டாலும் இவரை கண்டமேனிக்கு கன்னாபின்னாவென கலாய்க்கும் நெட்டிசன்கள் இவரை சுற்றி சுற்றி வருகின்றனர். இவர் எப்போது போஸ்ட் போடுவார் அதற்கு நாம் எப்போது கமெண்ட் போடலாம் என தான் பலர் இன்ஸ்டாகிராமில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் எப்போதும் இல்லாத வகையில் பல ஒர்க்அவுட் வீடியோக்கள் இவர் பதிவிட்டிருந்தாலும் தற்போது அது வைரலாக பரவி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications