அழகம்மை மருமக இப்படி படுத்தறாளே... சகுந்தலா தேவி சப்போர்ட் வேற
சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில், அழகம்மை ரேவதிக்கும், லாயர் சகுந்தலா தேவி காயத்ரி ஜெயராமுக்கும் பனிப்போரே நடந்துகிட்டு இருக்கு.
இதனால, காவ்யா மதனோட கல்யாணம் கூட நின்னு போயிருது. வீடே இந்த கவலையில் இருக்க, அழகம்மையின் ரெண்டாவது மருமக பூர்ணா, குடும்பத்துக்கே தொல்லை மேல தொல்லை தர்றா.

மகேஷ் சப்போர்ட்டோட இருந்த பூர்ணாவுக்கு, தான் கர்ப்பம்னு தெரிஞ்சதும், மகேஷ் மேலயும் கோவம் வருது. குழந்தையை பெத்து தர மாட்டேன்னு பூர்ணா சொல்ல, கடுப்பாகிடறான் மகேஷ்.
அந்த குடும்பத்துக்கு வாரிசு பெத்து குடுக்க கூடாதுன்னு முடிவுல இருக்க பூர்ணா, சகுந்தலா தேவிகிட்ட போறா. என் புருஷனே எனக்குத் தெரியாம குழந்தை உருவாக காரணமாயிட்டாரு மேடம். இப்போதைக்கு குழந்தை வேணாம்னு இருந்தோம். ஆனா, மகேஷ் என்னை ஏமாத்திட்டான்னு சொல்லி அழறா.

எனக்கு விருப்பம் இல்லாம உருவான இந்த குழந்தையை கலைக்க அனுமதி வாங்கித் தரணும். மகேஷ்கிட்டேருந்து டைவர்ஸ் வாங்கித் தரணும் மேடம்னு சொல்லிட்டு அழறா.
பொண்டாட்டியோட அனுமதி இல்லாம குழந்தை உருவாக காரணமா இருந்தது சட்டப்படி குற்றம். சுலபமா உனக்கு கோர்ட்டுல அனுமதி வாங்கித் தரேன். டைவர்ஸ் நோட்டீசும் அனுப்பிடலாம் பூர்ணா கவலைப் படாதேன்னு சொல்லி அனுப்பறாங்க சகுந்தலா தேவி.
இனி அழகம்மை vs சகுந்தலா தேவி.. இதை காண காண சீரியல் விரும்பிகள் குஷியாகப் போறாங்க.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications