உலகம் புரியாத லாயரா இருக்காங்களே சகுந்தலா தேவி...!
சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் தி கிரேட் லாயர் சகுந்தலா தேவியின் மகன் மதனுக்கு பைக்கில் ஆக்சிடென்ட் ஆகிறது.
மதன் கீழ விழுந்த வேகத்துல முதுகில் நல்ல அடி பட்டுடுது. இடுப்புக்கு கீழ மரத்து போச்சுன்னு அழறான் மதன்.
டாக்டரும் உடலின் இருப்புக்கு கீழ உணர்வுகளள் வேலை செய்யலை..பார்க்கலாம் டீரிட்மெண்ட்ல என்ன நடக்குதுன்னு சொல்றார்.

மதன் காவ்யா
மதனுக்கு ஆக்சிடெண்ட்னு கேள்விப்பட்ட உடனேயே நீட் தேர்வு கூட எழுதாம புறப்பட்டு வந்துடறா மதனை காதலிச்ச காவ்யா.அப்போதும் மதனின் அம்மா சகுந்தலா தேவி, பையனுக்கு இப்படி ஆகிப்போச்சேன்னு கவலைப்படாம காவ்யாவை திட்டி துரத்தி விடறாங்க.

சங்கவி மதன்
மதனுக்கு பார்த்த பொண்ணு சங்கவி வந்து மதனைப் பார்த்துட்டு ,இடுப்புக்கு கீழ வேலை செய்யலைன்னு சொன்ன உடனேயே அழுகிட்டு போயிடறா.

சங்கவி வீட்டில்
சங்கவி வீட்டில் மதன் நினைவு இனிமே எனக்கு வரக்கூடாதுன்னு அவன் நினைவா இருந்த எல்லாப் பொருட்களையும் எரிக்கறா.மதன் எனக்கு வேணும் வேணும்னு பைத்தியம் மாதிரி இருந்தவ...இப்போ மதன் எனக்கு வேணாம்..மதன் எனக்கு வேணாம்னு சொல்றா.

புரியாத சகுந்தலா தேவி
சங்கவியின் அப்பாவும் பெண் எடுத்த முடிவுதான் நல்ல முடிவுன்னு சொல்லிக்கறார். இங்க என்னடான்னா... என்னங்க டாக்டர் என்னதான் சொல்றார்...சங்கவி வேற அப்பவே ரிஜிஸ்டர் கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்லிக்கிட்டு இருந்தா...இப்போ குறிச்ச நேரத்துல கல்யாணம் செய்துடலாமா...என்னங்க செய்யறதுன்னு உலகம் புரியாத சகுந்தலா தேவி புருஷன் கிட்ட பேசிகிட்டு இருக்காங்க.
பணக்காரங்களா இருந்த மட்டும் உடம்பு எப்படி இருந்தாலும் ஒரு பொண்ணு அவனை கல்யாணம் செய்துக்க தயாரா இருப்பாளா? என்ன மேம் லாயர் நீங்க...
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications