கேட்டீங்களாக்கா, இந்த சம்பா கூட அவ புருஷன் ரொம்ப பேசுறது இல்லியாம்!
சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் ரொம்ப மெதுவா கதையே இல்லாம போயிகிட்டு இருக்கு. வர வர சீரியலை பார்க்கவே புடிக்கலைன்னு பேசிக்கரங்களாம்..
இந்த சம்பா கூட அவ புருஷன் ரொம்ப பேசுறதும் இல்லியாம். அழுகாச்சி.. காதல் தோல்வின்னு கதை போறதுல யாருக்கும் ஒண்ணும் பிடிக்கலையாம்.

வினோதினி காதல்ல பிரச்சனை வந்திருச்சு. கல்யாணமே இனி அவன் கூட நடக்காதுன்னு தெரிஞ்சுக்கிட்டு, வேற மாப்பிள்ளை தேடி புடிக்கறாங்க.
இதுல சம்பாவுக்கு உடன்பாடு இல்லைன்னு குடும்பமே அவளை ஒதுக்கி வைக்கறாங்க. வினோதினி மட்டும் சம்பா கூட பேசறா.எப்படி ஹரீஷை மறந்து இருப்பா விநோதினின்னு கவலைப் படறா சம்பா.

ஒருநாள் ஹரீஷ் அவன் சொந்த ஊருக்கு போறான்னு தெரிஞ்சவுடனே, மாடியில போயி தனியா அழுதுகிட்டு இருக்கா வினோதினி. அங்கே துணி காய போட வந்த சம்பாகிட்ட, அண்ணி.. ஹரீஷ் ஊருக்கு போறான்.. அவனை அவங்க அம்மா மனசு மாத்தி என்னை கல்யாணம் பண்ணிக்க விடாம செய்துட்டா என்ன பண்றது அண்ணின்னு அழறா.
நீ உன் காதல் மேல நம்பிக்கை வை, ஹரீஷ் மேல நம்பிக்கை வை.. எல்லாமே நல்லதா நடக்கும்னு சொல்ற சம்பா. அப்போ அங்கே வந்த ஹரீஷ்.. சரியாய் சொன்னீங்க அக்கா..என் மேல நம்பிக்கை வைன்னு எத்தனை தடவை சொன்னேன்னு சொல்றான் ஹரீஷ்.

அவனை ஒளிஞ்சுக்கிட்டு இவ்ளோ நேரம் இந்தியா .. நான் அழுவதை வேடிக்கை பார்த்துக்கிட்டுன்னு சொல்லி, அவனை துரத்தி துரத்தி அடிக்கறா வினோதினி. அவன் வலிக்குதுன்னு சொல்ல, என்ன வினோ இப்படியா வலிக்கற மாதிரி அடிப்பாங்கன்னு சம்பா கேட்கறா.
ஐயோ அண்ணி அவன் நடிக்கறான்.. விளையாட்டுக்கு கூட அவனுக்கு வலிக்கற மாதிரி அடிக்க மாட்டேன் அண்ணின்னு வெட்கப்பட்டுக்கிட்டே சொல்ல, ஹரீஷ் ரொமான்ஸுடன் அவகிட்ட போறான்.
ரெண்டு பெரும் முதல்ல கீழ போங்க..துணி காய வைக்கற இடத்துல ரொமான்ஸ் பண்ணிக்கிட்டுன்னு சொல்லி சிரிக்கறா.. இந்த சம்பவத்தை நினைச்சுகிட்டு, தன்னை குடும்பத்தார் ஒதுக்கிவச்சதை நினைச்சு அழறா சம்பா.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications