மழையில் நனைந்த மாங்கனியே.. குளிரில் நடுங்கும் மார்கழியே.. ஜிவ் ஜிவ் சனம்!
சென்னை: பிக் பாஸ் வீட்டை விட்டு வந்தாலும் வந்தார்.. ரொம்பவே ஹேப்பியாத்தான் இருக்கார் போல நம்ம சனம் ஷெட்டி. போட்டோஷூட்டெல்லாம் அனல் பறக்குது.
பிக் பாஸ் வீட்டில் சண்டைக் கோழியாக வலம் வந்தவர்தான் சனம் ஷெட்டி .ஆனால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்.
அவருக்கும் சில இன்மேட்ஸுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ரொம்பவே பிரபலம். அதிலும் அனிதா உள்ளிட்டோருடன் இணைந்து இவர் போட்ட திட்டங்கள் எல்லாம் டனால் ஆகி விட்டன.

பாலாவுடன் போட்ட சண்டை
பாலாவுடன் ஆரம்பத்தில் நல்ல நட்பு பாராட்டி வந்தார் .இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலரப் போவதாகக் கூட கணிக்கப்பட்டார்கள் .ஆனால் பாலா ஷிவானியுடன் ரொம்பவே நெருக்கம் காட்டியதால் அப்செட் ஆகி விட்டார் சனம் ஷெட்டி .இதையடுத்து பாலாவை விட்டு விலகி எதிர் கோஷ்டியுடன் நெருக்கமாகி விட்டார்.

மொட்டை சுரேஷுடன் சண்டை
அதன் பிறகு சுரேஷ் உள்ளிட்டோருடன் சனம் போட்ட சண்டைகள் ரொம்பவே பிரபலம் .அதிலும் அவர் சுரேஷுடன் போட்ட வாய்ச்சண்டை ரொம்ப பரபரப்பாக போனது .அதேபோல பாலாவுடனும் விடாமல் சண்டை போட்டு வம்பிழுத்தார் சனம் ஷெட்டி. பதிலுக்கு பாலாவும் மோதவே பிக் பாஸ் வீடே அதகளமானது.

கூட்டணி போட்டு
அதேபோலத்தான் அனிதாவுடன் இணைந்து இவர் போட்ட டிராமாக்காளும் பின்னர் அம்பலமானது .இப்படியாக போய்க் கொண்டிருந்த சனம் பின்னர் எவிக்ட் ஆகி விட்டார் .வெளியே வந்த பிறகு போட்டோஷூட் போட்டு தனது மலரும் நினைவுகளை வெளிப்படுத்தியபடி உள்ளார். சமீபத்தில் கூட ஆரி, அனிதாவுடன் இருந்த போட்டோவைப் போட்டு மிஸ் பண்ணுவதாக கூறியிருந்தார். அதில் வந்துத ரசிகர்கள் கழுவி ஊற்றியிருந்தனர்.

கவர்ச்சியில்கலக்கல்
பிறகு கவர்ச்சிக்கு மாறினார் .கவர்ச்சிகரமான பல புகைப்படங்களைத் தொடர்ந்து போட்டு வருகிறார். இப்படித்தான் இப்பக் கூட ஒரு போட்டோ போட்டுள்ளார் .அந்த போட்டோவில் குளித்து எழுவது போல இருக்கிறது. இயற்கை சூழ்ந்த பகுதி போல மழை வேறு.. அதில் நனைந்த மேனியுடன் எடுப்பான அழகுடன் தூக்கலாகவே காட்சி த ருகிறார் சனம்.

மழையில் கவர்ச்சி போட்டோ
பெய்யும் மழையும், புதுப் பொலிவுடன் என்று கேப்ஷன் வேறு போடடுள்ளார் .இது போதாதே ரசிகர்கள் வந்து குவிந்து கருத்துக்களைப் பொழிந்து வருகின்றனர் .மழையில் நனைந்த மாங்கனியே என்றும் குளிரில் நடுங்கும் மார்கழியே என்ற ரீதியிலும் கமெண்ட்டுகளைக் குவித்துக் கொண்டுள்ளனர். உங்க அழகு நேச்சுரல் என்று ஒருவர் எதையோப் பார்த்து எக்குத் தப்பாக வர்ணித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications