ஏரியா புள்ளீங்கோ வித் சாண்டி.. செம குத்தாட்டம்!
சென்னை: ஏரியா புள்ளீங்கோ என்று சொல்லப் படும் பிள்ளைகளுடன் செம குத்தாட்டம் போட்டு விஜய் டிவியின் டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ் ரியாலிட்டி ஷோ ஜட்ஜாக செலக்டாகி இருக்கார் சாண்டி.
பிக்பாஸ் சீசன் 3 ஹவுஸ்மேட் சாண்டி 105 நாட்களும் வீட்டுக்குள் இருந்து அனைவரையும் மகிழ்வித்தவர். ஸ்ட்ரிக்ட் ஆஃபீசராக இருந்த பிக்பாஸ் ஜாலி குருநாதராக மாறியது சான்டியால்தான்.
குருநாதா குருநாதா என்று சாண்டி அழைக்க ஒரு கட்டத்தில் பிக்பாஸ் சரண்டராகி சிஷ்யா என்று அழைக்க ஆரம்பித்து இருந்தார்.

ஏரியா புள்ளீங்கோ
புள்ளீங்கோ என்றால் வீட்டுக்கு அடங்காதவங்க.. எப்போதும் வித்தியாசமா திரியறவங்க என்கிற இமேஜை உடைத்து அவர்களுக்குள்ளும் திறமைகள் இருக்கின்றன என்பதை உணர்த்தும் விதமாக பல ரியாலிட்டி ஷோக்கள் நடத்தப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றன.

டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்
விஜய் டிவியின் டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் வித்தியாசமான போட்டியாளர்கள் களம் காண உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு ஒரு ஜட்ஜாக சாண்டி தேர்வு செய்யப்பட்டு உள்ளதை ஒரு சுவாரஸ்யமான நிகழ்வாகவே விஜய் டிவி ப்ரோமோ வெளியிட்டு வருகிறது.

சாண்டி டான்ஸ்
எரியா புள்ளீங்கோகளுடன் வித்தியாசமான பெயரில் டான்ஸ் ஆடிக்கொண்டு இருக்கும் சண்டியை சிஷ்யா என்று பிக்பாஸ் குரல் அழைப்பு விடுகிறது. குருநாதா என்று வியப்பில் அழைக்கும் சாண்டிக்கு, சிஷ்யா உங்களுக்கு ஒரு டாஸ்க் என்று பிக்பாஸ் சொல்கிறார்.

இங்கேயும் டாஸ்க்கா?
குருநாதா இங்கேயும் டாஸ்க்கா என்று சாண்டி கேட்க, நீங்க ஜட்ஜாக இருக்கணும்னு சொல்றார் பிக்பாஸ். குருநாதா என்னை யாரும் எலிமினேட் பண்ண மட்டங்களேன்னு சாண்டி கேட்க, இல்லை. நீங்கதான் எலிமினேஷன் பண்ணனும்னு பிக்பாஸ் சொல்றார். அதோட சீக்கிரம் வந்து சேருங்க என்று சொல்ல, குருநாதா எச்சத துப்புங்க..அது காயறதுக்குள்ளே அங்கே நிப்பேன்னு சொல்றார் சாண்டி.
இந்த பேச்சு புள்ளீங்கோ ஸ்டைல்.. வேற என்ன சொல்ல?
-
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications