Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பார்த்து பிளவுஸ் கழன்டுறப் போகுது.. சரண்யாவை கலாய்க்கும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா நடிகைகளை விடவும் சின்னத்திரை நடிகைகள் வரவர திறமையிலும் அழகிலும் கூடிக்கொண்டே போகிறார்கள்.

அழகில் மட்டுமல்லாமல் கிளாமரில் கலக்கி வருகிறார்கள். அந்த மாதிரி தான் தற்போது சரண்யா துரோடி வெளியிட்ட ஒரு படம் வைரலாகியுள்ளது.

அவர் வித்தியாசமான பிளவுஸ் அணிந்து வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து இன்ஸ்டாகிராமை தீப்பிடிக்க வைத்து வருகின்றனர் அவருடைய ரசிகர்கள். கமெண்ட்களை அள்ளி வீசி வருகிறார்கள்.

க்யூட் சரண்யா

க்யூட் சரண்யா

சரண்யா துரோடி நெஞ்சம் மறப்பதில்லை என்னும் சீரியலில் சரண்யா கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் அழகான க்யூட்டான சரண்யா வாகவே வாழ்ந்து வந்தார் .அதன் பிறகு அவர் ஆயுத எழுத்து சீரியலில் கலெக்டராக நடித்து பிரபலமானார் .

சூப்பர் தரிசனம்

சூப்பர் தரிசனம்

அதற்கு பிறகு திடீரென்று அந்த சீரியல் நிறுத்தியதும் எந்த சீரியலிலும் இன்னும் நடிக்க ஆரம்பித்தால் கிடைக்கும் நேரங்களை அவருடைய ரசிகர்களுக்கு நன்றாகவே தரிசனத்தைக் காட்டி வருகிறார். இப்போ எல்லா கதாநாயகிகளுக்கும் பிடித்திருக்கும் போட்டோஷூட் மோகம் இவருக்கும் பிடித்திருக்கிறது.

போட்டோசூட் கலக்கல்

போட்டோசூட் கலக்கல்

மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருக்கும் இவர் போட்டோசூட்டிலும் கலக்கி வருகிறார். விதவிதமான போட்டோக்களை எடுத்து குவிக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அதை அப்படியே பதிவிட்டு வருகிறார் .இவருடைய போட்டோக்களை பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் மீண்டும் திரையில் எப்போது வருவீர்கள் என்று தான் கேட்டு வருகிறார்கள்.

படுத்தி எடுக்கறீங்களே

படுத்தி எடுக்கறீங்களே

இருந்தாலும் ரசிகர்களுக்கு இவர் இப்போது வெளியிட்ட புகைப்படத்திற்கு வர்ணிக்க வார்த்தைகளைத் தேடிக் கொண்டு வருகிறார்கள். சிலருக்கு நடிப்பு இருக்கும் அழகு இருக்காது சிலருக்கு அழகு இருக்கும் ஆனால் நடிக்க வராது இரண்டுமே சேர்ந்து இருந்தும் ரசிகர்களை இந்த மாதிரி கிளாமரில் பாடாய் படுத்துறீங்களே என்று சில ரசிகர்கள் இவரிடம் கேட்டு வருகிறார்கள் .

பிளான் போட்டு போட்டோ

பிளான் போட்டு போட்டோ

ஆனாலும் அவருடைய சிரிப்பு மட்டும் உதிர்த்துவிட்டு அடுத்தகட்டமாக ரசிகர்களை எப்படி கவுக்கலாம் என்றுதான் பிளான் போட்டு வருகிறார். போல தினமும் தற்போது இன்ஸ்டாகிராமில் இவர் போடும் போட்டோக்களை பார்த்ததும் ரசிகர்கள் உடனே படையெடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள் கமெண்டுகளை மழை பொழிந்து வருகிறார்கள்.

நழுவிய முல்லை வாய்ப்பு

நழுவிய முல்லை வாய்ப்பு

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து வந்த சித்ராவின் மறைவுக்கு பிறகு அந்த சீரியலில் இவர் தான் நடிப்பார் என்று அவருடைய ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமுடன் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் அந்த கேரக்டரில் நான் நடிக்கவே மாட்டேன் அது சித்ரா உருவாக்கி அவள் கஷ்டப்பட்டு இந்த அளவிற்கு அந்தப் பெயரை நினைக்க வைத்து இருக்கிறார்.

நடிக்க மறுத்தார்

நடிக்க மறுத்தார்

அதில் நான் நடிக்க மாட்டேன் என்று இவர் உறுதியாக கூறியதை தொடர்ந்து இவருடைய ரசிகர்களுக்கு இவர் மீது மேலும் மரியாதை கூடியது. என்னதான் நட்பாக இருந்தாலும் அவர் இல்லை என்றால் அந்த இடத்துக்கு நான் வருகிறேன் என்று சொல்லி துடிக்காமல் நான் வரமாட்டேன் என்று இவர் விலகியதை நினைத்து சில ரசிகர்கள் ஏன் இந்த முடிவு என்று கேட்டாலும் சிலர் இவருடைய முடிவை வைத்து இவரை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

பிளவுஸ் இறங்கிருச்சே

பிளவுஸ் இறங்கிருச்சே

தற்போது கிறிஸ்துமஸ் அதுவுமா இவர் இன்ஸ்டாகிராமில் போட்டோ போஸ்ட் தான் தீப்பொறி போல வைரலாக பரவி வருகிறது. இதுவரைக்கும் ஹோம்லியாக சீரியலில் நடித்துக் கொண்டிருந்த இவர் தற்போது விதவிதமாக போட்டோக்களை அப்லோட் பண்ணி இருக்கிறார். அதுவும் கிறிஸ்துமஸுக்கு சிறப்பு தரிசனத்தை காட்டியிருக்கிறார்.

கழன்று விடப் போகுது

கழன்று விடப் போகுது

இறக்கி விட்ட பிளவுடன், காணப்படும் இவருடைய போட்டோக்களை பார்த்ததும் ரசிகர்கள் எப்படி வர்ணிப்பது என்று தெரியாமல் கண்டமேனிக்கு வர்ணித்து வருகிறார்கள் . சிலருக்கு இனி ப்ரொபைல் பிச்சர் இந்த போட்டோக்கள் தான் என்று புகழ்ந்து வருகிறார்கள் .அதிலும் சில பெண்களும் இந்த சேலையும் எதற்கு அதையும் அவிழ்த்து விட வேண்டியதுதானே என்று கலாய்த்து வருகிறார்கள். அந்த அளவிற்கு சேலையை வேறுவிதமாக கட்டி ரசிகர்களை கிறங்கடித்து இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+