அழகுச் சிரிப்பு.. அடடே நவரசம்.. கலக்குறாரே சாஸ்திகா!
சென்னை: சிலருக்கு மட்டுமே சில விஷயங்கள் செமையாக இருக்கும். ஜோதிகான்னா நவரச நாயகி.. அதேபோல சாஸ்திகான்னா கலக்கல் நாயகி..
அட இந்த சாஸ்திகா யாருன்னு தெரியலையா உங்களுக்கு.. சன் மியூசிக் பாருங்க பாஸ் முதல்ல.
சன் மியூசிக்கில் தினசரி இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் டிக் டிக் டிக் ஷோவின் நாயகிதான் இந்த சாஸ்திகா. முழுப் பெயர் சாஸ்திகா ராஜேந்திரன். இவருக்கு பெரிய ரசிகர் கூட்டமே வெளியில் உள்ளதுங்க.
|
ஆங்கரிங் லட்சணம்
நல்லா பேசுறார்.. கலாய்க்கிறார்.. கேலி செய்கிறார்.. ஜாலியாக சிரிக்கிறார்.. என்னதான் செய்யவில்லை இவர். எல்லாமே செய்கிறார். ஆனால் அத்தனை பேரையும் அழகாக வசீகரித்து விடுகிறார்.ஆங்கருக்கு இருக்க வேண்டிய சர்வ ஆங்கரிங் லட்சணங்களும் இவருக்கு இருக்கின்றது.
|
வாய்ஸ் ஓவர்
டிவி ஹோஸ்ட்டாக மட்டுமல்லாமல் வாய்ஸ் ஓவர் (வாயும் ஓவர்தான்) ஆர்ட்டிஸ்டாகவும் அசத்தும் சாஸ்திகா. சன் லைஃப், சன் மியூசிக் என புகுந்து விளையாடுகிறார். இவரது ஷோவுக்கு நிறைய மவுசு உண்டு. ரசிகர்களும் உண்டு
|
கேள்வி எடக்கு மடக்கு
இந்த டிக்டாக் ஷோவில் புதிர் போல சில கேள்விகள் கேட்பார்கள். அதற்கு சரியாக பதிலளித்தால் பரிசு கிடைக்கும். அந்த வேலையைத்தான் சாஸ்திகா செய்து வருகிறார். போட்டியில் பங்கேற்கும் வாசகர்களிடம் ஜாலியாக பேசுகிறார். எடக்கு மடக்காக கிண்டலடிக்கிறார் கலாய்க்கிறார்.
|
ஷோபா சந்திரசேகர்
சமீபத்தில் நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் கலந்து கொண்ட ஷோ நடந்தது. அதில் ஷோபாவுடன் படு ஜாலியாக பேசி நிகழ்ச்சியை கொண்டு சென்றார் சாஸ்திகா. அத்தனை லட்சணமாக இருந்தது அந்த ஷோவில் அவரது பேச்சுக்கள். ஷோபாவும் சாஸ்திகாவுடன் நல்லாவே ஒட்டிக் கொண்டார் என்றால் பாார்த்துக் கொள்ளுங்களேன்.
|
அம்மணி டான்ஸையும்
சாஸ்திகாவுக்கு நல்லா டான்ஸ் ஆடவும் வருமாம். சமீபத்தில் சன் டிவியில் வெளியான ரஜினி பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் ஷோவில் இவரும் கலந்து கொண்டு ஆடி அசத்தியிருந்தார். டிவியில் எத்தனையோ கலைஞர்கள் வருகிறார்கள். ஆனால் வெளிச்சம் விழுவது என்னவோ சில பேருக்குத்தான். அதற்குக் காரணம் அவர்களது தனித்திறமையாகவே இருக்கும். அந்த வகையில் சாஸ்திகாவுக்கும் நல்ல வெளிச்சம் கிடைத்துள்ளது
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications