மழையை எதிர்பார்க்கும் வானவில்லே.. ரவுடி பேபி சத்யாவை கொஞ்சும் ரசிகர்கள்!
சென்னை: படத்தைப் போட்டுடக் கூடாது.. உடனே கொஞ்ச வந்து குவிந்து விடுகிறார்கள் ரசிகர்கள். இப்போது ரசிகர்களின் கொஞ்சல் மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் ரவுடி பேபி சத்யா என்கிற ஆயிஷா.
சினிமாவை எல்லாரும் மிஸ் பண்ணுறதால எல்லா கதாநாயகிகளும் ரசிகர்களிடம் இணையதளம் மூலமாக தங்களுடைய வீடியோக்கள் போட்டோஸ்கள் மூலம் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அந்த வகையில் இப்போ ஆயிஷா தன்னுடைய போட்டோக்களை இணைய தளத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு விருந்து அளித்து வருகிறார். பிறகென்ன ரசிகர்கள் வந்து விட்டார்கள் ரசித்து மகிழ.

போனையோ நோண்டிக்கிட்டு
லாக் டவுன் டைம்ல எல்லாரும் வீட்ல நேரம் போகாம போனையே நோண்டிக்கிட்டு இருக்கிறாங்க. டிவி ல பாத்த சினிமாக்களையும் பார்த்தே சீரியல்மே போட்டுக்கிட்டு இருக்காங்க இதனால மக்களுக்கு பொழுது போக்கும் விதமாக சினிமா துறையில் இருப்பவர்கள் தங்களுடைய புகைப்படங்களையும் வீடியோக்களையும் இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள் அதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது.

ரவுடி பேபி ஆயிஷா
ஆயிஷா ஜீ தமிழ்ல சத்யா தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார்கள் .இந்த சீரியலில் அவர் சென்னை தமிழ் பேசும் ரவுடிபேபி ஆக வலம் வருகிறார். லேடி புள்ளிங்கோ என்று சிலர் அவரை அழைக்கின்றனர். அவருக்கு ஜோடியாக விஷ்ணு நடித்திருக்கிறார். அவரை செல்லமாக சத்யா அமுல் பேபி ன்னு தான் கூப்பிடுவாங்க. இந்த சீரியல் மூலமாக மக்களின் மனதில் ஒரு நல்ல இடத்தை பிடித்திருக்கிறார் சத்யா என்கிற ஆயிஷா.

டிக்டாக்கிலும் பிரபலம்
ஆயிஷா டிக் டாக் ல ரொம்ப பிரபலம் அவர் சீரியல்களில் நடித்துக் கொண்டும் டிக்டாக்கில் நடித்துக் கொண்டும் இருக்கிறார். இந்த இரண்டுமே ரசிகர்கள் பட்டாளத்தை இவருக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. டிக் டாக் செயலி நிறுத்தப்பட்டதால் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய புகைப்படங்களை விதவிதமாக அப்லோட் பண்ணி இருக்கிறார்.

புது போட்டோஷூட்
இந்த சீரியலில் இவர் இவருடன் இணைந்து நடிக்கும் நடிகருக்கும் காதல் அப்படின்னு கிசுகிசுப்பு வந்தாலும் இவர் அதை கண்டுகொள்ளவில்லை. இருவரும் இணைந்து நிறைய டிக்டாக்கில் பண்ணிக்கிட்டு தான் இருந்தாங்க. ஆனா இப்போ டிக் டாக் இழுத்து மூடியாச்சு. அதனால போட்டோ ஷூட் நடத்தி அதை இன்ஸ்டா வில் அப்லோட் பண்ணிட்டு இருக்கிறார்.

வானவில்லாம்.. மழையாம்
ஆனால் இதுலயும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் தான் .அவரை பார்த்து சில நெட்டிசன்கள் தப்பான கமெண்ட் போட்டாலும் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக தான் இருக்கிறார்கள். இப்போ ஒரு போட்டோ அப்லோட் பண்ணி இருந்தார் .அதில் சேலை கட்டிக்கொண்டு மழை வருகிறதா என்று பார்ப்பது போல இருக்கிறார் இது அவருடைய ரசிகர்களுக்கு செம குஷி ஆகி விட்டது. ஒரு வானவில் மழையை எதிர் பார்த்தது போல இருக்கிறதாம் அவர்களுக்கு....!
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications