செல்வமகள்... ரம்யா கிருஷ்ணனின் அம்மன் படம் மாதிரியே...!
சென்னை: சன் டிவியின் செல்வ மகள் சீரியல் ரொம்ப மாதங்களாவே பகல் நேரத்தில் ஒளிபரப்பாகிட்டு வருது.
செல்வ மகள் டப்பிங் சீரியல்தான்... தெரிந்த முகம்னு பார்த்தா விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் டாக்டர் அரவிந்தின் மனைவி தாமரையாக நடிச்சிருக்கும் நடிகைதான்.
இதுல ஒரு ஆச்சரியம் என்னன்னா ரெண்டு சீரியலிலும் இவர் பேரு தாமரைதான். தாமரைன்ற பேரு மறுபடியும் பிரபலமாயிட்டு வருது.

செத்துருவா
தாமரையை சீனி கல்யாணம் பண்ணிகிட்டா தாமரை செத்துருவான்னு சீனிவாசன் குடும்ப குரு சொன்னாலும், சீனி தாமரையை கல்யாணம் செய்துக்கறான். வீட்டுலே ஒரு முறைப் பொண்ணு வேற சீனியை லவ் பண்ணிக்கிட்டு இருக்கா.

வீட்டில் மர்மம்
தாமரை பிறந்த வீட்டில் ஏதோ மர்மம் இருக்கு. அதுக்கு ஏத்த மாதிரி தாமரை சீக்கிரம் செத்து போகணும்னு தாமரையின் அம்மாவும், மாமாவும் நினைக்கறாங்க.

ஆபத்து
தாமரையின் தங்கச்சிக்கும் அம்மாவால ஆபத்துன்னு தன் வீட்டுக்கு அழைச்சுட்டு வந்து வச்சுக்கறா தாமரை. ஒரு நாள் தாமரை காட்டுல மலை மேல இருக்கும் அம்மன் கோயிலுக்கு போகணும்னு ஆசைப்படறா.

விருப்பம்
காட்டுல மலைமேல் இருக்கும் அம்மன் கோயிலுக்கு வர எனக்கு இஷ்டமில்லைன்னு சொல்றான் சீனி. பிடிவாதமா மாமியாரின் சம்மதத்தோடு கோயிலுக்கு அழைச்சுட்டு போறா தாமரை.தங்கச்சியையும் கூடவே கூட்டிகிட்டு போறா.

மேடு கடந்து
மலை மேல இருக்கும் கோயிலுக்கு காடு மேடு கடந்து ரொம்ப சிரமப்பட்டு போறாங்க. ஒரு மலை உச்சியில் ரெண்டு பேரும் வேடிக்கை பார்த்து நிற்க, தாமரைக்கு கால் தவறிடுது. சீனி கை கொடுக்கிறான்.

தாமரை
இருந்தாலும் மலை உச்சியில் தாமரை சீனியின் கையை பிடிச்சுக்கிட்டு விட்றாதீங்க சீனின்னு தொங்கறா.. ஒரு கட்டத்துல சீனியால பிடிச்சிருக்க முடியலை.கை வழுக்கிடுது.

அதள பாதாளத்தில்
தாமரை அதள பாதாளத்தில் விழுந்துடறா... சீனி,தாமரையின் தங்கச்சி அழறாங்க.போலீஸ் வந்து தேடியும் தாமரையின் உடல் கிடைக்கலை. எல்லாரும் கிளம்பிடறாங்க. தாமரை பார்த்தா கண் விழிச்சு நல்லா இருக்கா.

அம்மன்
காட்டில் அலை மோதிக்கொண்டு இருக்கும் தாமரையை சிறுமி ஒருத்தி காப்பாத்தி. அவளுக்கு தேவையானதை செய்யறா. மலையில் நடு காடு... அதிலொரு குடிசை..அங்கு இந்த சிறுமி.

சிறுமியாக
நடிகை சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் நடிச்ச அம்மன் பட காட்சிகள் போலிருக்கு. தன்னை காப்பாற்றி வச்சிருப்பது அம்மன்தான் என்று தாமரைக்கு தெரியலை. பக்தி..அம்மன் என்று ஆசையாக இருப்பவர்கள் இந்த சீரியலை பார்க்கலாம்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications